Written by: "CyberSimman"

ஜாக்கி ஷெராப் இமெயிலில் செய்த புதுமை!  

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிந்து கொள்ள முடிந்தது. மனிதர், 1999 ல் தனக்கான இமெயில் முகவரியை பெற்றிருக்கிறார் என்பது மட்டும் அல்ல, ரசிகர்களுக்கு கையெழுத்திடும் போது, ஜாக்கி @ என குறிப்பிட்டு தனது இமெயில் முகவரியை கையெழுத்திட்டுள்ளார். நிச்சயம் இதை விளம்பர வெளிப்பாடு என்று புறந்தள்ளி விட முடியாது. இணையத்தின் மீதான ஈடுபாடு என்றே கொள்ள வேண்டும். இதில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் கவனிக்க வேண்டும், ஜாக்கியின் இமெயில் முகவரி, […]

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிந்து கொள்ள முடிந்தது. மனிதர், 1999 ல் தனக்கான இமெயில் மு...

Read More »

சுஜாதா எழுதாத அறிவியல் புனைகதை இது!

எழுத்தாளர் சுஜாதா, தி ஹெல்ம் இமெயில் சேவையை எப்படி அறிமுகம் செய்திருப்பார் என்று தெரியவில்லை. அந்த சேவை தொடர்பான அவரது நிலைப்பாடு எப்படி இருந்தாலும், அதன் ஆதார தன்மையை புரிந்து கொண்டிருப்பார் என தீர்மானமாக நம்பலாம். எனவே, அவரது வழக்கமான பாணியில் சற்றே கிண்டலாக, இமெயிலிலும் நம்மவர்கள் இலவச சேவைக்கு பழகியவர்கள் என்பதால், புதிய ஹெல்ம் சேவை பற்றி கேள்விபட்டதுமே உதட்டை பிதுக்கி ஒதுங்கி கொள்வார்கள். ஆனால், பிரைவசி கவலை கொண்டவர்கள் இந்த இமெயில் சேவையை மனதார […]

எழுத்தாளர் சுஜாதா, தி ஹெல்ம் இமெயில் சேவையை எப்படி அறிமுகம் செய்திருப்பார் என்று தெரியவில்லை. அந்த சேவை தொடர்பான அவரது ந...

Read More »

ஏஐ தேடலை நம்புவதில் உள்ள பிரச்சனைகள்

கூகுளுக்கு போட்டியாக ஓபன் ஏஐ, ஜிபிடிசர்ச் (SearchGPT ) தேடியந்திரத்தை அறிமுகம் செய்ய தயாராகி இருக்கிறது. ஏற்கனவே பிரப்ளக்சிட்டி.ஏஐ. ( ) தேடியந்திரம் இருக்கிறது. மைக்ரோசாப்டின் பிங் தேடியந்திரமும், ஏஐ நுட்பத்தை ஒருங்கிணைத்துள்ளது. ஆக, ஏஐ தேடல் தான் எதிர்காலம் என சொல்லப்பட்டாலும், சாட்பாட்களையும், ஏஐ தேடியந்திரங்களையும் இணைய தேடலுக்காக பயன்படுத்துவதில் பலவித சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு உதாரணத்தை இங்கே பார்க்கலாம். * சமூகம் ஊடக உலகில் நீங்கள் எல்.ஓ.எல், ஓ.எம்.ஜி போன்ற சுருக்கெழுத்துக்களை அறிந்திருக்கலாம். […]

கூகுளுக்கு போட்டியாக ஓபன் ஏஐ, ஜிபிடிசர்ச் (SearchGPT ) தேடியந்திரத்தை அறிமுகம் செய்ய தயாராகி இருக்கிறது. ஏற்கனவே பிரப்ளக...

Read More »

யாஹூ பெயர் காரணம் தெரியுமா?

இணைய உலகம் யாஹுவை மறந்திருக்கலாம். ஆனால், இன்று இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படும் பல இணைய சேவைகள் யாஹுவின் உருவாக்கம் என்பது மறக்க கூடாத தகவல். யாஹு இணையத்தின் முதல் வலைவாசல்களில் ஒன்று. அநேகமாக முதல் வலைவாசல் யாஹு தான். ( இந்த தகவலை உங்களால் கூகுளிலோ அல்லது சாட்ஜிபிடியிலோ உறுதி செய்ய முடியாது.) இணையத்தில் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் அணுக கூடிய சேவை என்பதை குறிக்கும் வலைவாசலின் மற்றொரு முக்கிய அம்சம், பயனாளிகள் தங்களுக்கான தகவல்களை தனிப்பட்ட முறையில் […]

இணைய உலகம் யாஹுவை மறந்திருக்கலாம். ஆனால், இன்று இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படும் பல இணைய சேவைகள் யாஹுவின் உருவாக்கம் என்பது ம...

Read More »

சமூக ஊடகத்தை கண்டுபிடித்தது யார்?

திரெட்ஸ் சேவை நன்றாக தான் இருக்கிறது. இப்படி நினைக்க வைத்த ஒரு விவாத நூலை இப்போது பார்க்கலாம். பெல்லோ எனும் திரெட்ஸ் பயனாளி ஒருவர் தனது திரெட்ஸ் பக்கத்தில் இந்த நூலை உருவாக்கியிருந்தார். அமெரிக்க தேசிய கொடி படத்துடன், கூகுள் செய்யாமல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களை சொல்லவும் என கேட்டிருந்தார். இந்த கேள்விக்கு, சமூக ஊடகம், கம்ப்யூட்டர், தொலைபேசி, விமானம், ஜிபிஎஸ், பல்ப் என ஒருவர் பதில் அளித்திருந்தார். இதற்கு இன்னொருவர் அளித்திருந்த பதில்; (பதிலடி) Social […]

திரெட்ஸ் சேவை நன்றாக தான் இருக்கிறது. இப்படி நினைக்க வைத்த ஒரு விவாத நூலை இப்போது பார்க்கலாம். பெல்லோ எனும் திரெட்ஸ் பயன...

Read More »