Tagged by: letter

கூகுளை நம்பாதே வரிசை – எழுத்துக்களை தேடுவதற்கான தேடியந்திரம்

இந்த பதிவை இயக்குனர் கே.வி.ஆனந்திடம் இருந்து துவக்குவது பொருத்தமாக இருக்கும். காரணம் அவர் இயக்கி வெளியான ‘கோ’ திரைப்படம். கோ’ திரைப்படம் வெளியான காலத்தில், படத்தின் தலைப்புக்கு என்ன அர்த்தம் என்பது தொடர்பாக விவாதம் உணடானது நினைவிருக்கலாம். பொருத்துமில்லாமல் தலைப்பு வைத்திருப்பதாக சிலர் கருதியதற்கு மாறாக, கோ என்றால் அரசன் எனும் அர்த்தம் தமிழில் உண்டு என்பது தெளிவானது. இதே போல, ஒற்றைச்சொல்லில் பொருள் கொள்ளக்கூடிய எழுத்துகளின் தமிழின் தனிச்சிறப்பாக கருதலாம். இது பற்றி தமிழ் ஆர்வலர்களிடம் […]

இந்த பதிவை இயக்குனர் கே.வி.ஆனந்திடம் இருந்து துவக்குவது பொருத்தமாக இருக்கும். காரணம் அவர் இயக்கி வெளியான ‘கோ’ திரைப்படம்...

Read More »

இமெயிலில் இடம்பெற வேண்டிய சுருக்கங்கள்!

இமெயில் வாயிலாக தொடர்பு கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. உதாரணமாக யாருக்கு மெயில் அனுப்புவதாக இருந்தாலும் சரி, மெயிலில் என்ன இருக்கிறது என்பதை அதன் உள்ளட்டக்க தலைப்பு பகுதியிலேயே தெரிவித்துவிட வேண்டும். இமெயிலை பெறுபவர் இதன் மூலம் தலைப்பை பார்த்ததுமே மெயிலின் தன்மையை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படலாம். அதே போல, ரிப்லை ஆல், எனும் அனைவருக்கும் பதில் அளிக்கும் வசதியை கவனமாக பயன்படுத்த வேண்டும். அலுவலகத்தில் குழு மெயில் அனுப்பும் […]

இமெயில் வாயிலாக தொடர்பு கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. உதாரணமாக யாருக்கு மெயில் அனுப்புவ...

Read More »

டைப் செய்ய கற்றுக்கொள்ள உதவும் இணையதளம்.

டைப் செய்ய கற்று கொள்ள வேண்டும் என்றெல்லாம் இப்போது யாரும் நினைப்பதில்லை.பலருக்கும் அது இயல்பாக வருகிறது.பலர் டைப் செய்ய கற்று கொள்ளுங்கள் என சொல்லப்படுவதையே அவமானமாக கருதலாம்.சிலர் இத்தகைய பயிற்சி தேவையில்லை என்று கருதலாம். ஆனால் யாராக இருந்தாலும் டைப் செய்ய கற்றுக்கொடுக்கும் லெட்டர் பபில் இணையதளத்தை பார்த்தால் கொஞ்சம் சொக்கிப்போய் விடுவார்கள். எதையும் விளையாட்டாக செய்தால் சுவாரஸ்யமாக இருக்கும் இல்லையா!இந்த தளமும் டைப் செய்வதற்கான பயிற்சியை ஒரு விளையாட்டாகவே மாற்றியிருக்கிறது.அதற்கேற்ப இதன் முகப்பு பக்க தோற்றமும் […]

டைப் செய்ய கற்று கொள்ள வேண்டும் என்றெல்லாம் இப்போது யாரும் நினைப்பதில்லை.பலருக்கும் அது இயல்பாக வருகிறது.பலர் டைப் செய்ய...

Read More »

திறந்த மடல் எழுத ஒரு இணையதளம்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கோ அல்லது கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கே திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா?ஆம் என்றால் மை ஓபன் லெட்டர் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் வாயிலாக நீங்கள் உலகில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் திறந்த மடல் எழுதலாம். அண்ண போன்ற தலைவர்கள் தம்பிக்கு என்று மடல்களை எழுதியுள்ளனர்.நாளிதழ்களில் அவப்போது பிரபலங்கள் முக்கிய பிரச்ச்னை குறித்து திறந்த மடல்களை எழுதுவதுண்டு.சில நேரங்களில் பத்திரிகைகளில் தொண்டர்களின் கடிதங்களும் திறந்த மடல்களாக வெளியாவதுண்டு. திறந்த மடல்கள் மூலம் முக்கிய […]

அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கோ அல்லது கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கே திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா?ஆம்...

Read More »