Archives for: February 2016

காவலருக்கு உதவிக்கு வந்த இணையம்

காவல் அதிகாரி மேத்யூ ஹிக்கி இணையத்தின் உதவியால் நெகிழ்ந்து போயிருக்கிறார். அவர் மட்டு அல்ல, செல்லப்பிராணிகள் மீது பாசம் கொண்ட பலரும் நெகிழ்ந்து போயிருக்கின்றனர். ஹிக்கிக்கு இணையம் மூலம் முகம் தெரியாத பலர் உதவிய விதத்தை தெரிந்து கொண்டால் நீங்களும் கூட இதே உணர்வை பெறுவீர்கள். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள மெரியேட்டா நகரில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். 30 ஆண்டு கால பணிக்குப்பிறகு ஹிக்கி சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஹிக்கி தனது பணியை மிகவும் நேசித்தவர்.பணியில் […]

காவல் அதிகாரி மேத்யூ ஹிக்கி இணையத்தின் உதவியால் நெகிழ்ந்து போயிருக்கிறார். அவர் மட்டு அல்ல, செல்லப்பிராணிகள் மீது பாசம்...

Read More »

விளம்பரங்களை தடுக்கும் புதிய பிரவுசர்

இணைய உலகில் மீண்டும் பிரவுசர் யுத்தம் உருவாக எந்த அளவு வாய்ப்பிருக்கிறது என்று தெரியவில்லை.இணையத்தில் நெட்ஸ்கேப் கோலோச்சிய காலத்தில் மைக்ரோசாப்ட் எக்ஸ்புளோரரை அறிமுகம் செய்ததால் பெரும் போட்டி ஏற்பட்ட நிலையில் இருந்து இணயய உலகம் வெகுவாக மாறிவிட்டது.பிரவுசர்களும் வெகுவாக முன்னேறி வந்துவிட்டன. ஒற்றை பிரவுசர் ஆதிக்கம் செலுத்தும் சூழல் இப்போது இல்லை.இணையவாசிகள் தங்கள் தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது.ஆனாலும் கூட,பிரவுசர்களின் போக்கை மாற்றி அமைக்ககூடிய கருத்தாக்கம் கொண்ட புதிய பிரவுசர்கள் அறிமுகமாகி கொண்டே […]

இணைய உலகில் மீண்டும் பிரவுசர் யுத்தம் உருவாக எந்த அளவு வாய்ப்பிருக்கிறது என்று தெரியவில்லை.இணையத்தில் நெட்ஸ்கேப் கோலோச்ச...

Read More »

டிவிட்டர் வழியே ஒரு புதுமையான முறையீடு

வர்த்தக நிறுவனங்களின் மோசமான சேவைக்கு எதிராக டிவிட்டரை பயன்படுத்துவது வழக்கமான உத்தி தான்.சொல்லப்போனால் குறும்பதிவு சேவையான டிவிட்டர் பிரபலமானதில், நுகர்வோர் குரலாக அது பயன்படும் விதமும் ஒரு முக்கிய காரணம்.விமான பயணிகளில் துவங்கி பல வகையான நுகர்வோர் மோசமான சேவை குறித்த அதிருப்தியை டிவிட்டரில் வெளிப்படுத்து வர்த்தக நிறுவனங்களை வழிக்கு கொண்டு வர முடியும் என உணர்த்தியுள்ளனர். சில மாதங்களுக்கு முன் முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்,பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் தனது […]

வர்த்தக நிறுவனங்களின் மோசமான சேவைக்கு எதிராக டிவிட்டரை பயன்படுத்துவது வழக்கமான உத்தி தான்.சொல்லப்போனால் குறும்பதிவு சேவை...

Read More »