Tagged by: spread

கொரோனாவை கொல்வது எப்படி? வழிகாட்டும் இணையதளம்

கொரோனா வைரசை அரசும் சரி, மக்களும் சரி, கொஞ்சம் எளிதாக எடுத்துக்கொள்ள துவங்கிவிட்டது போல தோன்றுகிறது. இந்த பின்னணியில், கொரோனா பரவலை தடுப்பதற்கான அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எளிமையாக வலியுறுத்தும் ’பிளாட்டன் தி கர்வ்…’ இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்வது நல்லது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினைச்சேர்ந்த மென்பொருளாலர் ஒருவர் அமைத்துள்ள இந்த இணையதளம், கொரோனா தடுப்பில் கை கழுவுவதன் அவசியத்தை கணிதத்தின் துணை கொண்டு விளக்குகிறது. மொத்தமே ஒரு பக்கம் ( […]

கொரோனா வைரசை அரசும் சரி, மக்களும் சரி, கொஞ்சம் எளிதாக எடுத்துக்கொள்ள துவங்கிவிட்டது போல தோன்றுகிறது. இந்த பின்னணியில், க...

Read More »

சமூக தொலைவை வலியுறுத்த உதவும் இணையதளம்!

கொரோனா பரவலை தடுக்க, சமூக தொலைவின் அவசியம் தொடர்பாக, நாமும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் அல்லவா? எளிய முறையில் இதை செய்ய சோஷியல்டிஸ்டன்சிங்.ஒர்க்ஸ் (https://socialdistancing.works/ ) இணையதளம் வழி செய்கிறது. சமூக ஊடகங்களில், முகமுடி அணிந்த புகைப்படத்தை அறிமுக சித்திரமாக (புரபைல் பிக்சர்) வைத்துக்கொள்வதன் மூலம் இதை செய்ய இந்த தளம் ஊக்குவுக்கிறது. முகமுடி மாட்டிக்கொண்டிருக்கும் படத்தை சமூக ஊடக பக்கங்களில் பார்க்கும் போது, மற்றவர்களுக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படும் அல்லவா? அதை தான் இந்த தளம் […]

கொரோனா பரவலை தடுக்க, சமூக தொலைவின் அவசியம் தொடர்பாக, நாமும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் அல்லவா? எளிய முறையில் இதை செய்ய...

Read More »