Tagged by: google.search

கூகுள்- பெர்ப்லக்சிடி ஒரு ஒப்பீடு!

கூகுளுக்கு மாற்று என்று சொல்லப்படும் ஏஐ தேடியந்திரம் பெர்ப்ல்க்சிடி தேடியந்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில் சிறிய நூல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னைப்பொருத்தவரை இந்த நூல் சத்திய சோதனை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இதில் நான் பெர்ப்லக்சிட்டி புகழ் பாடப்போவதில்லை. அதற்காக கூகுளுக்கு கொடி பிடிக்கிறேன் என்ற பொருளும் இல்லை. தேடியந்திரமாக கூகுள் மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அண்மை ஆண்டுகளாக கூகுளின் தேடல் முடிவுகளில் வெளிப்படையாக தெரியும் வர்த்தக+ விளம்பர […]

கூகுளுக்கு மாற்று என்று சொல்லப்படும் ஏஐ தேடியந்திரம் பெர்ப்ல்க்சிடி தேடியந்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில் சிறிய நூல்...

Read More »

இணையத்தில் உரையாடுவது என்றால் என்ன?

இணைய விவாதங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, பழைய அல்டாவிஸ்டா தேடியந்திரம் தொடர்பான ’ஹேக்கர்நியூஸ்’ தளத்தின் விவாத சரட்டை குறிப்பிடலாம்: https://news.ycombinator.com/item?id=19170950 ஹேக்கர்நியூஸ் தளம் பற்றி அறிந்தவர்கள், அதன் விவாத சரடுகள் அனைத்துமே உரையாடலுக்கான உதாரணம் என்று குறிப்பிட விரும்பலாம். இந்த கருத்து மிகையோ வெறும் புகழ்ச்சியோ அல்ல என்பதை ஹேக்கர் நியூஸ் தளத்தை பயன்படுத்தி பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். ஹேக்கர் நியூஸ் என்பது, சமூக ஊடக பிரிவுகளின் கீழ் வரும் செய்தி அல்லது விவாத […]

இணைய விவாதங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, பழைய அல்டாவிஸ்டா தேடியந்திரம் தொடர்பான ’ஹேக்கர்நியூஸ்’ தளத்தின் விவாத...

Read More »

அதி விரைவு தேடியந்திரம்.

‘நூட்சி’யை புதிய தேடியந்திரம் என்று சொல்ல முடியாது.புதிய தேடல் வழி என்று சொல்லலாம்.தேடலுக்கான சுலபமான குறுக்கு வழி! கூகுல் சார்ந்த பல தேடல் சேவைகளை போலவே ‘நூட்சியும் கூகுல் தேடல் தொழில்நுபத்தையே பயன்படுத்துகிற‌து.அதாபது கூகுலில் வரும் தேடல் முடிவுகளையே இதுவும் தருகிறது. கூகுல் தேடல் முடிவுகள் தான் என்றால் நேரடியாக கூகுலிலேயே தேடிக்கொள்ளலாமே ,தனியே நூட்சி எதற்கு என்று கேட்கலாம். நூட்சி கூகுலில் தேடித்தருகிறது என்றாலும் இணையவாசிகள் செல்ல விரும்பும் இணையதளத்திற்கு மிக விரைவாக செல்ல உதவுகிறது. […]

‘நூட்சி’யை புதிய தேடியந்திரம் என்று சொல்ல முடியாது.புதிய தேடல் வழி என்று சொல்லலாம்.தேடலுக்கான சுலபமான குறுக்...

Read More »