Category: இணையதளம்

அசத்தலான ஆன்லைன் கலைக்களஞ்சியங்கள்!

உலகில் உள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கை தெரியுமா? 196!. இவற்றில் ஐ.நா சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள் 192. இந்த நாடுகளிலேயே இளைய நாடு, அதாவது மிகவும் சமீத்தில் உதயமான நாடு எது தெரியுமா? தெற்கு சூடான்!.2001 ம் ஆண்டு ஜூலை மாதம் ஆப்பிரிக்க தேசமான சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடானது.1990 ம் ஆன்டுக்கு பிறகு உலகில் 29 புதிய நாடுகள் உதயமாகியிருக்கின்றன.   இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பினால், […]

உலகில் உள்ள நாடுகளின் மொத்த எண்ணிக்கை தெரியுமா? 196!. இவற்றில் ஐ.நா சபையில் உறுப்பினராக உள்ள நாடுகள் 192. இந்த நாடுகளிலே...

Read More »

யார் இந்த ரயான் மெக்கியரி.

மிகச்சிறந்த தனிநபர் இணையதளங்கள் என்று கைகாட்டிவிடக்கூடிய தளங்களின் பட்டியலில் ரயான் மெக்கியரின் தளம்(http://ryan.mcgeary.org/ )  டாப் டென்னில் இடம் பிடிக்கும். மென்பொருள் வடிவமைப்பாளரான மெக்கியரியின் தளத்தில் அவரது சுயபுராணமோ தற்பெருமைகளோ கிடையாது. அவரைப்பற்றிய சுருக்கமான அறிமுகமும் அவர் என்ன செய்கிறார் என்பதற்கான சுருக்கமான விளக்கமும் மட்டுமே முகப்பு பக்கத்தில் இருக்கிறது.மொத்த தளமும் இந்த முகப்பு பக்கம் மட்டும் தான். இந்த ஒரு பக்கத்திலேயே அவர் தன்னைப்பற்றிய தகவல்களை முடித்து கொண்டு சாப்ட்வேர் தேவைக்காக தன்னை தொடர்பு கொள்ளலாம் […]

மிகச்சிறந்த தனிநபர் இணையதளங்கள் என்று கைகாட்டிவிடக்கூடிய தளங்களின் பட்டியலில் ரயான் மெக்கியரின் தளம்(http://ryan.mcgeary...

Read More »

இது புகைப்பட பாஸ்வேர்டு.

கம்ப்யூட்டரில் நுழைய அதாவது லாக் இன் செய்ய பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே நுழையும் முறையை நீங்கள் பயன்படுத்தலாம். இது முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.ஆனால் இந்த முறையை கொஞ்சம் சுவாரஸ்யமாக மாற்றிக்கொள்ள வழி செய்கிறது பிக்வேடு சேவை(http://www.vaptim.com/picword/index.htmல் ) . டெஸ்க்டாப்பில் டவுன்லோடு செய்து கொள்ளக்கூடிய இந்த சேவை மூலமாக புகைப்படத்தை கம்ப்யூட்டரின் பாஸ்வேர்டாக்கி கொள்ளலாம். விருப்பமான புகைப்படத்தை தேர்வு செய்து அந்த படத்தின் மீது குறிப்பிட்ட இலக்குகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு […]

கம்ப்யூட்டரில் நுழைய அதாவது லாக் இன் செய்ய பாஸ்வேர்டை டைப் செய்து உள்ளே நுழையும் முறையை நீங்கள் பயன்படுத்தலாம். இது முற்...

Read More »

மொழி சவாலுக்கு அழைக்கும் இணையதளம்.

உலக மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்ககிறதா? அப்படியே விரும்பினாலும் அது சாத்தியமில்லை. ஆனால் உங்களால் உலக மொழிகளை எல்லாம் அடையாளம் காண முடியுமா என் முயற்சித்து பார்க்கலாம்.தி கிரேட் லாங்குவேஜ் கேம் இணையதளம் இதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுவும் எப்படி தெரியுமா? அழகான விளையாட்டாக! உலகில் உள்ள ஆயிரக்கணக்கான மொழிகளில் இருந்து 80 மொழிகளின் மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உங்கள் முன் வைக்கப்படும். அவற்றின் ஒலிகளை கேட்டு அந்த மொழி என்ன மொழி என்று […]

உலக மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் இருக்ககிறதா? அப்படியே விரும்பினாலும் அது சாத்தியமில்லை. ஆனால் உங்க...

Read More »

இலக்கண பிழையால் ஏற்படும் நன்மைகள்; பாஸ்வேர்டு ஆய்வில் தகவல்.

இலக்கண பிழையில்லாமல் எழுதுவது தான் நல்லது.ஆனால் இலக்கண பிழையும் சில நேரங்களில் நல்லது தான் தெரியுமா? அது மட்டுமா,இலக்கண பிழை என்பது தனித்தன்மை வாய்ந்த‌து. உங்கள் இலக்கண பிழையை இன்னொருவர் உருவாக்க முடியாது என்று கூட சொல்லலாம். எதற்கு இந்த திடிர் வில்லங்கமான இலக்கண ஆராய்ச்சி? எல்லாம் பாஸ்வேர்டு பாதுகாப்பிற்காக தான்!. ஆம் பிழையான இலக்கணம் பாஸ்வேர்டுக்கு பாதுகாப்பு அரணாக அமையலாம் என்று தெரிய வந்துள்ளது.அதாவது இலக்கண பிழையோடு உருவாக்கப்படும் பாஸ்வேர்டு ஆபத்தில்லாதவை என்று ஆய்வு ஒன்று […]

இலக்கண பிழையில்லாமல் எழுதுவது தான் நல்லது.ஆனால் இலக்கண பிழையும் சில நேரங்களில் நல்லது தான் தெரியுமா? அது மட்டுமா,இலக்கண...

Read More »