தேடியந்திர அறம் என்று ஒன்று இருக்கிறது. இணைய தேடலுக்கான முடிவுகளை வழங்கும் போது சார்பில்லாமல் நேர்மையாக நடந்து கொள்வது இதில் முக்கியமானது. உதாரணமாக, ஒரு தேடியந்திரம் தன்னைத்தானே முன்னிறுத்திக்கொள்ளக்கூடாது. அதாவது தேடியந்திரம் அல்லது சிறந்த தேடியந்திரம் எனத் தேடும் போது, சொந்த தேடியந்திரத்தை முன்னிறுத்தாமல் போட்டி தேடியந்திரங்களை பட்டியலிடும் தன்மை கொண்டிருக்க வேண்டும். கூகுள் பெரும்பாலும், வெளிப்படையாக தேடல் அறத்தை மீறுவதில்லை. ஆனால், அதன் உள்ளார்ந்த செயல்பாடுகள் பெரும்பாலும் தேடல் உலகின் முன்னிலையை தக்க வைப்பதை மையமாக […]
தேடியந்திர அறம் என்று ஒன்று இருக்கிறது. இணைய தேடலுக்கான முடிவுகளை வழங்கும் போது சார்பில்லாமல் நேர்மையாக நடந்து கொள்வது இ...