Archives for: April 2014

மின்னல் அட்டைகள் உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்கு மின்னல் அட்டைகள் பற்றித் தெரியுமா? அதென்ன மின்னல் அட்டைகள், புதிதாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? ஆங்கிலத்தில் பிளாஷ் கார்ட்ஸ் என்று குறிப்பிடப்படும் மின்னல் அட்டைகளை வாசிப்புத்தோழன் என்று சொல்லலாம். தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் போது சரி , புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கும் போது சரி, நீங்கள் படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள உதவும் அட்டைகளை தான் பிளாஷ் கார்ட்ஸ் அதாவது மின்னல் அட்டைகள் என்று சொல்கின்றனர். மின்னல் அட்டைகள் என்பவை சின்ன அட்டைகள் தான். […]

உங்களுக்கு மின்னல் அட்டைகள் பற்றித் தெரியுமா? அதென்ன மின்னல் அட்டைகள், புதிதாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? ஆங்கிலத...

Read More »

பாஸ்வேர்டுக்கான இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறை.

பாஸ்வேர்டுகள் முழுவதும் பாதுகாப்பானவை அல்ல என்பதை பாஸ்வேர்டு திருட்டு மற்றும் பாஸ்வேர்டு கொள்ளை தொடர்பான செய்திகளில் இருந்து நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம். தாக்காளர்கள் எனும் கம்ப்யூட்டர் கில்லாடிகள் நினைத்தால் இணையவாசிகளின் பாஸ்வேர்டை களவாடிவிடலாம் என்பது பலமுறை நிருபிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நேரங்களில் இணைய நிறுவனங்களின் இணையதளத்திற்குள் நுழைந்து மொத்தமாக ஆயிரக்கணக்கில் பயனாளிகளின் பாஸ்வேர்டை கொள்ளையடித்து விடுகின்றனர்.  அது மட்டுமா பாஸ்வேர்டுகளை களவாடுவதற்கு என்றே மால்வேர் எனும் விஷமத்தனமான ஆணைதொடர்களையும் பயன்படுத்துகின்றனர். நம்மை அறியாமலேயே கம்ப்யூட்டருக்குள் புகுந்து கொள்ளும் […]

பாஸ்வேர்டுகள் முழுவதும் பாதுகாப்பானவை அல்ல என்பதை பாஸ்வேர்டு திருட்டு மற்றும் பாஸ்வேர்டு கொள்ளை தொடர்பான செய்திகளில் இரு...

Read More »

இணையத்தில் முதல் முதலாக !

கடந்த சில வாரங்களாக இணையத்தில் எங்கு திரும்பினாலும் , முதல் டிவீட் பற்றிய பதிவுகள் தான் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. பிரபலங்களின் முதல் டிவிட்டர் செய்தியை அறிய விருப்பமா? இது தான் இவர்களின் முதல் டிவிட்டர் செய்தி ! என்பது போன்ற விதவிதமான தலைப்புகளில் முதல் டிவீட் தொடர்பான கட்டுரைகளும் பதிவுகளும் அமர்களப்பட்டன. இங்கே இந்தியாவில் , பாலிவுட் பிரபலங்களின் முதல் ட்வீட், இந்திய சி.இ.ஓக்களின் முதல் டிவீட் போன்ற பதிவுகள் வெளியாகின.  இந்த பரபரப்புக்கு எல்லாம் காரணம் […]

கடந்த சில வாரங்களாக இணையத்தில் எங்கு திரும்பினாலும் , முதல் டிவீட் பற்றிய பதிவுகள் தான் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. பிர...

Read More »

இணைய தாத்தா பீட்டர் ஆக்லே !

நீங்கள் பீட்டர் ஆக்லேயின் இணைய பேரன்களில் ஒருவர் என்றால் இந்நேரம், அவருக்காக கண்ணீர் சிந்தியிருப்பீர்கள். அவரது யூடியூப் சேனலில் உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருப்பீர்கள். ஆம், இணைய தாத்தா பீட்டர் ஆக்லே,86, இந்த உலகில் இருந்து விடைபெற்றிருக்கிறார். இணைய முன்னோடிகளில் ஒருவர் மறைந்துவிட்டார். யூடியூப் நட்சத்திரம் ஒன்று விடைபெற்று விட்டது. உங்களில் சிலர் பீட்டர் ஆக்லேவை அறிந்திருக்கலாம். பலர் , யார் இந்த இணையதாத்தா என்று கேட்கலாம். இங்கிலாந்தின் ஓய்வு பெற்ற முதியவரான பீட்டர் ஆக்லே இளைஞர்களின் […]

நீங்கள் பீட்டர் ஆக்லேயின் இணைய பேரன்களில் ஒருவர் என்றால் இந்நேரம், அவருக்காக கண்ணீர் சிந்தியிருப்பீர்கள். அவரது யூடியூப்...

Read More »