Archives for: January 2012

வரதட்சனைக்கு எதிராக ஒரு வீடியோ கேம்

கோபக்கார பறவைகள் (ஆங்ரி பேர்டு)விளையாட்டு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் அந்த விளையாட்டை விளையாடியும் மகிழ்ந்திருக்கலாம். இறக்கையில்லா பறவையை கொண்டு அதன் முட்டைகளை கபளிகரம் செய்ய முயலும் பன்றிகளை தாக்க வழி செய்யும் இந்த விளையாட்டு செல்போன் உலகில் சூப்பர் ஹிட்டாகி தொடர்ந்து பிரபலமாகவே இருந்து வருகிறது.ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களுக்கான செயலியாக அறிமுகமான ஆங்ரி பேர்டு வெற்றிகரமான வீடியோ கேமிற்கான மிகச்சிறந்த உதாரணமாக கருதப்படுகிறது. ஆங்ரி கேம் பற்றி மேலும் அறிய ஆர்வம் […]

கோபக்கார பறவைகள் (ஆங்ரி பேர்டு)விளையாட்டு பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.கையில் ஸ்மார்ட் போன் இருந்தால் அந்த விளைய...

Read More »

சோம்பேறிகளுக்கான இணைய டைரி.

நல்ல எழுத்துக்களை உருவாக்க நினைப்பவர்களை விட வணிக ரீதியாக எழுதிகுவிக்கும் எழுத்தாகர்களிடம் உள்ள எழுத்து பழக்கம் பாராட்டத்தக்கது என்னும் பொருளில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.எழுத்து பழக்கம் என்பது தொடர்ந்து எழுதுவதை என்று புரிந்து கொள்ளலாம். வணிக நோக்கில் எழுதுபவர்கள் சோம்பல் இல்லாமல் தினமும் ஒரு பக்கமாவது எழுதி விடுபவர்களாக இருக்கின்றனர் என்பது சு ரா வின் கருத்து.ஆனால் படைப்பாளிகளிடமே இத்தகைய சுறுசுறுப்பை காண முடியாமல் சோம்பலே அதிக இருப்பது என்பது அவரது ஆதங்கம். […]

நல்ல எழுத்துக்களை உருவாக்க நினைப்பவர்களை விட வணிக ரீதியாக எழுதிகுவிக்கும் எழுத்தாகர்களிடம் உள்ள எழுத்து பழக்கம் பாராட்டத...

Read More »

விக்கிபிடியா போராட்டம் பற்றிய கட்டுரை.

இணைய சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான சோபா சட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டம் இண்டெர்நெட் உலகில் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தில் விக்கீபீடியாவும் குதித்துள்ளது.இணைய ஆர்வலர்களால கருப்பு சட்டம் என்று இகழப்படும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விக்கிபீடியாவின் ஆங்கில பதிப்பு இன்று மூடப்பட்டுள்ளது.வேர்டுபிரஸ் போன்ற தள‌ங்களும் இதில் சேர்ந்துள்ளன. ஏற்கனவே டிவிட்டர் பயனாளிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.டிவிட்டர் பங்கேற்கவில்லை. இந்த பிரச்சனை குறித்த எனது கட்டுரை விகடன் டாட் காமில் வெளியாகியுள்ளது. இந்த கட்டுரையை வெளியிட்ட […]

இணைய சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான சோபா சட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டம் இண்டெர்நெட் உலகில் நடைபெற்று வருகிறது.இந்த...

Read More »

திட்டமிடலுக்கு ஒரு இணைய பலகை.

எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் அதனை நிறைவேற்றிக்கொள்ள தாராளமாக இணையத்தை நாடலாம்.செய்ய வேண்டியவற்றை பட்டியல் போட்டு வைத்து கொள்ள என்று இணையதளங்கள் இருக்கின்றன.நினைத்தவற்றை தள்ளிப்போடாமல் முடிக்க நினைவூட்டும் சேவைகள் இருக்கின்றன.கொஞ்சம் விரிவாக வரைபடம் போட்டு எல்லாவற்றையும் திட்டமிடவும் இணையதளங்கள் இருக்கின்றன. இப்போது இந்த பட்டியலில் புதிதாக மை சிம்பில் சர்பேஸ் தளம் சேர்ந்துள்ளது.இது வரையான திட்டமிடல் தளங்களை விட எளிமையான ஆனால் அதே நேரத்தில் மேம்ப்பட்ட சேவையை வழங்குவதாக இந்த தளம் சொல்கிறது. […]

எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் அதனை நிறைவேற்றிக்கொள்ள தாராளமாக இணையத்தை நாடலாம்.செய்ய வேண்...

Read More »

பேஸ்புக் நண்பர்களுக்கு புள்ளிகளை பரிசளியுங்கள்.

பேஸ்புக்கில் நண்பர்களின் செயல்களை பாராட்டுவது மிகவும் சுலபம்.ஒரே ஒரு லைக் போதும் அதற்கு.நண்பர்களின் புதிய படத்தை பார்த்தாலோ அல்லது புதிய செயல்களை அறிந்து கொண்டாலோ லைக் பட்டனை கிளிக் செய்துவிட்டு உற்சாகமாக நாலு வார்த்தைகளையும் டைப் செய்து விடலாம். நல்ல நண்பர்களுக்கு இது போதாது என்று நினைக்கிறீர்களா?நண்பர்களுக்கு பாராட்டோடு புள்ளிகளையும் பரிசளித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?ஆம் எனில் ஹைப் புள்ளிகளை பரிசாக அனுப்பி வைத்து மகிழலாம். ஹைப்பாயின்ட்ஸ் இணையதளம் இதற்காக என்றே துவக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள் […]

பேஸ்புக்கில் நண்பர்களின் செயல்களை பாராட்டுவது மிகவும் சுலபம்.ஒரே ஒரு லைக் போதும் அதற்கு.நண்பர்களின் புதிய படத்தை பார்த்த...

Read More »