Archives for: June 2011

வாடகைக்கு கலை படைப்புகள்: உதவும் இணைய‌தளம்

இண்டர்நெட் உலகில் ‘நெட்பிலிக்ஸ்’ மாதிரி என்பது மிகவும் புகழ் பெற்றது. திரைப்பட டிவிடி துறையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்திய இந்த மாதிரி வேறு துறைகளிலும் வெற்றிகரமாக பின்பற்றலாம். அந்த வகையில் கலைத்துறைக்கு ‘நெட்பிலிக்ஸ்’  மாதிரியை, டர்னிங் ஆர்ட் இணைய தளம் கொண்டு வந்திருக்கிறது.  பெயருக்கு ஏற்பது இந்த இணைய தளம் கலை படைப்புகளை வாங்கும் தன்மையை தலைகீழாக மாற்றி அமைத்திருக்கிறது. இன்னொரு விதமாக சொல்வது என்றால் கலை படைப்புகளை ஜனநாயக  மயமாகவும் ஆக்கி இருக்கிறது. இணைய டிவிடி […]

இண்டர்நெட் உலகில் ‘நெட்பிலிக்ஸ்’ மாதிரி என்பது மிகவும் புகழ் பெற்றது. திரைப்பட டிவிடி துறையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத...

Read More »

பேஸ்புக் நண்பர்களுக்கு பரிசளிக்க ஒரு இணைய சேவை.

பேஸ்புக் யுகத்தில் எதையுமே யாரும் தனியே செய்வதில்லை.எல்லாவற்றையும் நண்பர்களோடு சேர்ந்து தான் செய்கின்றனர்.இப்போது பரிசளிப்பதையும் நண்பர்களோடு சேர்ந்தே மேற்கொள்ளலாம். சோஷியல் கிஃப்ட் இணையதளம் இதற்கான வசதியை வழங்குகிறது. இந்த தளத்தின் மூலம் பொருத்தமான பரிசு பொருளை சுலபமாக தேர்வு செய்வதோடு அதற்கான விலையை நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.நிஜ வாழ்க்கையில் பிறந்த நாள் கொண்டாடும் நண்பனுக்கு சக நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது பரிசு பொருள் வாங்கி கொடுப்பது உண்டல்லவா?அதே போலவே இணையம் மூலம் நண்பர்கள் ஒன்று சேர்ந்து […]

பேஸ்புக் யுகத்தில் எதையுமே யாரும் தனியே செய்வதில்லை.எல்லாவற்றையும் நண்பர்களோடு சேர்ந்து தான் செய்கின்றனர்.இப்போது பரிசளி...

Read More »

ஒரே நேரத்தில் பல தேடியந்திரங்களில் தேட

ஒரே ஒரு தேடியந்திரம் போதும் என்றால் பெரும்பாலானோர் கூகுலே போதும் என்று இருந்துவிடுவார்கள்.ஆனால் கூகுல் பிரியர்கள் கூட சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்க விரும்பலாம். ஒப்பீட்டு நோக்கில் பல தேடியந்திர முடிவுகளை பக்கத்தில் பக்கத்தில் வைத்து பரிசிலித்து பார்க்க விரும்பலாம்.அல்லது கூகுலில் சிக்காத தகவலை வேறு தேடியந்திரத்தில் வலை வீசி பார்க்கா நினைக்கலாம். இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்க விரும்புகிறவர்களுக்கு உதவுவதற்காக என்றே பல தேடியந்திரங்கள் இருக்கின்றன.முக்கிய தேடியடந்திரங்களான யாஹு,பிங் மற்றும் கூகுலை […]

ஒரே ஒரு தேடியந்திரம் போதும் என்றால் பெரும்பாலானோர் கூகுலே போதும் என்று இருந்துவிடுவார்கள்.ஆனால் கூகுல் பிரியர்கள் கூட சி...

Read More »