Archives for: November 2010

இந்த போன் பேசுவதற்கு மட்டும் தான்

எத்தனை மாடல்கள்,எத்தனை அம்சங்கள்,எவ்வளவு வசதிகள்.புது புது போன்கள் சந்தையில் அறிமுகமாகி  கோண்டே இருக்கின்ற‌ன. நவீன செல்போன்கள் உங்களை திக்குமுக்காட செய்துவிடும்.பார்த்து பார்த்து எந்த போனை வாங்கினாலும் சரி அதனைவிட சிறந்த போன் சந்தையில் அறிமுகமாகிவிடும்.விலையும் பார்த்தால் மலிவாக இருக்கும். புதிய போனை பார்த்ததுமே பழைய போனை தூக்கி போட்டு விட்டு அதனை வாங்கிகொள்ள மனது துடிக்கும். செல்போனை பொருத்தவரை யாருக்குமே முழுநிறைவு என்பதே சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும். விரைவில் தினம் தினம் பயன்படுத்தி தூக்கி […]

எத்தனை மாடல்கள்,எத்தனை அம்சங்கள்,எவ்வளவு வசதிகள்.புது புது போன்கள் சந்தையில் அறிமுகமாகி  கோண்டே இருக்கின்ற‌ன. நவீன செல்ப...

Read More »

வருங்காலம் சொன்ன வலைப்பதிவாளர்

ஒரு வலைப்பதிவால் அல்லது வலைப்பதிவாளரால் என்ன செய்துவிட முடியும்?என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்குமானால் பார்சிலோனாவில் வசிக்கும் பிரிட்டிஷ் வலைப்பதிவாளர் எட்வர்ட் ஹியூஜ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 61 வயதாகும் ஹீயூஜ் இன்று பொருளாதார உலகால் வியப்புடனும் அதைவிட அதிக மதிப்புடனும் பார்க்கப்படுகிறார்.யூரோ பிரச்சனையால் தவிக்கும் ஐரோப்பாவும் இந்த சிக்கலால் உலக பொருளாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என கவலைப்பட்டு கொண்டிருக்கும் சர்வதேச பொருளாதார நிபுணர்களும் ஹியூஜ் சொல்லும் கருத்துக்களை ஆவலோடு கேட்டு வருகின்றனர்.சர்வெதேச நிதியம் […]

ஒரு வலைப்பதிவால் அல்லது வலைப்பதிவாளரால் என்ன செய்துவிட முடியும்?என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்குமானால் பார்சிலோனாவில் வச...

Read More »

புகைப்படங்களுக்கு வாய்ஸ் டேகிங் செய்ய ஒரு தளம்

உங்கள் நண்பரின் பேஸ்புக் பக்கத்தை பார்க்கீறிர்கள்.அதில் அவரது புதிய புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார்.அந்த படங்களை நீங்கள் பார்த்து கோன்டிருக்கும் போதே நன்பரின் குரல் கேட்கிறது.அந்த படங்கள் எப்போது எங்கே எடுக்கப்பட்டது என்பதை அவர் உங்களுக்காக விளக்கி கூறுகிறார். அதை கேட்டு வியந்து போகீறீர்கள்.நண்பர் புகைப்படத்தின் சிறப்பை தனது குரலிலேயே விளக்கி கூறி அந்த ஒலிக்குறிப்பை இணைத்திருப்பது எப்படி சாத்தியமானது என்ற ஆரவமும் உங்களுக்கு ஏற்பட்டால் பிலர்ட்ஸ் சேவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் நண்பர் இந்த […]

உங்கள் நண்பரின் பேஸ்புக் பக்கத்தை பார்க்கீறிர்கள்.அதில் அவரது புதிய புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார்.அந்த படங்களை நீங...

Read More »

ஓரு தாயின் இணைய கோபம்

அமெரிக்க பெண்மணி ஒருவர் தனது மகனுக்கு பள்ளியில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இண்டர்நெட்டில் கோபத்தை வெளிப்படுத்தி, சக தாய்மார்களின் ஆதரவை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் இந்த இணைய கோபம் சரியா என்ற விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொண்டாடப்படும் ஹாலோவன் திருவிழாவின் போது நடந்த சம்பவத்திலிருந்து இந்த கதை ஆரம்ப மாகிறது. அமெரிக்காவின் மத்திய பகுதியில் வசித்து வரும் அந்த பெண்மணி தன்னை ஒரு காவலரின் மனைவி என்று மட்டுமே அழைத்துக் கொள்கிறார். ஹாலோவன் […]

அமெரிக்க பெண்மணி ஒருவர் தனது மகனுக்கு பள்ளியில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இண்டர்நெட்டில் கோபத்தை வெளிப்படுத்தி, சக த...

Read More »

சுற்றுலா செல்லும் முன் உலா வர ஒரு இணையதளம்.

வரலாறு உங்களை வரவேற்கிற‌து. சுற்றுலா பிரியர்களுக்கான புதிய இணையதளமான ஹிஸ்டார்வியஸ் இப்படி தான் சொல்லாமல் சொல்லி இணையவாசிகளை அழைக்கிறது. வெளிநாடுகளுக்கு செல்ல இருப்பவர்கள் மற்றும் விரும்புகிறவர்கள் இந்த தளத்தை தவறாமல் குறித்து வைத்து கொள்ளலாம்.அதே போல வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல இருப்பவர்கள் முதலில் இந்த தளத்தில் ஒரு உலா வரலாம். சுற்றுலா விவரங்களை தருவதற்காக தான் ஏற்கனவே பல இணையதள‌ங்கள் இருக்கின்றணவே என்று நீங்கள் கேட்கலாம்.சுற்றுலா விவரங்களை த‌ருவதோடு மட்டும் அல்லாமல் தங்குமிடத்தை புக செய்வதில் துவங்கி […]

வரலாறு உங்களை வரவேற்கிற‌து. சுற்றுலா பிரியர்களுக்கான புதிய இணையதளமான ஹிஸ்டார்வியஸ் இப்படி தான் சொல்லாமல் சொல்லி இணையவாசி...

Read More »