Archives for: March 2012

வரைபங்களுக்கான தேடியந்திரம்.

தேடியந்திரம் என்றால் கூகுல் என்பதை போல வரைபடம் என்றால் கூகுலின் வரைபட சேவையான கூகுல் மேப்ஸ் நினைவுக்கு வரலாம்.பலவிதங்களில் கூகுல் மேப்ஸ் சிறந்ததும் கூட! ஆனால் பல நேரங்களில் பழைய வரைபடங்கள் தேவைப்படலாம்.வரலாற்று ரீதியான தகவல்கள் தேவைப்படும் போது அந்த கால வரைப்படங்களில் தேடிப்பார்ப்பதே ஏற்றதாக இருக்கும்.இது போன்ற நேரங்களில் ஓல்டு மேப்ஸ் ஆன்லைன் இணையதளம் கைகொடுக்கும். பழைய வரைபடங்களின் தொகுப்பாக இந்த தளம் இருக்கிறது.எந்த காலகட்டத்து வரைபட விவரம் தேவை என்றாலும் இதில் தேடிப்பார்க்கலாம். வரைபடங்களை […]

தேடியந்திரம் என்றால் கூகுல் என்பதை போல வரைபடம் என்றால் கூகுலின் வரைபட சேவையான கூகுல் மேப்ஸ் நினைவுக்கு வரலாம்.பலவிதங்களி...

Read More »

டிவிட்டரால் நடந்த திருமணம்!.

டிவிட்டரால் எத்தனையோ அற்புதங்கள் நடந்திருக்கின்றன.இப்போது நின்று போக இருந்த திருமணம் கனஜோராக நடைபெற டிவிட்டர் கைகொடுத்திருக்கிறது. இங்கிலாந்தின் சோமர்செட்டை சேர்ந்த லாரன் லேன் மற்றும் டேனியல் வெல்ச் தான் அந்த தம்பதி.சிறுவயது முதல் நெருங்கி பழகி வரும் அந்த ஜோடி இப்போது டிவிட்டர் மூலம் நடந்த திருமணத்திற்காக உலகின் கவனத்தை ஈர்த்திருந்தாலும் திருமண கணவில் மிதந்து கொண்டிருந்த போது மாபெரும் நெருக்கடிக்கு உள்ளாகி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றுவிட்டது. அப்போது தான் டிவிட்டர் மூலம் […]

டிவிட்டரால் எத்தனையோ அற்புதங்கள் நடந்திருக்கின்றன.இப்போது நின்று போக இருந்த திருமணம் கனஜோராக நடைபெற டிவிட்டர் கைகொடுத்தி...

Read More »

திட்டமிடலில் உதவ மேலும் ஒரு இணையதளம்.

தினசரி வேலைகளை திட்டமிடுவதற்கான இணையதளங்களில் டுடு.லே தளத்தை விஷேசமானதாக குறிப்பிடலாம். திட்டமிடுவதற்கான இதன் வழிகாட்டி கொஞ்சம் சிக்கலானது.ஆனால் முழுமையானது.முதல் பார்வைக்கு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாக தோன்றினாலும் பயன்படுத்த துவங்கினால் இதன் சிறப்புகள் புரியத்துவங்கிவிடும். வீட்டு வேலை,அலுவலக பணி,ஷாப்பிங்,வார இறுதி நிகழ்ச்சிகள் என எல்லாவற்றையும் திட்டமிட இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.முக்கியமாக செய்ய நினைக்கும் பணிகளை குறித்த நேரத்தில் நினைவில் கொள்வதற்கான வழியாகவும் இந்த சேவை கைகொடுக்கும். இன்று முதல் திட்டமிட்டு செயல்படலாம் என தீர்மானித்து விட்டால் இந்த தளத்தில் […]

தினசரி வேலைகளை திட்டமிடுவதற்கான இணையதளங்களில் டுடு.லே தளத்தை விஷேசமானதாக குறிப்பிடலாம். திட்டமிடுவதற்கான இதன் வழிகாட்டி...

Read More »

பார்த்தேன் ரசித்தேன் பகிர்ந்தேன் இணையத‌ளம்

எல்லோருக்கும் ஒரு வகைப்பின்னல் தளம் இருக்கும் போது இயற்கை ஆர்வலர்களுக்கும் ஒரு வலைப்பின்னல் தளம் இருப்பது தேவை தானே.அந்த தேவையை போக்கும் வகையில் ஐநேச்சுரலிஸ்ட் டாட் ஆர்ஜி தளம் அமைந்துள்ளது. இயற்கையில் காணும் காட்சிகளையும் பறவைகளையும் விலங்குகளையும் மலர்களையும் பதிவு செய்து பகிர்ந்து கொள்வதற்கான இருப்பிடமாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தளத்தின் வாயிலாக இயற்கை ஆர்வலர்களை சந்திக்கலாம்,அவர்கள் மூலமாக உயிரினங்கள் பற்றிய புதிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இயற்கை ஆர்வலர்கள் இந்த தளத்தை பார்த்தால் மெய்மறந்து போய் […]

எல்லோருக்கும் ஒரு வகைப்பின்னல் தளம் இருக்கும் போது இயற்கை ஆர்வலர்களுக்கும் ஒரு வலைப்பின்னல் தளம் இருப்பது தேவை தானே.அந்த...

Read More »