சாட்ஜிபிடி எனும் பேசும் இயந்திர கிளி

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என கருதப்படும் ஏஐ சாட்பாட் சாட்ஜிபிடி உண்மையில் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ’சாட்ஜிபிடி சரிதம்’ புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். சாட்ஜிபிடியை நடைமுறையில் பயன்படுத்தும் முன், அது செயல்படும் விதத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் திடமான கருத்து.

சாட்ஜிபிடியை அப்படியே நம்பி விடக்கூடாது என்பதும் என் நம்பிக்கை. ஏனெனில் சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சாட்பாட்கள், எதையும் புரிந்து கொள்ளும் திறன் இல்லாத வாய்ப்பியல் கிளிகள் (stochastic parrots). இது பற்றியும் புத்தகத்தில் தனி அத்தியாயம் உள்ளது.

ஏஐ சாட்பாட்கள், கொடுக்கப்படும் உள்ளீட்டிற்கு ஏற்ப, அதாவது கேள்வியில் உள்ள சொற்களுக்கு ஏற்ப, அடுத்து வரக்கூடிய பொருத்தமான சொற்களை ஊகித்து வாசகங்களை உருவாக்கிதருகின்றன.

மேலும் அறிய ஆர்வம் உள்ளவர்கள் சாட்ஜிபிடி சரிதம் புத்தகத்தை வாசிக்க கோருகிறேன்.

சாட்ஜிபிடி சரிதம்

சாட்ஜிபிடி சரிதம்-

CYBERSIMMAN/சைபர்சிம்மன்

priceRs. 350.00

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *