Tagged by: Spain

கோவிட் முத்தம் – விருது வென்ற புகைப்படத்தின் நெகிழ வைக்கும் பின்னணி

ஒரு முத்தத்தால், வாழ்க்கையின் மகத்துவத்தையும், அன்பின் ஆற்றலையும் இத்தனை வலுவாக சொல்லிவிட முடியுமா? என வியக்க வைக்கும் அந்த புகைப்படத்தை பார்த்தால் நெகிழ்ந்து போவீர்கள் என்பது நிச்சயம். அந்த படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் தான் இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருதை வென்றிருக்கிறார். வலி மிகுந்த காலத்தில் அன்பின் செய்தியை அழுத்தமாக உணர்த்தும் அந்த புகைப்படத்தின் நாயகனும், நாயகியும், ஒரு தாத்தாவும், பாட்டியும் என்பது தான் விஷயம். ஆம், கொரோனா பாதிப்புக்கு மத்தியில் 80 வயதை கடந்த […]

ஒரு முத்தத்தால், வாழ்க்கையின் மகத்துவத்தையும், அன்பின் ஆற்றலையும் இத்தனை வலுவாக சொல்லிவிட முடியுமா? என வியக்க வைக்கும் அ...

Read More »

கொரோனாவை கொல்வது எப்படி? வழிகாட்டும் இணையதளம்

கொரோனா வைரசை அரசும் சரி, மக்களும் சரி, கொஞ்சம் எளிதாக எடுத்துக்கொள்ள துவங்கிவிட்டது போல தோன்றுகிறது. இந்த பின்னணியில், கொரோனா பரவலை தடுப்பதற்கான அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எளிமையாக வலியுறுத்தும் ’பிளாட்டன் தி கர்வ்…’ இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்வது நல்லது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினைச்சேர்ந்த மென்பொருளாலர் ஒருவர் அமைத்துள்ள இந்த இணையதளம், கொரோனா தடுப்பில் கை கழுவுவதன் அவசியத்தை கணிதத்தின் துணை கொண்டு விளக்குகிறது. மொத்தமே ஒரு பக்கம் ( […]

கொரோனா வைரசை அரசும் சரி, மக்களும் சரி, கொஞ்சம் எளிதாக எடுத்துக்கொள்ள துவங்கிவிட்டது போல தோன்றுகிறது. இந்த பின்னணியில், க...

Read More »