Archives for: January 2012

திரைப்படங்களில் கணித காட்சிகள்.

கோலிவுட் படங்களை விட ஹாலிவுட் படங்கள் அறிவுப்பூர்வமானவை தெரியுமா?என்று கேட்க வைக்கிறது ஆலிவர் நில்லின் இணையதளம். ஆலிவர் உருவாக்கியுள்ள இணையதளம் கோலிவுட் ப‌டங்களை பற்றி எதையும் சொல்லவில்லை,ஹாலிவுட் படங்களோடு அவற்றை ஒப்பிடவும் செய்யவில்லை.ஆனால் அவரது இணையதளம் ஹாலிவுட் படங்களை பாராட்ட வைக்கும். காரணம் கணிதப்பிரியரான ஆலிவர் உருவாக்கியுள்ள அந்த தளம் ஹாலிவுட் படங்களில் இடம் பெற்ற கணிதம் தொட‌ர்பான காட்சிகளை எல்லாம் பட்டியலிடுகிறது.அதை பார்க்கும் போது ஹாலிவுட படங்களின் காட்சிகளில் கணிதம் பயன்படுத்தப்பட்ட விதம் பாராட்டும் படி […]

கோலிவுட் படங்களை விட ஹாலிவுட் படங்கள் அறிவுப்பூர்வமானவை தெரியுமா?என்று கேட்க வைக்கிறது ஆலிவர் நில்லின் இணையதளம். ஆலிவர்...

Read More »

ஓடுவதற்கு மனம் இருந்தால்;உதவுவதற்கு டிவிட்டர் உண்டு.

பெயர் சொன்னாலே பொருள் விளங்கும் என்பது போல ‘டிவிட்ரன்’ இணையதளத்தின் பெயரை கேட்டவுடனே அது ஓட்டமும் டிவிட்டரும் இணைந்த தளம் என்பதை புரிந்து கொண்டுவிடலாம். அதாவது ஓடுவதற்கான நண்பர்களை தேடிக்கொள்ள உதவுகிறது இந்த தளம். ஓடுவது நல்ல உடற்பயிற்சி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.ஓடுவது உடலுக்கும் சரி உள்ளத்திற்கும் சரி உற்சாகம் தரக்கூடியது.தினமும் ஓடலாம்,வாய்ப்பு கிடைக்கும் போது ஒடலாம்.ஆனால் பிரச்ச்னை என்றால் தனியே ஒடும் போது அதற்கான ஊக்கமோ உற்சாகமோ இல்லாமல் போகலாம்.அதைவிட நண்பர்களோடு சேர்ந்து ஓடினால் உற்சாகமாக‌ […]

பெயர் சொன்னாலே பொருள் விளங்கும் என்பது போல ‘டிவிட்ரன்’ இணையதளத்தின் பெயரை கேட்டவுடனே அது ஓட்டமும் டிவிட்டரும...

Read More »

அப்பாவின் திட்டுகளும் ஒரு டிவிட்டர் நட்சத்திரமும்.

அப்பாவிடம் திட்டு வாங்காத மகன்கள் உலகில் உண்டா சொல்லுங்கள்!எப்போதாவது திட்டு வாங்குபவர்கள் எப்போதுமே திட்டு வாங்குபவர்கள் போன்ற வேறுபாடு இருக்கலாமே தவிர எல்லோருமே அப்பாக்களிடம் திட்டு வாங்குபவர்கள் தான். அப்பாவின் திட்டுக்களால் திருந்தியவர்கள் உண்டு,மனம் வெதும்பியவர்கள் உண்டு.கடுப்பாகி கண்டு கொள்ளாமல் இருப்பவர்களும் உண்டு.ஆனால் அப்பாவின் திட்டுக்களால் உலகப்புகழ் பெற்ற ஒருவர் இருக்க முடியும் என்றால் அந்த அதிர்ஷ்டசாலி அமெரிக்க வாலிபர் ஜஸ்டின் ஹால்பெர்னாக தான் இருக்க வேண்டும். இது ஆச்சர்யமாக இருக்கலாம்! ஹால்பெர்ன் அப்பாவின் திட்டுக்களால் முதல் […]

அப்பாவிடம் திட்டு வாங்காத மகன்கள் உலகில் உண்டா சொல்லுங்கள்!எப்போதாவது திட்டு வாங்குபவர்கள் எப்போதுமே திட்டு வாங்குபவர்கள...

Read More »

இந்த தளம் டிவிட்டர் டைரக்டரி.

தொலைபேசி எண்களுக்கு யெல்லோபேஜஸ் போல டிவிட்டர் முகவரிகளுக்கான டைரக்டரியாக டிவெல்லோ உருவாக்கப்பட்டுள்ளது.தொலைபேசி டைரக்டரியில் அகரவரிசைப்படி தொலைபேசி எண்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் அல்லவா,அதே போல இந்த தளத்தில் டிவிட்டர் முகவரிகள் தொகுக்கப்பட்டுள்ள‌ன. டிவிட்டர் முகவரிகள் அவற்றின் பயனாளிகள் சேர்ந்த துறைகளின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன.எந்த துறையை சேர்ந்தவர்கள் தேவையோ அந்த துறையில் கிளிக் செய்து தேடிகொள்ளலாம்.விளையாட்டு,சமூகம்,செய்தி,பொழுதுபோக்கு,அரசு,கல்வி என பல்வேறு தலைப்புகள் வரிசையாக முகப்பு பகத்திலேயே பட்டியலிடப்ப்ட்டுள்லன.ஒவ்வொரு துறையிலும் பொருத்தமான துணை தலைப்புகளும் இருக்கின்ற‌ன. இந்த பட்டியலில் இருந்தும் தேடலாம்.அல்லது குறிப்பிட்ட நபரின் […]

தொலைபேசி எண்களுக்கு யெல்லோபேஜஸ் போல டிவிட்டர் முகவரிகளுக்கான டைரக்டரியாக டிவெல்லோ உருவாக்கப்பட்டுள்ளது.தொலைபேசி டைரக்டரி...

Read More »

டிவிட்டரில் இவர் வழி தனி வழி.

டிவிட்டர் எத்தனையோ நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கிறது.அவற்றில் மார்க் மெக்கென்சியும் ஒருவர்.கனடாவை சேர்ந்த இவருக்கு டிவிட்டரில் வேறு யாருக்கும் கிடைக்காத பாராட்டும் மகுடமும் கிடைத்தது. உலகின் அழகான டிவிட்டர் செய்தியை அதாவது குறும்பதிவை வெளியிட்டவர் என்று அடைமொழிக்கு சொந்தக்காராக மெக்கென்சி இருக்கிறார்.டிவிட்டரை அறிந்தவர்களுக்கு இது எத்தனை பெரிய பாராட்டு என்று தெரியும். டிவிட்டரில் நொடிக்கு சில மில்லியன் கணக்கில் குறும்பதிவுகள் வெளியாகி கொண்டிருப்பதாக சொல்கின்றனர்.இந்த குறும் பதிவு கடலில் கவனத்தை ஈர்ப்பது என்பதே பெரிய விஷயம்.அதிலும் சிறந்த குறும்பதிவு என்னும் […]

டிவிட்டர் எத்தனையோ நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கிறது.அவற்றில் மார்க் மெக்கென்சியும் ஒருவர்.கனடாவை சேர்ந்த இவருக்கு டிவ...

Read More »