Category: இணையதளம்

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

காலத்தினால் செய்த நன்றி பெரிது என வள்ளுவர் சொல்லியிருக்கிறார். காலத்தினால செய்யப்படும் பாராட்டும் பெரிது தான். உரிய நேரத்தில் கிடைக்கும் பாராட்டு எவரையும் ஊக்கப்படுத்தும். பல சாதனை மனிதர்கள் இத்தகைய பாராட்டுகளால் தான் உருவாகியுள்ளனர்.  சரி, இத்தகைய பாராட்டு கிடைக்காவிட்டால் என்ன செய்வது? அவசரகால பாராட்டுக்களை வழங்க இருக்கவே இருக்கிறது இணையம். ஆம், நீங்கள் சோர்வுக்கு ஆளாகிய்ருந்தாலோ , அல்லது கொஞ்சம் ஊக்கம் தேவை என்றாலோ, எமர்ஜன்சி காம்ப்லிமெண்ட் இணையதளத்திற்கு விஜயம் செய்யுங்கள். ‘ உங்களைப்போல உலகில் […]

காலத்தினால் செய்த நன்றி பெரிது என வள்ளுவர் சொல்லியிருக்கிறார். காலத்தினால செய்யப்படும் பாராட்டும் பெரிது தான். உரிய நேரத...

Read More »

உங்கள் இணைய அறிவுக்கு ஒரு பரிசோதனை

<p>எப்போதாவது உங்கள் இணைய அறிவை பரிசோத்து பார்க்க வேண்டும் என நினைத்திருகிறீர்களா? இணை அறிவு என்றால் , இணையதளத்தை பார்த்த மாத்திரத்தில் அதை அடையாளம் காண்பது. இதென்ன பெரிய விஷயம் என்று நினைத்தால் டிசைன் தி வெப் இணையதளம் பக்கம் போய் பாருங்கள்.  இந்த தளம் மிகவும் பிரபலமான இணையதளங்களை வரிசையாக காட்டுகிறது. இணையதளத்தின் முழு தோற்றமும் இல்லாமல், அவற்றின் வெளிக்கோடு தோற்றத்தை மட்டுமே காட்டப்படும் . இதை பார்த்தே குறிப்பிட்ட அந்த இணையதளததை அடையாளம் காண […]

<p>எப்போதாவது உங்கள் இணைய அறிவை பரிசோத்து பார்க்க வேண்டும் என நினைத்திருகிறீர்களா? இணை அறிவு என்றால் , இணையதளத்தை...

Read More »

மாயமான மலேசிய விமானத்தை நீங்களும் தேடலாம்

நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது சமீபத்திய செய்தி. அதைவிட சமீபத்திய செய்தி , இந்த தேடலில் நீங்களும் பங்கேற்கலாம் என்பது தான். ரேடாரின் கண்களில் இருந்து விலகிச்சென்ற மலேசிய விமானம் எங்கு போனது , எந்த திசையில் போனது  என்று தெரியவில்லை. சீனாவை நோக்கி சென்ற விமானத்தை இப்போது அந்தமான் கடல் பகுதியில் தேடிக்கொண்டிருக்கின்றனர். கடற்படையினரோ , விமானப்படையினரோ இந்த தேடலில் உதவலாம். தேவையான கருவிகளும் உபகரணங்களும் இருக்கின்றன. ஆனால் , […]

நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது சமீபத்திய செய்தி. அதைவிட சமீபத்திய செய்தி , இ...

Read More »

பயோடேட்டாவில் கவனிக்க வேண்டியவை; உதவும் இணையதளம்

உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா ? என்று ஒரு பற்பசை விளம்பரத்தில் கேட்கப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். பற்பசைக்கும் உப்புக்கும் உள்ள தொடர்பை விட்டு விடுங்கள் ,நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால் உங்கள் பயோ டேட்டாவில் தேவையான குறிச்சொற்கள் இருக்கின்றனவா ?என்று பார்த்துக்கொள்ளுங்கள். சரியான குறிச்சொற்கள் (கீவேர்ட்ஸ்  ) இடம் பெற்றிருப்பதும் இல்லாமல் இருப்பதும் அநேகமாக உங்களுக்கு வேலை கிடைப்பதையும் கிடைக்காமல் இருப்பதையும் தீர்மானிக்கலாம். ஆகவே அடுத்த முறை வேலைக்கான விண்ணப்பம் அனுப்பும் போது , பயோடேட்டாவில் சரியான […]

உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா ? என்று ஒரு பற்பசை விளம்பரத்தில் கேட்கப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். பற்பசைக்கும...

Read More »

உலக சாம்பியனோடு செஸ் ஆட ஆர்வமா? அழைக்கும் செயலி

உலக செஸ் சாம்பியனாக முடி சூடிக்கொண்டிருக்கும் நார்வே வீர்ர் மேக்னஸ் கார்ல்சனோடு செஸ் விளையாடும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன? ஆனால் இப்போது செஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ள யார் நினைத்தாலும் கார்ல்சனோடு மோதிப்பார்த்துவிடலாம். ஆம், இளம் செஸ் சாம்பியனான கார்லசனோடு செஸ் விளையாடலாம்.  இதற்கு உதவும் செல்போன் செயலி அறிமுகமாகியிருக்கிறது. ஐபோனில் செயல்படும் இந்த செயலியை கார்ல்சனே உருவாக்கி அறிமுகம் செய்திருக்கிறார். செயலியின் பெயர் பிலே மேக்ன்ஸ். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக செஸ் […]

உலக செஸ் சாம்பியனாக முடி சூடிக்கொண்டிருக்கும் நார்வே வீர்ர் மேக்னஸ் கார்ல்சனோடு செஸ் விளையாடும் வாய்ப்பு எல்லோருக்கும் க...

Read More »