Tagged by: mask

இது மாஸ்க்கிளப் இணையதளம்

கொரோனா காலத்தில், முககவசம் தயாரிப்பாளர்களையும், முககவச நுகர்வோரையும் இணைத்து வைக்கும் வகையில், மாஸ்க்மேக்கர்ஸ்கிளப் (https://maskmakers.club/ ) இணையதளம் செயல்பட்டு வருகிறது. முககவச தயாரிப்பாளர்களுக்கான சர்வதேச கையேடாக உருவாக்கப்பட்ட இந்த தளம், உலகம் முழுவதும், மருத்துவ ரகம் அல்லாத முககவசம் தயாரித்து தரும் தனிநபர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களை பட்டியலிடுகிறது. முககவசம் தேவைப்படுபவர்கள், இவர்களை தொடர்பு கொள்ளலாம். கொரோனா கோரத்தாண்டவம் ஆடத்துவங்கிய நாட்களில், முககவசம் தொடர்பாக பெரும் குழப்பம் நிலவியதோடு, முககவசம் வாங்குவதிலும், கொள்முதல் செய்வதிலும் பெரும் […]

கொரோனா காலத்தில், முககவசம் தயாரிப்பாளர்களையும், முககவச நுகர்வோரையும் இணைத்து வைக்கும் வகையில், மாஸ்க்மேக்கர்ஸ்கிளப் (htt...

Read More »

முககவசம் திரட்டித்தரும் இணையதளம்

பேரிடர் காலங்களில், உதவி தேவைப்படுபவர்களையும், உதவி செய்யத்தயாராக இருப்பவர்களையும் இணைத்து வைப்பதை நோக்கமாக கொண்ட இணையதளங்கள் பேருதவியாக இருக்கும். கொரோனா காலத்திலும், இதே போன்ற இணைப்பு பால தளங்கள் அமைக்கப்பட்டு, மருத்துவ பணியாளர்களுக்கு கைகொடுத்து வருகின்றன. மாஸ்க்-மேட்ச்.காம் (https://www.mask-match.com/ ) கொரோனா கோரத்தாண்டவம் ஆடத்துவங்கிய போது, முககவசம் உள்ளிட்ட தற்காப்பு சாதனங்களின் முக்கியத்துவம் புரிந்ததோடு, இவற்றின் தேவையும் புரிந்தது. ஆனால், வைரஸ் பரவத்துவங்கிய வேகத்திற்கு ஈடு கொடுக்க கூடிய அளவுக்கு, தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாததை மருத்துவ […]

பேரிடர் காலங்களில், உதவி தேவைப்படுபவர்களையும், உதவி செய்யத்தயாராக இருப்பவர்களையும் இணைத்து வைப்பதை நோக்கமாக கொண்ட இணையதள...

Read More »

சமூக தொலைவை வலியுறுத்த உதவும் இணையதளம்!

கொரோனா பரவலை தடுக்க, சமூக தொலைவின் அவசியம் தொடர்பாக, நாமும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் அல்லவா? எளிய முறையில் இதை செய்ய சோஷியல்டிஸ்டன்சிங்.ஒர்க்ஸ் (https://socialdistancing.works/ ) இணையதளம் வழி செய்கிறது. சமூக ஊடகங்களில், முகமுடி அணிந்த புகைப்படத்தை அறிமுக சித்திரமாக (புரபைல் பிக்சர்) வைத்துக்கொள்வதன் மூலம் இதை செய்ய இந்த தளம் ஊக்குவுக்கிறது. முகமுடி மாட்டிக்கொண்டிருக்கும் படத்தை சமூக ஊடக பக்கங்களில் பார்க்கும் போது, மற்றவர்களுக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படும் அல்லவா? அதை தான் இந்த தளம் […]

கொரோனா பரவலை தடுக்க, சமூக தொலைவின் அவசியம் தொடர்பாக, நாமும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் அல்லவா? எளிய முறையில் இதை செய்ய...

Read More »