Archives for: June 2011

இணையம் மூலம் அடகு வைக்கலாம்.

எல்லாவற்றையும் இண்டெர்நெட் மூலம் நிறைவேற்றி கொள்ளும் காலம் இது.இப்போது நகைகளை அடகு வைத்து பணம் வாங்குவதையும் இணையம் வழியேவே செய்து கொள்ளலாம். இணையம் வழி ஷாப்பிங் போல இணையம் வழி அடகு. பான்கோ என்னும் இணையதளம் இந்த சேவையை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இண்டெர்நெட் மூலம் எப்படி நகைகளை அடகு வைக்க முடியும் என்று கேட்கலாம்.முதலில் அடகு வைக்க விரும்பும் நகையை கேமிராவில் படம் எடுத்து ,அந்த நகை தொடர்பான விவரங்களோடு இந்த தளத்திற்கு அனுப்பி வைக்க […]

எல்லாவற்றையும் இண்டெர்நெட் மூலம் நிறைவேற்றி கொள்ளும் காலம் இது.இப்போது நகைகளை அடகு வைத்து பணம் வாங்குவதையும் இணையம் வழிய...

Read More »

சாப்பாட்டு முனைவோர்களுக்கான இணையதளம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய‌ உணவோடு வர்த்தக விஷயங்களையும் பேசி முடித்து விடுவது தான் புத்திசாலி தொழில்முனைவோரின் ஸ்டைல்.தொழில்முனைவோர் மட்டும் அல்ல நிறுவன‌ங்களில் பெரிய பதவிகளில் இருப்பவர்களும் புதியவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பாக மதிய உணவு நேரத்தை பயன்படுத்தி கொள்கின்ற‌னர். ஆனால் ஏற்கனவே ஒரளவேனும் அறிமுகமானவர்களை தான் இப்படி மதிய உணவுக்கு அழைக்க முடியும்.முற்றிலும் அறிமுகமில்லாதவர்களை சேர்ந்து சாபிட அழைப்பதோ அல்லது புதியவ‌ர்களோடு அரட்டை அடித்தபடி சாப்பிடுவதோ கொஞ்சம் கடினமானது தான். இருப்பினும் […]

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய‌ உணவோடு வர்த்தக விஷயங்களையும் பேசி முடித்து விடுவது தான் புத்திசாலி தொழில்...

Read More »

சாதனைகளை பகிர்ந்து கொள்ள ஒரு இணையதளம்.

சாதனைகளை பகிர்ந்து கொள்ள நாம் சச்சின் டெண்டுல்கராக இருக்க வேண்டும் என்றில்லை.நாம் செய்து முடித்த சின்ன சின்ன செயல்களை கூட நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.மனதிற்கினிய பயணம் மேற்கொண்டிருந்தாலோ,புதிய ஊருக்கு சென்று வந்திருந்தாலோ உடனே அவை பற்றிய அனுபவத்தை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள துடிப்போம் அல்லவா? பேஸ்புக்கில் இதை தானே செய்து கொண்டிருக்கிறோம் என்கிறீர்களா?இப்போது இந்த பகிர்வை இன்னும் கூட அழகாக இன்னும் சுவையாக செய்யலாம். அதாவது நமது சாதனைகளை,அதாவது நாம் செய்து முடித்தவற்றை அட்டகாசமான முறையில் பேஸ்புக் […]

சாதனைகளை பகிர்ந்து கொள்ள நாம் சச்சின் டெண்டுல்கராக இருக்க வேண்டும் என்றில்லை.நாம் செய்து முடித்த சின்ன சின்ன செயல்களை கூ...

Read More »

பேஸ்புக் சந்தை அழைக்கிறது

எதையுமே “நண்பர்கள்’ வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளும் காலம் இது. நண்பர்கள் என்றால் பேஸ்புக் உலகில் அறிமுகமானவர்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்வதோ, ஆலோசனை கேட்பதோ பேஸ்புக் நண்பர்கள்தான் உலகம் என்றாகி வருகிறது. இனி பொருட்களை விற்பது என்றாலும், இந்த நண்பர்களிடமே விற்றுக் கொள்ளலாம். தேவையான பொருட்களையும் நண்பர்களிடம் இருந்தே வாங்கிக் கொள்ளலாம். இப்படி ஒருவரது பேஸ்புக் நண்பர்கள் வட்டத்தையே அவர்களுக்கான விற்பனை களமாக மாற்றிக் கொள்ளும் சந்தையாக கீப்பியோ (டுஞுஞுணீடிஞி) இணையதளம் உருவாகி உள்ளது. கீப்பியோ மூலம் நீங்கள் […]

எதையுமே “நண்பர்கள்’ வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளும் காலம் இது. நண்பர்கள் என்றால் பேஸ்புக் உலகில் அறிமுகமா...

Read More »

இசை பிரியர்களுக்கான தேடியந்திரம்.

பாடகர்கள் பற்றியோ இசை கலைஞர்கள் பற்றியோ தகவல் தேவைப்பட்டால் கூகுலில் போய் அவர்களின் பெயரை டைப் செய்து அதன் பிறகு பட்டியலிடப்படும் ஒவ்வொரு பக்கமாக தேடிப்பார்க்க வேண்டிய அவசியமில்லை.அதற்கு பதிலாக இசை தேடியந்திரம் என்று வர்ணித்து கொள்ளும் மியூசிக்கி பக்கம் சென்றால் எல்லா பாடகர்கள் பற்றியும் அதிலேயே தகவல்களை தேடிப்பார்த்து விடலாம். எந்த பாடகர் பற்றி தகவல் தேவையோ அவர்களின் பெயரை டைப் செய்தால் அவரைப்பற்றிய விவரங்களை அழகாக ஒரே பக்கத்தில் தொகுத்து அளிக்கிறது. பாடகரின் பயோ […]

பாடகர்கள் பற்றியோ இசை கலைஞர்கள் பற்றியோ தகவல் தேவைப்பட்டால் கூகுலில் போய் அவர்களின் பெயரை டைப் செய்து அதன் பிறகு பட்டியல...

Read More »