Archives for: January 2010

புத்தக பிரியர்களுக்கான இணையதளம்.

 இ புத்தகங்களை டவுண்லோடு செய்வதற்கான இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.அந்த வரிசையில் ஆன்ரீட் டாட் காம் தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். இணைய இ புத்தக நூலகம் என வ‌ர்ணித்துக்கொள்ளும் இந்த தளம் அதன் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பில் விஷேசமாகவே உள்ளது.முகப்பு பக்கத்தின் மையத்தில் பெஸ்ட் செல்லர் புத்தக‌ங்கள் படத்தோடு பட்டியலிடப்பட்டுள்ளன. அதன் கீழே அதிகம் டவுண்லோடு செய்யப்பட்ட புத்தகங்களீன் பட்டியல் மற்றும் சமீபத்திய சேர்க்கைகள் இடம் பெற்றுள்ளன. எந்த புத்தகம் தேவையோ அதில் கிளிக் செய்தால்  டவுண்லோடு செய்து கொள்ளலாம். […]

 இ புத்தகங்களை டவுண்லோடு செய்வதற்கான இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.அந்த வரிசையில் ஆன்ரீட் டாட் காம் தளத்தையும் சேர்த்து...

Read More »

உணர்வுகளால் உலா வர ஒரு இணையதள‌ம்.

ஒரு இணையதலம் அல்லது இணைய செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம் அல்லது கவலை கொள்ளச்செய்யலாம்;வியப்படையச்செய்யலாம்,திகைப்பில் ஆழ்த்தலாம்.உள்ளூர புன்னகைக்க வைக்கலாம். இப்படி ஒவ்வொரு இணையதளமும் உங்களை ஏதாவது ஒரு உணர்வில் ஆழ்த்தவே செய்யும். இந்த உணர்வின் அடிப்படையிலெயே இணையதளங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் ? எமோட்டிபை அதை தான் செய்கிறது.அந்த சுவாரஸ்யமான இணையசேவையை பற்றி பார்க்கலாம். இணைய‌ உல‌க‌ம் ஒரு கால‌த்தில் வ‌லை வாச‌ல்க‌ளால் நிர‌ம்பியிருந்த‌து.யாஹூ போன்ற வலை வாசல்கள் மூலமே இனையதை உலா வந்தோம். […]

ஒரு இணையதலம் அல்லது இணைய செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம் அல்லது கவலை கொள்ளச்செய்யலாம்;வியப்படையச்செய்யலாம்,திகைப்...

Read More »

கூகுலுக்கு ஆதரவாக ஒபாமா சீனாவுக்கு எச்சரிக்கை

கூகுல் மீது சீனாவில் இருந்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு சீன அரசு தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எச்சரித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூகுல் மீதான தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள நிலை ஒபாமாவை கவலை கொள்ள வைத்திருப்பதாகவும் இதற்கு சீனா சரியான விளக்கம் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது .  மேலும் இந்த தாக்குதலின் பின்னே உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள‌து. சமீபத்தில் […]

கூகுல் மீது சீனாவில் இருந்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு சீன அரசு தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

Read More »

இணையதளங்களை பி டி எப் கோப்பாக மாற்ற..

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்று சொல்வது போல இணையத்தைப்பொருத்தவரை பி டி எப் கோப்புகளை சாதாரண கோப்பாக மாற்ற வேண்டிய தேவையும் வரலாம்.சாதாரண கோப்புகளை பி டி எப் வடிவில் மாற்ற வேண்டிய தேவையும் வரலாம். குறிப்பிட்ட ஒரு கோப்பை பி டி எப் கோப்பாக மாற்றும் வசதியை தரும் தளங்கள் இருக்கவே செய்கின்றன.அந்த வகையில் புதிய அறிமுகமாக பி டி எப் மை யூ ஆர் […]

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் ,ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்று சொல்வது போல இணையத்தைப்பொருத்தவரை பி டி எப் கோப்...

Read More »

டிவிட்டரில் பில்கேட்ஸ்

நின்றால் மாநாடு;நடந்தால் பேரணி என்று நம்மூர் தலைவர்கள் புக‌ழப்படுவது போல டிவிட்டரில் சில பிரபலங்கள் அடியெடுத்து வைக்கும் போது தொண்டர்கள் ஆதரவாளர்களும் குவிந்து விடுகின்றனர்.பில் கேட்ஸ் வருகையில் இது நிகழ்ந்திருக்கிறது.அதாவது கட்சி ஆரம்பித்தவுடன் லட்சக்கணக்கில் தொண்டர்கள் சேருவது போல டிவிட்டரில் அவருக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் பின்தொடர்பவர்கள் கிடைத்துள்ளனர். பில் கேட்சின் செல்வாக்கின் அடையாளம் இது. குறும்பதிவு சேவையான‌ டிவிட்டரை பல பிரப‌லங்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.புதிதாக பிரபலங்களும் டிவிட்டரில் ஐக்கியமாகி வருகின்றனர். ஒவ்வொரு முறை ஒரு […]

நின்றால் மாநாடு;நடந்தால் பேரணி என்று நம்மூர் தலைவர்கள் புக‌ழப்படுவது போல டிவிட்டரில் சில பிரபலங்கள் அடியெடுத்து வைக்கும்...

Read More »