Archives for: December 2014

டிவிட்டர் ஆண்களும் பேஸ்புக் இளைஞர்களும் ; ஒரு புகைப்பட கலைஞரின் புதுமை முயற்சி

சமூக வலைப்பின்னல் தளங்களில், பேஸ்புக்,டிவிட்டர் என ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான தளம் இருக்கும். இந்த தளங்களை ஒருவர் பயன்படுத்தும் விதமும் ,பகிர்ந்து கொள்ளும் தகவல்களும் கூட மாறுபடலாம். டிவிட்டர் குறும்பதிவும் , பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டும் வேறு வேறானவை. வேலைவாய்ப்பு சார்ந்த வலைப்பின்னலான லிங்க்டுஇன் தளத்தின் பகிர்வு இன்னும் மாறுபட்டு இருக்கும். எல்லாம் சரி, இந்த தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவாக சித்திரம் இருந்தால் எப்படி இருக்கும்? இது சாத்தியம் இல்லை என்றாலும் கூட, புகைப்பட […]

சமூக வலைப்பின்னல் தளங்களில், பேஸ்புக்,டிவிட்டர் என ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான தளம் இருக்கும். இந்த தளங்களை ஒருவர் பயன்ப...

Read More »

ஒரு கிளிக்கில் ஐன்ஸ்டீனை ஆய்வு செய்யலாம்:

ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் இருகிறதா? அப்படி என்றால் உங்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய நிகழ்வு ஆன்லைனில் அரங்கேறியிருக்கிறது. விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று போற்றப்படும் அந்த அறிவியல் மேதையின் எழுத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஐன்ஸ்டீன் எனும் பெயரிலான இந்த திட்டத்தின் மூலம் ஐன்ஸ்டீன் மீது ஆர்வம் கொண்ட எவரும் இருந்த இடத்தில் இருந்தே அவரது […]

ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் இருகிறதா? அப்ப...

Read More »

புரோகிராமராக மாறிய பாரக் ஒபாமா!

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கம்ப்யூட்டர் புரோகிமராகி இருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் புரோகிராங் கற்ற முதல் அதிபர் எனும் சிறப்பையும் ஒபாமா பெற்றிருக்கிறார். ஒபாமாவுக்கு என் கம்ப்யூட்டர் புரோகிராமிங் மீது ஏற்பட்ட இந்த திடீர் ஆர்வத்திற்கு அழகான காரணம் இருக்கிறது. கோட்.ஆர்ஜி எனும் அமைப்பு தான் இதற்கு காரணம். இந்த அமைப்பு தான் அதிபர் ஒபாமாவை பிடித்து இழுத்து வந்து ஒரு வரியாவது கோட் எழுத கற்றுக்கொள்ளுங்கள் என கட்டாயப்படுத்தியிருக்கிறது. அதிபரும் இதை அன்பு கட்டளையாக ஏற்று […]

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கம்ப்யூட்டர் புரோகிமராகி இருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் புரோகிராங் கற்ற முதல் அதிபர் எனும்...

Read More »

காமிக்ஸ் பிரியர்களுக்கான தங்கச்சுரங்கம் இந்த இணையதளம்

லேட்டஸ்ட் கிரேஸ் எல்லாம் பேஷனிலும் கேட்ஜெட்டிலும் தான். காமிக்ஸ் உலகைப்பொருத்தவரை பழைய புத்தகங்களுக்கும் தலைப்புகளுக்கும் இருக்கும் மதிப்பே தனி தான். காமிக்ஸ் பிரியர்கள் பழைய காமிக் புத்தகங்கள் கையில் கிடைத்தால் அதை படித்து மகிழும் வாய்ப்பையும் தவறவிட மாட்டார்கள். பழைய காமிக் புத்தகங்களை தேடித்தேடி படிப்பதையும் மறக்க மாட்டார்கள். அந்த காலத்தைச்சேர்ந்த அரிய பதிப்பு காமிக் புத்தகத்தை பார்த்தால், அட இப்படி ஒரு காமிக் வந்ததா? என உச்சிக்குளிர்ந்து போய் படித்து மகிழ்வார்கள். காமிக் புத்தகங்களின் அருமையை […]

லேட்டஸ்ட் கிரேஸ் எல்லாம் பேஷனிலும் கேட்ஜெட்டிலும் தான். காமிக்ஸ் உலகைப்பொருத்தவரை பழைய புத்தகங்களுக்கும் தலைப்புகளுக்கும...

Read More »

2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’

கடந்த ஆண்டு செல்ஃபீ ஆண்டு என்றால் இந்த ஆண்டு வேப் ஆண்டு தெரியுமா? ஆக்ஸ்போர்ட் அகராதி இப்படி தான் அறிவித்திருக்கிறது. அதாவது 2014 ம் ஆண்டின் சிறந்த சொல்லாக வேப் எனும் வார்த்தையை ஆக்ஸ்போர்ட் அகராதி அங்கீகரித்து மகுடம் சூட்டியுள்ளது. வேப் (vape) என்றால் என்ன பொருள் என்று பார்ப்பதற்கு இந்த வார்த்தை மகுடம் சூடிய விதம் பற்றி சில தகவல்கள். 2014 ம் ஆண்டிற்கு குட்பை சொல்லும் கட்டத்தில் இருப்பதால், இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் […]

கடந்த ஆண்டு செல்ஃபீ ஆண்டு என்றால் இந்த ஆண்டு வேப் ஆண்டு தெரியுமா? ஆக்ஸ்போர்ட் அகராதி இப்படி தான் அறிவித்திருக்கிறது. அதா...

Read More »