Archives for: September 2013

அசத்தலான ஆன்லைன் கலைக்களஞ்சியங்கள்!

உலகில் உள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கை தெரியுமா? 196!. இவற்றில் ஐ.நா சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள் 192. இந்த நாடுகளிலேயே இளைய நாடு, அதாவது மிகவும் சமீத்தில் உதயமான நாடு எது தெரியுமா? தெற்கு சூடான்!.2001 ம் ஆண்டு ஜூலை மாதம் ஆப்பிரிக்க தேசமான சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடானது.1990 ம் ஆன்டுக்கு பிறகு உலகில் 29 புதிய நாடுகள் உதயமாகியிருக்கின்றன.   இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால், […]

உலகில் உள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கை தெரியுமா? 196!. இவற்றில் ஐ.நா சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள் 192. இந்த நாடுகளிலே...

Read More »

பிரவுசக்கு ஒரு குளிர் கண்ணாடி.

டிவி நிகழ்ச்சிகளின் போது நடுவே ஒரு சின்ன பிரேக் என்று சொல்வது போல தொடர்ந்து கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது அடிக்கடி சின்ன பிரேக் எடுத்து கொள்வது அவசியம் என்கின்றனர்.இரண்டு வகைகளில் இந்த பிரேக் வலியுறுத்தப்படுகிறது.ஒன்று அமர்தல் தொடர்பாக!.இன்னொன்று பார்த்த‌லுக்காக! கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது ஒரே இடத்தில் ஒரே மாதிரி அமர்ந்திருக்க நேர்கிறது அல்லவா! உடலுக்கு இது கேடு என்று சொல்கின்றனர்.இல்லை எச்சரிக்கின்றனர்.இடுப்பு வலியில் துவங்கி பலவித பாதிப்புகள் இதனால் ஏற்படலாம்.இப்படி கம்ப்யூட்டர் முன் பழியாக கிடப்பதால் ஏற்படும் […]

டிவி நிகழ்ச்சிகளின் போது நடுவே ஒரு சின்ன பிரேக் என்று சொல்வது போல தொடர்ந்து கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது அடிக்கடி சின...

Read More »

யார் இந்த ரயான் மெக்கியரி.

மிகச்சிறந்த தனிநபர் இணையதளங்கள் என்று கைகாட்டிவிடக்கூடிய தளங்களின் பட்டியலில் ரயான் மெக்கியரின் தளம்(http://ryan.mcgeary.org/ )  டாப் டென்னில் இடம் பிடிக்கும். மென்பொருள் வடிவமைப்பாளரான மெக்கியரியின் தளத்தில் அவரது சுயபுராணமோ தற்பெருமைகளோ கிடையாது. அவரைப்பற்றிய சுருக்கமான அறிமுகமும் அவர் என்ன செய்கிறார் என்பதற்கான சுருக்கமான விளக்கமும் மட்டுமே முகப்பு பக்கத்தில் இருக்கிறது.மொத்த தளமும் இந்த முகப்பு பக்கம் மட்டும் தான். இந்த ஒரு பக்கத்திலேயே அவர் தன்னைப்பற்றிய தகவல்களை முடித்து கொண்டு சாப்ட்வேர் தேவைக்காக தன்னை தொடர்பு கொள்ளலாம் […]

மிகச்சிறந்த தனிநபர் இணையதளங்கள் என்று கைகாட்டிவிடக்கூடிய தளங்களின் பட்டியலில் ரயான் மெக்கியரின் தளம்(http://ryan.mcgeary...

Read More »

புதிய ஐபோனை அறிந்து கொள்ள பத்து வீடியோ.

ஆப்பிலின் புதிய அறிமுகமான ஐபோன் 5எஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? தொழிநுட்ப இணையதளமான மேக் யூஸ் ஆப் இது தொடர்பாக வெளியிட்டுள்ள கட்டுரைய வெளியிட்டுள்ளது.ஐபோன்5 தொடர்பான செய்திகளும் அதன் சிறப்பம்சம் மற்றும் குறைகளை அலசும் கட்டுரைகளும் இணயம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன.என்ன தான் ஆர்வத்தோடு படித்தாலும் ஐபோன் பற்றி முழு சித்திரம் கிடைக்காமல் குழப்பமாக தான் இருக்கும்! ஐபோன்5 சூப்பரா? ஏமாற்றமா? என்று தெளிவாக சொல்லிவிட முடியாது.  ஆனால் மேக் யூஸ் ஆப்பின் இந்த‌ கட்டுரை ஐபோன் […]

ஆப்பிலின் புதிய அறிமுகமான ஐபோன் 5எஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? தொழிநுட்ப இணையதளமான மேக் யூஸ் ஆப் இது தொடர்பாக வெளிய...

Read More »

இது புகைப்பட பாஸ்வேர்டு.

கம்ப்யூட்டரில் நுழைய அதாவது லாக் இன் செய்ய பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே நுழையும் முறையை நீங்கள் பயன்படுத்தலாம். இது முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.ஆனால் இந்த முறையை கொஞ்சம் சுவாரஸ்யமாக மாற்றிக்கொள்ள வழி செய்கிறது பிக்வேடு சேவை(http://www.vaptim.com/picword/index.htmல் ) . டெஸ்க்டாப்பில் டவுன்லோடு செய்து கொள்ளக்கூடிய இந்த சேவை மூலமாக புகைப்படத்தை கம்ப்யூட்டரின் பாஸ்வேர்டாக்கி கொள்ளலாம். விருப்பமான புகைப்படத்தை தேர்வு செய்து அந்த படத்தின் மீது குறிப்பிட்ட இலக்குகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு […]

கம்ப்யூட்டரில் நுழைய அதாவது லாக் இன் செய்ய பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே நுழையும் முறையை நீங்கள் பயன்படுத்தலாம். இது முற்...

Read More »