Tagged by: russia

அமெரிக்காவின் ஹாஷ்டேக் அரசியல்

ஹாஷ்டேக் மட்டும் போதுமா? உக்ரைன் மக்கள் பலரும் ஆவேசமாகவும் ஆற்றாமையுடனும் இப்படி தான் கேட்க நினைக்கின்றனர். காரணம் , சர்வதேச விவகாரங்களில் எல்லாம் சம்மன் இல்லாமல் மூக்கை நுழைந்து பஞ்சாயத்து செய்யும் உலகின் பெரியண்ணன் அமெரிக்கா , உக்ரைனின் கிரேமியா விவகாரத்தில் ஒரு ஹாஷ்டேகுடன் தனது பொறுப்பை கைகழுவ பார்த்திருப்பது தான்! ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சேர்வதா அல்லது ஒரு காலத்து வல்லரசு ரஷ்யாவின் பக்கம் சாய்வதா எனும் பிரச்சனையில் உக்ரைன் பற்றி எரிந்து கொண்டிருப்பது உங்களுக்கு […]

ஹாஷ்டேக் மட்டும் போதுமா? உக்ரைன் மக்கள் பலரும் ஆவேசமாகவும் ஆற்றாமையுடனும் இப்படி தான் கேட்க நினைக்கின்றனர். காரணம் , சர்...

Read More »

வேற்று மொழிகளை கண்ட‌றிவதற்கான இணையதளம்.

எப்போதாவது புரியாத மொழி சொற்களை பார்த்து அது என்ன மொழி என்று தெரியாமல் குழம்பித்தவித்த அனுபவம் இருக்கிறதா? இப்படி ஒரு அனுபவம் மீண்டும் ஒரு முறை ஏற்பட்டால் குழப்பம் அடைய வேண்டாம்.பாலிகிலாட் 300எ என்னும் இணையதளத்தின் பக்கம் சென்றீர்கள் என்றால் உங்கள் குழப்பம் தீர்ந்து விடும். காரணம் இந்த தளம் புரியாத எந்த மொழியின் சொற்களை சமர்பித்தாலும் அது எந்த மொழியை சேர்ந்தது என்று கண்டறிந்து சொல்லி விடுகிறது.அந்த வகையில் இந்த தளத்தை மொழி கண்டறியும் சேவை […]

எப்போதாவது புரியாத மொழி சொற்களை பார்த்து அது என்ன மொழி என்று தெரியாமல் குழம்பித்தவித்த அனுபவம் இருக்கிறதா? இப்படி ஒரு அன...

Read More »