Category: இணையதளம்

பைபிள் வரைபடம்

பைபிளை படித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கிறிஸ்துவர் அல்லாத பலருக்கு ஏற்படலாம்.கிறிஸ்த்துவர்களின் புனித நூலான பைபிளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலே இதற்கான தூண்டுகோள். ஆர்வம் ஒருபுறம் இருக்க பைபிளை படிப்பது சுலபமானதல்ல. அதன் மொழி நடை கடினமானது. அதிலும் படிக்க ஆரம்பிக்கும் போது பைபிளின் மொழி நடை வாசகர்களை உள்ளே விடாமல் சோதனைசெய்யக்கூடியது. அதோடு பைபிளில் விவரிக்கப்படும் சம்பவங்களும், பெயர்களும், ஊர்களும் குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடியவை. ஆனால் இவற்றையெல்லாம் மீறி பைபிளை படிப்பது உன்னதமான […]

பைபிளை படித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கிறிஸ்துவர் அல்லாத பலருக்கு ஏற்படலாம்.கிறிஸ்த்துவர்களின் புனித நூலான பைபிளி...

Read More »

சான் சூ கீக்காக 64 வார்த்தைகள்

இன்னொரு மாகாத்மா. இன்னொரு நெல்சன் மாண்டேலா. மியான்மாரின் சான் சூ கீயை எப்படி அழைத்தாலும் பொருத்தமாக இருக்கும்.ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் மியான்மரில் ஜனநாயகம் திரும்ப குரல் கொடுத்த அவர் அதற்காக 13 ஆண்டுகளுக்கும் மேலாக சிறயில் இருக்கிறார். சட்ட விரோதமாகவே அவரை ராணுவ அரசு வீட்டுச்சிறையில் வைத்திருக்கிறது. அவர‌து சிறைவாசம் முடிவதாக சொன்ன காலம் வந்த பிறகும் மியான்மர் அரசு விடுதலை செய்ய முன்வராத‌தால் உலக நாடுகள் அவரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்த […]

இன்னொரு மாகாத்மா. இன்னொரு நெல்சன் மாண்டேலா. மியான்மாரின் சான் சூ கீயை எப்படி அழைத்தாலும் பொருத்தமாக இருக்கும்.ராணுவ கட்ட...

Read More »

எச்சரிக்கை களஞ்சியம் பாரீர்.

காலத்தினால் செய்த உதவியைபோலவே காலத்தினால் செய்யப்படும் எச்சரிக்கையும் மிகப்பெரியது தான்.அலர்ட்பீடீயா தளம் இதனை தான் செய்ய நினைக்கிறது. இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்து விட்டீர்கள் என்றால் அதன்பிறகு தேவையான எந்த தவலையும் நீங்கள் தவறவிட மாட்டீர்கள். அது மட்டும் அல்ல உரிய நேரத்தில் உரிய விஷயம் குறித்து உங்களை எச்சரிக்கை செய்யவும் இந்த தளம் தவறாது. அதனால் தான் இந்த தளம் தன்னை எச்ச‌ரிக்கை களஞ்சியம் என்று அழைத்துக்கொள்கிறது. நோய் தொட‌ர்பான‌ த‌க‌வ‌லில் இருந்து , புய‌ல் […]

காலத்தினால் செய்த உதவியைபோலவே காலத்தினால் செய்யப்படும் எச்சரிக்கையும் மிகப்பெரியது தான்.அலர்ட்பீடீயா தளம் இதனை தான் செய்...

Read More »

சமையல் குறிப்பு தேடியந்திரம்

சமையல் ராணியாகவே இருப்பவர்கள் கூட இன்று என்ன சமைப்பது என்னும் கேள்விக்கு விடை காண முடியாமல் தவிப்பதுண்டு.இல்லத்தலைவிகளை பொருத்தவரை இந்த குழப்பமும் தடுமாற்றமும் அடிக்கடி ஏற்படுவது தான். எப்போதும் சமைப்பதையே தினமும் சமைப்பது எப்படி என்னும் அலுப்பு காரணமாகவும் இந்த தடுமாற்றம் ஏற்படலாம். புதிதாக சமைக்க முடிந்தால் சாப்பிடுபவர்களுக்கு மட்டும் அல்ல சமைப்பவருக்கும் சந்தோஷமாகவே இருக்கும். இப்படி இல்லத்தலைவிகளை வாட்டும் கேள்வியான இன்று என்ன சமைப்பது என்னும் கேள்விக்கு சுலமபமாக பதிலளிக்க உருவாகி இருப்பது தான் சூப்ப்ர்குக் […]

சமையல் ராணியாகவே இருப்பவர்கள் கூட இன்று என்ன சமைப்பது என்னும் கேள்விக்கு விடை காண முடியாமல் தவிப்பதுண்டு.இல்லத்தலைவிகளை...

Read More »

தேர்தல் முடிவுகளை அறிய ஒரு தளம்.

2009 மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை காலை துவங்க உள்ள நிலையில் தேர்தல் முடிவுளை தெரிந்து கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு இணைய தளம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த தளத்தின் மூலம் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 1080 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து வாக்கு எண்ணிக்கை விவ‌ரங்களை தெரிந்து கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு என்ணிக்கை விவரங்கள் உடனுக்குடன் ஒவ்வொரு மையத்திலிருந்தும் […]

2009 மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை காலை துவங்க உள்ள நிலையில் தேர்தல் முடிவுளை தெரிந்து கொள்வதற்...

Read More »