Tagged by: MOJO

செல்பேசி இதழியல் கையேடு ஒரு அறிமுகம்

  ’மொபைல் ஜர்னலிசம்; நவீன இதழியல் வழிகாட்டி’, புத்தகத்தின் நோக்கம், உள்ளடக்கம் தொடர்பாக சில அடிப்படையான விளக்கங்கள்: இந்த புத்தகத்தின் நோக்கம் என்ன? இதழியல் உலகில், மோஜோ அலை வீசிக்கொண்டிருப்பதை உணர்த்துவதே இதன் முக்கிய நோக்கம். அதாவது செல்பேசியை மையமாக கொண்டு இதழியல் இயங்கத்துவங்கியிருக்கிறது. இந்த மாற்றத்தை உள்வாங்கி கொண்டு, செல்பேசியின் ஆற்றலை இதழியலுக்காக முழு வீச்சில் பயன்படுத்திக்கொள்வதற்கான தூண்டுகோளாக இந்த புத்தகம் அமைய வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.   இந்த புத்தகம் யாருக்கானது? செல்பேசி இதழியல் தொடர்பாக […]

  ’மொபைல் ஜர்னலிசம்; நவீன இதழியல் வழிகாட்டி’, புத்தகத்தின் நோக்கம், உள்ளடக்கம் தொடர்பாக சில அடிப்படையான விளக்கங்கள்...

Read More »

செல்பேசி இதழியல் கையேடு

இதழியல் உலகில் மோஜோ அலை வீசிக்கொண்டிருக்கிறது. மொபைல் ஜர்னலிசம் என்பதன் சுருக்கமே மோஜோ என குறிப்பிடப்படுகிறது. செல்பேசி தான் இதன் மையம். நவீன செல்பேசியில் இருந்தே செய்தி சேகரித்து, அதிலிருந்து வெளியிட முடியும் எனும் ஆற்றலை முழு வீச்சில் பயன்படுத்திக்கொள்வதாக மோஜோ எனும் செல்பேசி இதழியல் அமைகிறது. இதை புரிந்து கொண்டு, உலகம் முழுவதும் உள்ள செய்தியாளர்களும், கதை சொல்லிகளும் வேகமாக மோஜோவுக்கு மாறி வருகின்றனர். ஊடக நிறுவனங்களும் மோஜோ முறையை தழுவி வருகின்றன. இவற்றைவிட முக்கியமாக […]

இதழியல் உலகில் மோஜோ அலை வீசிக்கொண்டிருக்கிறது. மொபைல் ஜர்னலிசம் என்பதன் சுருக்கமே மோஜோ என குறிப்பிடப்படுகிறது. செல்பேசி...

Read More »