Archives for: November 2010

எங்கும் கேட்கலாம் பாட்டு ;ஒரு அருமையான இணைய சேவை

இசைப்பிரியர்களுக்கான இணைய சேவை.பாடல்களை கேட்பதற்காக அறிமுகமாகியுள்ள மவுக் இணையதளத்தை இப்படி வர்ணிக்கலாம். பாடல்களை கேட்கவும் தரவிறக்கம் செய்யவும் பல இணையதள‌ங்கள் இருக்கவே செய்கின்றன என்றாலும் மவுக் மிகவும் விஷேசமானது.எந்த தளத்தில் பாடல்களை தரவிறக்கம் செய்தாலும் சரி அவற்றை எங்கேயும் கேட்டு மகிழ உதவுவதே இதன் தனிச்சிறப்பு. அதாவது ஒரே இடத்தில் பாடல்களை கேடக‌ மவுக் உதவுகிறது. இணையத்தில் பாடல்களை பல தளங்களில் இருந்து தரவிரக்கம் செய்பவர்களுக்கு இதன் அர்த்தம் மற்றும் அற்புதம் சொல்லாமலேயே விளங்கும். ஆசை ஆசையாக […]

இசைப்பிரியர்களுக்கான இணைய சேவை.பாடல்களை கேட்பதற்காக அறிமுகமாகியுள்ள மவுக் இணையதளத்தை இப்படி வர்ணிக்கலாம். பாடல்களை கேட்க...

Read More »

கற்பதற்கு ஒரு இணைய டிவி

இண்டெர்நெட் மூலம் பாடங்களை பயில உதவும் மற்றும் வீடியோ படங்களை திரட்டித்தரும் இணையதளமான ஃபிரிவிடியோலெக்சர்ஸ் பற்றி படித்து விட்டு இத இத தான் எதிர்பார்த்தேன் என்று நீங்கள் உற்சாகமடைந்திருந்தால் உங்களுக்கான மேலும் சில தளங்கள் இருக்கின்றன. அறிவுபசி கொண்டவர்களுக்கு முழு சாப்பாடு போடக்கூடிய வகையில் அமைந்திருக்கும் தளமாக லேர்னர்ஸ்டிவியை குறிப்பிடலாம். ஆயிரக்கணக்கான வீடியோ பாடங்களின் இருப்பிடன் என வர்ணித்து கொள்ளும் இந்த தளம் உயிரைய,கணிதம்,பெளதீகம்,கம்ப்யூட்டர்,நிர்வாகவியல்,சட்டம்,இலக்கியம் என விதவிதமான த்லைப்புகளீன் கீழ் விடியோ பாடங்களை வஞ்சனையில்லாமல் வழங்குகிறது. ஒவ்வொரு […]

இண்டெர்நெட் மூலம் பாடங்களை பயில உதவும் மற்றும் வீடியோ படங்களை திரட்டித்தரும் இணையதளமான ஃபிரிவிடியோலெக்சர்ஸ் பற்றி படித்த...

Read More »

இலவச கல்வி வீடியோக்களுக்கு ஒரு இணையதள‌ம்.

இணையத்திலேயே கல்வி பயிலலாம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.அதோடு இன்டெர்நெட்டில் வீடியோ பாடங்களையும் தேடி படிக்கலாம் என்பதும் தெரிந்திருக்கலாம்.பிரபலமான் எஐடி பல்கலை உட்பட பல கல்வி அமைப்புகள் தங்கள் பாட திட்டங்களை வீடியோ கோப்புகளாக இடம் பெற வைத்துள்ளன. இதெல்லாம் தெரியும் தான்,ஆனால் எந்த ஆன்லைன் கோர்சை படிப்பது என்று தெரியவில்லை.நல்ல கல்வி வீடியோக்களை எங்கே பெறுவது என தெரியவில்லை என்னும் மனக்குறை உங்களுக்கு இருந்தால் அதனை போக்குவதற்கு என்றே ஒரு இணையதளம் இருக்கிறது. ஃபிரி வீடியோலெக்சர்ஸ் என்னும் […]

இணையத்திலேயே கல்வி பயிலலாம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.அதோடு இன்டெர்நெட்டில் வீடியோ பாடங்களையும் தேடி படிக்கலாம...

Read More »

மேலும் ஒரு இணையதள சேமிப்பு சேவை

என்றாவது ஒரு நாள் படிப்பதற்காக இணைய பக்கங்களை குறித்து வைக்கும் சேவைகளை விரும்புகிறவர்கள் இன்ஸ்டா பேப்பர் சேவையை மிகவும் விரும்பக்கூடும் என்றாலும் உண்மையில் இந்த சேவையை வாசிப்பு விரும்பிகளுக்கானது என்றே சொல்ல வேண்டும். அதாவது படிக்க விரும்புகிறவர்களுக்கான சேவை இது.இன்னும் சரியாக சொல்வதனால் நீண்ட கட்டுரைகளை படிக்க விரும்புகிறவர்களுக்கானது. பொதுவாகவே இப்போது அளவில் பெரிய கட்டுரைகளை யாரும் படிக்க விரும்புவதில்லை.டிவிட்டர் யுகத்தில் எதுவுமே சின்னதாக இருக்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர்.இருந்தாலும் என்ன,ஒரு நீண்ட கட்டுரை தரக்கூடிய […]

என்றாவது ஒரு நாள் படிப்பதற்காக இணைய பக்கங்களை குறித்து வைக்கும் சேவைகளை விரும்புகிறவர்கள் இன்ஸ்டா பேப்பர் சேவையை மிகவும்...

Read More »

டிவிட்டரில் ஒரு நாள்;காவல் துறையின் புதிய‌ முயற்சி.

உலக காவல் துறையில் முதல் முறையாக என்று சொல்லக்கூடிய வகையில் மான்செஸ்டர் நகரை சேர்ந்த காவல்துறையினர் தங்கள் ஒரு நாள் செயல்பாடுகள் முழுவதையும் டிவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.இது தான் நாங்கள் செயல்படும் விதம் பார்த்து கொள்ளுங்கள் என்று அவர்கள் மக்களுக்கு உணர்த்தியுள்ளனர். வெளியீட்டு சாதனமாகவும் கருதப்படும் குறும்பதிவு சேவையான டிவிட்டரை மற்ற துறையினர் பயன்படுத்துவது போலவே காவல் துறையினரும் பயன்படுத்தி வருகின்றனர்.அமெரிக்காவில் இப்படி ஒரு சில காவல் நிலையங்கள் டிவிட்டரை ஒரு முன்னோடி முயற்சியாக பயன்படுத்தி கவனத்தை […]

உலக காவல் துறையில் முதல் முறையாக என்று சொல்லக்கூடிய வகையில் மான்செஸ்டர் நகரை சேர்ந்த காவல்துறையினர் தங்கள் ஒரு நாள் செயல...

Read More »