Category: இணைய செய்திகள்

கூகுளுக்கு மாற்றாக டக்டக்கோவை ஏன் நாட வேண்டும்!

கூகுள் ஏன் சிறந்த தேடியந்திரம் இல்லை என்பதற்கு இன்னொரு உதாரணமாக, ’புக்லாம்ப்’ தளம் பற்றி கூகுளில் தேடிப்பாருங்கள். அதற்கு முன் புக்லாம்ப் தளம் பற்றி தேடுவதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். புக்லாம்ப், புத்தகம் சார்ந்த புதுமையான பரிந்துரை முயற்சியாக அமைந்த முன்னோடி திட்டம். புத்தக பரிந்துரைகளுக்கான பாண்டோரா என வர்ணிக்கப்பட்ட இந்த தளம், ஆப்பிள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. புத்தகங்களுக்கான மரபணு திட்டம் என அதன் நிறுவனர் இந்த தளத்தை வர்ணித்திருக்கிறார். இந்த முன்னோடி தளம் பற்றி மேலும் […]

கூகுள் ஏன் சிறந்த தேடியந்திரம் இல்லை என்பதற்கு இன்னொரு உதாரணமாக, ’புக்லாம்ப்’ தளம் பற்றி கூகுளில் தேடிப்பாருங்கள். அதற்க...

Read More »

கூகுள் தேடல் பிரச்சனைகள்

மெலிசா மார்ஷல் (MELISSA MARSHALL ) என்ற பெயரில் புகைப்பட கலைஞர் ஒருவர் இருக்கிறார். மெலிசா மார்ஷல் என்ற பெயரில், காட்சி விளக்க கலையின் வல்லுனர் ஒருவரும் இருக்கிறார். இதே பெயரில் மேலும் எண்ணற்றவர்கள் இருக்கின்றனர் என்றாலும், கூகுள் தேடலில் முதல் பத்து பட்டியலில் பொருட்படுத்தப்படும் மெலிசா மார்ஷல்’கள்’ பற்றி மட்டுமே இங்கு குறிப்பிடுகிறேன். இந்த இரண்டு மெலிசா மார்ஷல்களில், புகைப்பட கலைஞர் மெலிசா மார்ஷல் தான் சிறந்தவர் என்று கூகுள் எண்ண வைக்கிறது. ஆனால், நான் […]

மெலிசா மார்ஷல் (MELISSA MARSHALL ) என்ற பெயரில் புகைப்பட கலைஞர் ஒருவர் இருக்கிறார். மெலிசா மார்ஷல் என்ற பெயரில், காட்சி...

Read More »

தொழில்நுட்ப அகராதி: OFFLINE- ஐ தமிழில் எழுதுவது எப்படி?

இணைய பயன்பாடு பற்றி பேசும் போதும், எழுதும் போதும், ஆன்லைன் (online ) எனும் சொல்லையும், ஆப்லைன் (OFFLINE ) எனும் சொல்லையும் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இந்த சொற்களை எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம் என்பது எளிதாக புரிந்து கொண்டாலும், தமிழில் இந்த சொற்களை பயன்படுத்துவதில் சிக்கல் உண்டாகிறது. ஆன்லைன் என்பதற்கு தமிழில் சொற்கள் இல்லாமல் இல்லை. உடன் நிகழ் அல்லது நிகழ் நிலை என்று பொருள் தருகிறது சொற்குவை இணையதளம். இயங்கலை அல்லது இணைநிலை உள்ளிட்ட சொற்களை […]

இணைய பயன்பாடு பற்றி பேசும் போதும், எழுதும் போதும், ஆன்லைன் (online ) எனும் சொல்லையும், ஆப்லைன் (OFFLINE ) எனும் சொல்லையு...

Read More »

யாஹூ பெயர் காரணம் தெரியுமா?

இணைய உலகம் யாஹுவை மறந்திருக்கலாம். ஆனால், இன்று இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படும் பல இணைய சேவைகள் யாஹுவின் உருவாக்கம் என்பது மறக்க கூடாத தகவல். யாஹு இணையத்தின் முதல் வலைவாசல்களில் ஒன்று. அநேகமாக முதல் வலைவாசல் யாஹு தான். ( இந்த தகவலை உங்களால் கூகுளிலோ அல்லது சாட்ஜிபிடியிலோ உறுதி செய்ய முடியாது.) இணையத்தில் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் அணுக கூடிய சேவை என்பதை குறிக்கும் வலைவாசலின் மற்றொரு முக்கிய அம்சம், பயனாளிகள் தங்களுக்கான தகவல்களை தனிப்பட்ட முறையில் […]

இணைய உலகம் யாஹுவை மறந்திருக்கலாம். ஆனால், இன்று இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படும் பல இணைய சேவைகள் யாஹுவின் உருவாக்கம் என்பது ம...

Read More »

இணைய பயன்பாட்டிற்கான முதல் விதி

தாமஸ் பெக்டல் என்பவரின் பழைய பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது. தனியுரிமையின் முதல் விதி எனும் தலைப்பில், அந்த விதியை விவரித்திருக்கிறார்.” நான் என்ன பகிர விரும்புகிறேன் என்பதை தீர்மானிப்பது நான் மட்டுமே’ என்பதாக அந்த விதி அமைகிறது.எளிய விதி தான், ஆனால் தனியுரிமை தொடர்பான எல்லா சூழல்களுக்கும் பொருந்தும் என்கிறார் பெக்டல்.இந்த விதியை இப்படி புரிந்து கொள்ளலாம், இணையத்தில் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளுங்கள், ஆனால் எதை பகிர்வது என தீர்மானிப்பது நீங்களாக மட்டுமே இருக்க […]

தாமஸ் பெக்டல் என்பவரின் பழைய பதிவு ஒன்றை படிக்க நேர்ந்தது. தனியுரிமையின் முதல் விதி எனும் தலைப்பில், அந்த விதியை விவரித்...

Read More »