கூகுலுக்கு ஆதரவாக ஒபாமா சீனாவுக்கு எச்சரிக்கை

கூகுல் மீது சீனாவில் இருந்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு சீன அரசு தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூகுல் மீதான தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள நிலை ஒபாமாவை கவலை கொள்ள வைத்திருப்பதாகவும் இதற்கு சீனா சரியான விளக்கம் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது .

 மேலும் இந்த தாக்குதலின் பின்னே உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள‌து. சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி சீனிவின் இண்டெர்நெட் தணிக்கை முறையை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் ஒபாமாவின் எச்ச்ரிக்கை வெளியாகியுள்ளது.

 அமெரிக்க‌ எல்லாவ‌ற்றுக்கும் சீன‌ அர‌சை குற்ற‌ம் சாட்ட‌க்கூடாது என‌ ஹிலாரி குற்ற‌ச்சாட்டுக்கு சீனா பொத்த‌ம் பொதுவாக‌ ப‌தில‌ளித்து ச‌மாளிக்கப்பார்த்தாலும் அமெரிக்கா இந்த‌ பிர‌ச்சனையில் தீவிர‌மாக‌ இருப்ப‌தை வெள்ளை மாளிகை அறிக்கை உண‌ர்த்துகிற‌து.

————

http://cybersimman.wordpress.com/2010/01/13/google-34/

http://cybersimman.wordpress.com/2010/01/17/china/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுலுக்கு ஆதரவாக ஒபாமா சீனாவுக்கு எச்சரிக்கை

  1. வெள்ளை மாளிகை ஏன் இதில் இவ்வளவு அக்கறை காட்டுகிறது ? இந்த அக்கறை இதே கூகுள் இல்லாமல் வேறு எதாவது கம்பெனியாக இருந்தால் இருந்திருக்குமா?

    Reply
  2. Pingback: Tweets that mention கூகுலுக்கு ஆதரவாக ஒபாமா சீனாவுக்கு எச்சரிக்கை « Cybersimman's Blog -- Topsy.com

  3. அன்பின் நரசிம்மன்,

    ஆஹா, பெரியண்ணன் ஒபாமா ஆப்பை தேடிப்போய் அமர்கிறார் போலிருக்கே ? அமெரிக்கா பொருளாதாரத்திற்கான குடுமி இப்போ சீனாவின் கையில் இருப்பதை அண்ணனுக்கு யாரும் நினைவுட்ட மறந்துவிட்டனரா ? அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில் சீனா பெருமளவு கைவசம் வைத்திருப்பதை மறந்து உணர்ச்சிவசப்பட்டு விட்டாரா ? இந்த குடுமி கையில் உள்ளதால் தான் சீனாவின் கும்மாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது எங்கே போய் முடியப்போகுதோ ? அடடே எல்லாம் கேள்விகளாகவே உள்ளதே !!!

    with care & love,

    Muhammad Ismail .H, PHD.,
    http://gnuismail.blogspot.com

    Reply

Leave a Comment

Your email address will not be published.