Archives for: September 2013

உங்கள் டிவிட்டர் பதிவுகள் தானாக டெலிட் ஆகவேண்டுமா?

டிவிட்டர் சேவையின் சிறப்பே அதன் உடனடித்தன்மை தான்.எதை பற்றியும் டிவிட்டரில் உடனுக்குடன் குறும்பதிவிடலாம்.நிகழ்ச்சி நடக்கும் போது அது தொடர்பான கருத்துக்களை வெளியிடும் இந்த சூடான தன்மை உற்சாகத்தை தரும். ஆனால் இந்த செய்தியே ஆறின கஞ்சியாகி போன பின் அது தொடர்பான குறும்பதிவு என்ன பயனை தரக்கூடும். இப்படி நமது டிவிட்டர் கால வரிசையில் திரும்பி பார்த்தால் சில குறும்பதிவுகள் அவற்றின் காலம் முடிந்து போய் வெற்றுப்பதிவாக காட்சி தரலாம்.உதாரணத்திற்கு குறிப்பிட்ட இணையதளம் ஒன்றில் தள்ளுபடி சலுகை […]

டிவிட்டர் சேவையின் சிறப்பே அதன் உடனடித்தன்மை தான்.எதை பற்றியும் டிவிட்டரில் உடனுக்குடன் குறும்பதிவிடலாம்.நிகழ்ச்சி நடக்க...

Read More »

மொழி சவாலுக்கு அழைக்கும் இணையதளம்.

உலக மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்ககிறதா? அப்படியே விரும்பினாலும் அது சாத்தியமில்லை. ஆனால் உங்களால் உலக மொழிகளை எல்லாம் அடையாளம் காண முடியுமா என் முயற்சித்து பார்க்கலாம்.தி கிரேட் லாங்குவேஜ் கேம் இணையதளம் இதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுவும் எப்படி தெரியுமா? அழகான விளையாட்டாக! உலகில் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளில் இருந்து 80 மொழிகளின் மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உங்கள் முன் வைக்கப்படும். அவற்றின் ஒலிகளை கேட்டு அந்த மொழி என்ன மொழி என்று […]

உலக மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்ககிறதா? அப்படியே விரும்பினாலும் அது சாத்தியமில்லை. ஆனால் உங்க...

Read More »

கட்டை விரலுக்கு ஜே!

ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கிறது என்று கேட்பவர்கள் ஐந்து விரல்களும் ஒன்று போலவா பயன்படுகின்றன என்று யோசித்துப்பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கும்.ஐந்து விரல்களில் அதிகம் பயன்படுவது எது என்ற கேள்விக்கு,நமூடைய பிளெஷ்பேக்கிற்கு சென்று விரல்களை நாம் எப்படி எல்லாம் பயன்பத்துகிறோம் என யோசித்து பார்த்தால் மட்டும் போதாது.மனித குலத்தின் ஒட்டுமொத்த பிளேஷ்பேக்கும் தேவை. மனித குலத்தின் துவக்க காலத்தில் கட்டை விரலின் ‘கை’ தான் ஓங்கியிருந்தது. கட்டை விரலை உயர்த்தி காட்டினால் வெற்றி என் பக்கம் என உணர்த்துவதாக‌ […]

ஐந்து விரல்களும் ஒன்றாகவா இருக்கிறது என்று கேட்பவர்கள் ஐந்து விரல்களும் ஒன்று போலவா பயன்படுகின்றன என்று யோசித்துப்பார்த்...

Read More »

எல்லா டிவீட்களையும் தேடலாம்: டாப்சை தரும் புதிய வசதி.

<p>டாப்சை தேடியந்திரம் ஓசைப்படாமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இணையவெளி முழுவதும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. 2006 ம் ஆண்டு முதல் வெளியான டிவிட்டர் குறும்பதிவுகளை தேடலாம் என்பது தான் அந்த அறிவிப்பு.இதன் பொருள் இது வரை வெளியான டிவிட்டர் குறும்பதிவுகள் எல்லாவற்றையும் தேடலாம் என்பது தான்!. முதல் பார்வைக்கு மிகவும் சாதாரணமாக தோன்றினாலும் இது ஒரு மைல்கல் அறிவிப்பு.காரணம் இது வரை வெளியான டிவிட்டர் பதிவுகளை எல்லாம் தேடிப்பார்ப்பதற்கான வசதி இப்போது தான் முதல் முறையாக அறிமுகமாகியுள்ளது. டிவிட்டரில் […]

<p>டாப்சை தேடியந்திரம் ஓசைப்படாமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இணையவெளி முழுவதும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. 2006 ம...

Read More »

தன் கையே தனக்கு பாஸ்வேர்டு.

பாஸ்வேர்டு தொடர்பான பரிசோதனை முயற்சிகளில் ஒன்றாக அறிமுகமான டைனாஹான்டு முறை புழக்கத்திற்கு வராமலே காணாமல் போய்விட்டது. இருந்தாலும் இந்த பாஸ்வேர்டு முறையை அறிந்து கொள்வது தப்பில்லை. டைனாஹான்டு பாஸ்வேர்டு முறை வித்தியாசமானது ,சுவாரஸ்யமானது என்பது மட்டும் இதற்கு காரணமல்ல. சிறந்த பாஸ்வேர்டை உருவாக்குவதற்கான தேடல் எத்தனை தீவிரமானதாக இருக்கிறது,எந்த எந்த திசைகளில் எல்லாம் நடந்து வருகிறது இவை எல்லாவற்றையும் மீறி இது எத்தனை சவாலானதாக இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடியது என்பதற்காகவே இந்த முறையை தெரிந்து கொள்ளலாம். பாஸ்வேர்டு […]

பாஸ்வேர்டு தொடர்பான பரிசோதனை முயற்சிகளில் ஒன்றாக அறிமுகமான டைனாஹான்டு முறை புழக்கத்திற்கு வராமலே காணாமல் போய்விட்டது. இர...

Read More »