Archives for: November 2009

கம்யூட்டர் வரலாறு;வித்தியாச‌மான‌ க‌ட்டுரை

கம்ப்யூட்டர் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கேற்ற இணையதள‌ங்களும் கட்டுரைகளும் நிறையவே உள்ளன.இவற்றில் பல சுவையாக எழுதப்பட்டிருந்தாலும் கம்ப்யூட்டர் வரலாறு தொடர்பான உண்மையான வேட்கை இல்லை எனறால் பலவற்றை படிப்பது கடினம். ஆனால் யார் வேண்டுமானாலும் படித்து பார்க்ககூடிய வகையில் மிகவும் வித்தியாசமான கம்ப்யூட்டர் கட்டுரை நெட்டோரொமா எனும் இணைய இதழில் வெளியாகி உள்ளது. அகர வரிசையில் கம்ப்யூட்டர் வரலாற்றை விவரித்திருப்பது தான் இந்த கட்டுரையின் சிறப்பு.ஆப்பிளில் துவங்கி பிளாக்பெரி, சிஸ்கோ என தொடங்கி டெல்,ஃபோர்டான்.ஜிமெயில் ,டிவிட்டர் […]

கம்ப்யூட்டர் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கேற்ற இணையதள‌ங்களும் கட்டுரைகளும் நிறையவே உள்ளன.இவற்றில் பல சுவையா...

Read More »

மாற்று ப‌ய‌ன்க‌ளை சொல்லும் இணைய‌த‌ளம்

மோர்யூசஸ் இணையதள‌த்தை பயனுள்ள தளம் என்று த‌யங்காமல் சொல்லிவிடலாம். காரணம், இந்த தளத்தின் நோக்கமே ஒவ்வொரு பொருட்களின் பலவிதமான பயன்களை பட்டியலிடுவது தான். ஒவ்வொரு பொருளுக்கும் குறிப்பிட்ட பயன் இருப்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் பல பொருட்களுக்கு அவற்றுக்கான பிரத்யேக பயன்பாட்டைவிட கூடுதல் பயன்பாடுகளும் உண்டு. இவற்றை எல்லாம் பட்டியலிடுவதற்காக தான் மோர்யூசஸ் தள‌ம் அமைக்கப்ப‌ட்டுள்ளது. அதாவது பொருட்களுக்கான மேலும் பயன்கள்.அது தான் தளத்தின் பெயரும் பொருளும். இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை வேறு எப்படி […]

மோர்யூசஸ் இணையதள‌த்தை பயனுள்ள தளம் என்று த‌யங்காமல் சொல்லிவிடலாம். காரணம், இந்த தளத்தின் நோக்கமே ஒவ்வொரு பொருட்களின் பலவ...

Read More »