Tagged by: data

டியர் நெட்டிசன்ஸ், தரவுகளை காப்பது நம் கையிலும் இருக்கிறது!

பேஸ்புக் அன்லடிகா விவகாரத்தில் எல்லாத்தரப்பினரும் மார்க் ஜக்கர்பர்கை வறுத்தெடுக்கத்துவங்கியிருக்கின்றனர். நிச்சயமாக பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்கிற்கு இது சோதனையான காலம் தான். பயனாளிகள் எண்ணிகை படி பார்த்தால், உலகின் மிகப்பெரிய நாடாக கருதக்கூடிய பேஸ்புக் இணைய உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பயனாளிகள் தரவுகளை தவறாக பயன்படுத்த அனுமதித்த விவகாரத்தில் வசமாக சிக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஒரு பக்கம் வழக்கு, விசாரணை அச்சுறுத்தல் என்றால் இன்னொரு பக்கம் பிரைவசி வல்லுனர்கள் முதல் இணைய சாமானியர்கள் வரை, […]

பேஸ்புக் அன்லடிகா விவகாரத்தில் எல்லாத்தரப்பினரும் மார்க் ஜக்கர்பர்கை வறுத்தெடுக்கத்துவங்கியிருக்கின்றனர். நிச்சயமாக பேஸ்...

Read More »

ஜிப்களை உருவாக்க உதவும் கூகுள் தளம்

அலுப்பூட்டும் தகவல்களையும், தரவுகளையும் சுவாரஸ்யமான அசையும் படங்களாக மாற்றும் வகையிலான இணையதளத்தை தேடியந்திர நிறுவனமான கூகுள் அறிமுகம் செய்துள்ளது. டேட்டாஜிப்மேக்கர் வித் கூகுள் எனும் இந்த இணையதளம் மூலம் பலவகையான புள்ளிவிவரங்கள் சார்ந்த தகவல்களை ஜிவ் வடிவிலான அசையும் சித்திரங்களாக மாற்றித்தருகிறது. வாக்கெடுப்பு விவரங்கள், திரைப்பட ரேட்டிங் பட்டியல், விற்பனை விவரங்கள் போன்ற தகவல்களை இதன் மூலம் ஜிப் வடிவில் உருவகப்படுத்தலாம். பயனாளிகள் தங்கள் வசம் உள்ள தகவல்களை சமர்பித்து, அவற்றை ஒப்பிட வேண்டிய முறையையும் குறிப்பிட்டால் […]

அலுப்பூட்டும் தகவல்களையும், தரவுகளையும் சுவாரஸ்யமான அசையும் படங்களாக மாற்றும் வகையிலான இணையதளத்தை தேடியந்திர நிறுவனமான க...

Read More »