Archives for: June 2021

கொரோனா விதவைகள் வேலை வாய்ப்புக்கு வழி காட்டும் இணையதளம்.

கொரோனா வைரஸ் சில குடும்பங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா ஏற்படுத்திய இழப்பில் இருந்து மனதளவில் மீண்டு வருவது வலி நிரம்பியது எனும் போது, கொரோனா விதவைகள் நிலை இன்னும் சோகமானது. கொரோனாவால் கணவரை இழந்த பெண்கள், இழப்பின் வேதனையோடு, பொருளாதார நோக்கில் வாழ்க்கையின் சவாலையும் எதிர்கொண்டாக வேண்டும். இத்தகைய இரட்டை சோகத்திற்கு உள்ளான கொரோனா விதவைகளுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது ’கோவிட் விட்டோஸ்.இன்’ இணையதளம். (https://covidwidows.in/). கொரோனா விதவைகள் தங்கள் முன் இருக்கும் […]

கொரோனா வைரஸ் சில குடும்பங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா ஏற்படுத்திய இழப்பில் இருந்து மன...

Read More »

ஒலிகளுக்கான தேடியந்திரம் ’பைண்ட் சவுண்ட்ஸ்’

  ஃபைண்ட்சவுண்ட்ஸ் தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளும் போது நிச்சயம் வியப்பை ஏற்படுத்தும். அதிலும் தொழில்முறையாக ஒலிகளை நாடுபவர் என்றால், இந்த தேடியந்திரம் இன்னும் நெருக்கமானதாக தோன்றும். இதுபோன்ற தேடியந்திரத்தை தான் இதுநாள் வரை தேடிக்கொண்டிருந்தேன் என சொல்ல வைக்கும். அதாவது இதுவரை அறியாமல் இருந்தால்! ஃபைண்ட்சவுண்ட்ஸ்  (http://www.findsounds.com ) அப்படி என்ன செய்கிறது? ஒலிகளை தேடித் தருகிறது! ‘இணையத்தில் ஒலிகளை தேடுங்கள்’ என்பது தான் இதன் கோஷமாக இருக்கிறது. இதன் தோற்றம் நவீன தேடியந்திரம் போல […]

  ஃபைண்ட்சவுண்ட்ஸ் தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளும் போது நிச்சயம் வியப்பை ஏற்படுத்தும். அதிலும் தொழில்முறையா...

Read More »

ஒலி கோப்புகளுக்கான இணையதளம்

ஒலி வேதம் எனும் பெயர் நன்றாக இருக்கிறதா? இதே பெயரில் ஆங்கிலத்தில் ஒரு இணையதளம் இருக்கிறது- சவுண்ட் பைபில் ( https://soundbible.com/). ஒலி கோப்புகளுக்கான இணையதளம். இந்த தளத்தில், பலவிதமான ஒலிகளை கோப்பு வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கன மழை பெய்யும் ஓசை, பெரிய விமானம் தரையிறங்கும் ஒலி, ஹோட்டலில் சர்வரை அழைக்கும் மணியோசை என  விதவிதமான ஒலி கோப்புகளை இந்த தளத்தில் அணுகலாம். விளையாட்டு ஒலிகள், கேளிக்கை ஒலிகள் என பலவிதமான ஒலிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. […]

ஒலி வேதம் எனும் பெயர் நன்றாக இருக்கிறதா? இதே பெயரில் ஆங்கிலத்தில் ஒரு இணையதளம் இருக்கிறது- சவுண்ட் பைபில் ( https://soun...

Read More »