Archives for: August 2010

காத்திருக்கும் நேரத்தில் கைகொடுக்கும் வலைப்பின்னல் த‌ள‌ம்

ரெயில் ப‌ய‌ணிகள் ம‌ற்றும் ப‌ஸ் ப‌யணிக‌ளை விட‌ விமான‌ ப‌ய‌ணிகள் கொடுத்து வைத்த‌வ‌ர்க‌ள்.அதிலும் அமெரிக்க‌ விமான‌ ப‌ய‌ணிக‌ள். கார‌ண‌ம் விமான‌ நிலைய‌த்தில் காத்திருக்க‌ நேர்ந்தால் பொழுது போகாம‌ல் த‌விக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் அவ‌ர்க‌ளுக்கு இல்லை.காத்திருக்கும் நேர‌த்தில் அவ்ப‌ர்க‌ளுக்கு கைகொடுப்ப‌த‌ற்காக‌ என்றே ஒரு வ‌லைப்ப்பின்ன‌ல் இணைய‌த‌ள‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.காத்திருப்பின் சுமையே தெரியாம‌ல் நேர‌த்தை ப‌ய‌னுள்ள‌தாக‌ க‌ழிக்க‌வும் புதிய‌ விமான‌ நிலைய‌ ந‌ட்பை தேடிக்கொள்ள‌வும் இந்த‌ த‌ள‌ம் விமான‌ ப‌ய‌ணிக‌ளுக்கு உத‌வுகிற‌து. எத்த‌னை தான் தொழில்நுட‌ப‌ம் முன்னேறியிருந்தாலும் விமான‌ சேவையை பொருத்த‌வ‌ரை […]

ரெயில் ப‌ய‌ணிகள் ம‌ற்றும் ப‌ஸ் ப‌யணிக‌ளை விட‌ விமான‌ ப‌ய‌ணிகள் கொடுத்து வைத்த‌வ‌ர்க‌ள்.அதிலும் அமெரிக்க‌ விமான‌ ப‌ய‌ணிக‌...

Read More »

வெப்கேம்களை தேட ஒரு இணையதளம்

தேடியந்திரங்களிலேயே மிகவும் வித்தியாசமானது என்று வெப்கேம்சர்ச் டாட் காம் இணைய தளத்தை வர்ணிக்கலாம். வேறு விதமாக சொல்வதாயின் தலைகீழ் தேடியந்திரம் என்றும் இதனை சொல்லலாம். காரணம், இந்த இணைய தளத்தில் நீங்கள் எதையுமே டைப் செய்யாமல் தேடலாம். பொதுவாக கூகுல் போன்ற தேடியந்திரங்கள் நீங்கள் பொருத்தமான குறிச்சொல்லை டைப் செய்து தேடலில் ஈடுபட வேண்டும். குறிச்சொல் எந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தேடல் முடிவுகள் சிறப்பாக அமையும். இது தான் தேடியந்திர இலக்கணம். ஆனால், […]

தேடியந்திரங்களிலேயே மிகவும் வித்தியாசமானது என்று வெப்கேம்சர்ச் டாட் காம் இணைய தளத்தை வர்ணிக்கலாம். வேறு விதமாக சொல்வதாயி...

Read More »

அன்பை சொல்ல ஒரு இணைய பலகை

   ஒரு முறை இணையதளங்கள் என்று சில இணையதளங்களை வர்ணிக்கலாம் தெரியுமா? அதாவது சுவாரஸ்யமான தளங்களாக இருக்கும்.முதல் முரை பார்க்கும் போது கவந்த்தை ஈர்க்க கூடியதாவவும் இருக்கும்.ஆனால் தொடர்ந்து சென்று பார்க்க கூடிய அவசியம் இருக்காது. அது சரி இணையதளங்கள் எத்தனை தளங்களை தான் தினமும் அல்லது அடிக்கடி பார்த்து கொண்டிருக்க முடியும்.ஆனாலும் கூட சில தளங்கள் அறிமுகமாகும் போது அட என வியக்க வைத்துவிடும். ஐலவ்பியூப்பில் இணையதளமும்  இந்த ரகத்தைச்சேர்ந்ததாகவே தோன்றுகிறது. மிக எளிமையான‌ வ‌டிவ‌மைப்போடு […]

   ஒரு முறை இணையதளங்கள் என்று சில இணையதளங்களை வர்ணிக்கலாம் தெரியுமா? அதாவது சுவாரஸ்யமான தளங்களாக இருக்கும்.முதல் முரை பா...

Read More »

கூகுலுக்கு எதிராக ஒரு போர்க்கொடி

  இமெயிலின் அடுத்த கட்டம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட கூகுல் வேவ் சேவை அறிமுகம் செய்யப்பட்ட விதம்தான் எத்தனை பரபரப்பாக இருந்தது. இந்தசேவையை சுற்றி உருவாக்கப்பட்ட பிம்பம்தான் எத்தனை பிரம்மாண்டமாக இருந்தது. கூகுல் சேவைக்காக பிரத்யேக அழைப்புகள் எல்லாம் அனுப்பப்பட்டு இந்த அழைப்புகள் கிடைக்கப் பெறுவது என்பதே ஒரு கவுரமாக இணைய உலகில்கருதப்பட்டது. . ஆனால், அறிமுகமான ஓராண்டுக்குள் கூகுல் இந்த சேவையை ஓசைப்படாமல் கொல்வதாக அறிவித்திருக்கிறது. அதாவது கூகுல் வேவ் சேவையை இழுத்து மூடுவதாக கூகுல் தெரிவித்துள்ளது. […]

  இமெயிலின் அடுத்த கட்டம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட கூகுல் வேவ் சேவை அறிமுகம் செய்யப்பட்ட விதம்தான் எத்தனை பரபரப்பாக இர...

Read More »

இடம் பொருள் வலைப்பின்னல்

இடங்களின் மீது காதல் கொண்டவரா நீங்கள்? இடம் சார்ந்த நினைவுகளையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் விருப்பம் உங்களிடம் இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுக்காக என்று ஒரு இணையதளம் இருக்கிறது. பிளேஸ்கனெக்ட் என்னும் அந்த தளத்தின் இடம் சார்ந்த வலைப்பின்னல் சேவை என்று கூறலாம். இண்டெர்நெட்டில் இப்போது வலைப்பின்னல் சேவை தளங்களுக்கு குறைவில்லை என்றாலும் பிளேஸ்கனெக்ட் சற்றே வித்தியாசமானது. இங்கு இடம் தான் எல்லாமும். உங்களுக்கு பிடித்த அல்லது உங்களை பாதித்த இடங்களை இந்த தளத்தி வழியே பகிர்ந்து கொள்ளலாம். […]

இடங்களின் மீது காதல் கொண்டவரா நீங்கள்? இடம் சார்ந்த நினைவுகளையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் விருப்பம் உங்களிடம்...

Read More »