Tagged by: baby

குழந்தைகள் படத்தை சமூக ஊடகங்களில் பகிரும் உரிமை; சில முக்கிய கேள்விகள்

நெதர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக பிபிசியில் செய்தி வெளியாகி, அந்த செய்தியை ஆதாரமாக கொண்டு, புகைப்பட துறை சார்ந்த இரண்டு முக்கிய தளங்களில் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. எங்கோ வெளிநாட்டு நீதிமன்ற வழக்கு என்றாலும், இதில் வழங்கப்பட்ட தீர்ப்பு நிச்சயம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைப்பதாகவே இருக்கிறது. சமூக ஊடகத்தில் பாட்டி ஒருவர் பகிர்ந்த பேரக்குழந்தைகள் படத்தை நீக்க வேண்டும் என்பது தான் இந்த தீர்ப்பின் சாரம். குழந்தைகளின் அம்மா, அதாவது […]

நெதர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக பிபிசியில் செய்தி வெளியாகி, அந்த செய்தியை ஆதாரம...

Read More »

மகளை இழந்த அப்பாவை நெகிழ வைத்த இணையம்.

இணையத்தில் வெட்டிச்சண்டைகளும் வீண் விவாதங்களும் நடப்பதுண்டு. துவேஷத்தையும் வெறுப்பையும் பின்னூட்டங்களாக வெளியிட்டு குரூரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் உண்டு. இருப்பினும் இணையம் அழகான இடம் தான். இதற்கு நெகிழ வைக்கும் எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன. சமீபத்திய உதாரணம் செல்ல மகளை இழந்து தவித்த அப்பாவின் சோகத்திற்கு மருந்திட இணையவாசிகள் ஓடோடி வந்து உதவிய உருக வைக்கும் சம்பவம். அமெரிக்காவின் ஓஹியோவைச்சேர்ந்த நாதன் ஸ்டிபெல் தான் இப்படி இணைய அன்பால் நெகிழந்து போயிருக்கும் அப்பா. ஸ்டிபலுக்கும் ஏற்பட்ட நிலை உலகில் […]

இணையத்தில் வெட்டிச்சண்டைகளும் வீண் விவாதங்களும் நடப்பதுண்டு. துவேஷத்தையும் வெறுப்பையும் பின்னூட்டங்களாக வெளியிட்டு குரூர...

Read More »