Category: இணைய செய்திகள்

இப்படிதான் இருந்தது கூகுல்

நேற்று பார்த்த முகப்பு பக்கம் இன்று இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிரபல‌ இணையதளங்கள் தங்களது முகப்பு பக்கத்தை மாற்றிய வண்ணம் இருக்கின்றன.ஒரே மாதிரியான தோற்றம் அலுப்பைத்தருவதை தவிர்ப்பதற்காகவும் புதிய அம்சங்களை சேர்ப்பதற்காகவும் இணையத‌ளங்களின் முகப்பு பக்கங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. எது எப்படியோ முகப்பு பக்கங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இணையவாசிகள் சிலருக்கு புதிய வடிவமைப்பை பார்க்கும் போது பழைய முகப்பே நன்றாக இருந்ததாக தோன்றலாம். இது ஒருபுறம் இருக்க இன்னும் சிலருக்கோ பிரபல இணையதளங்கள் கடந்த காலங்களில் எப்படி […]

நேற்று பார்த்த முகப்பு பக்கம் இன்று இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிரபல‌ இணையதளங்கள் தங்களது முகப்பு பக்கத்தை மாற்றிய வண...

Read More »

கூகுலின் கை ஓங்குகிறது

கூகுல் பற்றிய சமீபத்திய செய்தி கொஞ்சம் சுவாரசியமானது.கூடவே அதிர்ச்ச்சியானது. கூகுல் தனது முகப்பு பக்கத்திற்கான காப்புரிமையை பெற்றுள்ளது என்பதே அந்த செய்தி.2004 ம் ஆண்டில் கூகுல் காப்புரிமை கோரி விண்ணப்பித்தது. 5 ஆண்டு பரிசிலனைக்கு பிறகு த‌ற்போது காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒரு இணையதள‌த்தின் பின்னே உள்ள புதுமையான கருத்தாக்கம்,இணைய சேவை போன்றவற்றுக்கு காப்புரிமை கோரப்படுவதும் வழங்கப்படுவதும் வழக்கமானது தான். ஆனால் முகப்பு பக்கத்திற்கு காப்புரிமை கோரப்பட்டு வழ‌ங்கப்படுவது இதுவே முதல் முறை. ச‌ரி இத‌னால் கூகுலுக்கு என்ன‌ […]

கூகுல் பற்றிய சமீபத்திய செய்தி கொஞ்சம் சுவாரசியமானது.கூடவே அதிர்ச்ச்சியானது. கூகுல் தனது முகப்பு பக்கத்திற்கான காப்புரிம...

Read More »

இணையத்தில் பெற்றோர்கள் விற்பனைக்கு

அமெரிக்க‌ர் ஒருவ‌ர் த‌ன‌து பெற்றோர்க‌ளை விற்ப‌தாக கூறி ப‌ர‌ப‌ர‌ப்பை ஏற்ப‌டுத்தியுள்ளார்.இத‌ற்கான‌ அறிவிப்பை அவ‌ர் கிரைலிஸ்ட் இணைய‌த‌ள‌த்தில் வெளியிட்டிருக்கிறார். கிரைக்லிஸ்ட் அமெரிக்க செய்தி துறையை உலுக்கி எடுத்த இணைய வரி விளம்பர இணையதளம்.இல‌வ‌ச‌ வ‌ரிவிள‌ம்ப‌ர‌ங்க‌ளை வெளியிட‌ உத‌வும் இந்த‌ த‌ள‌ம் ப‌ல‌ருக்கு வேலைவாய்ப்பை எளிதாக்கி த‌ந்திருக்கிற‌து.எது தேவை என்றாலும் கிரைக்லிஸ்ட்டில் தேடினால் போதும் என்னும் அள‌வுக்கு இந்த‌ த‌ள‌ம் மிக‌வும் பிர‌ப‌ல‌ம். ஏல‌ த‌ள‌மான‌ இபேவில் அவ‌ப்போது விநோத‌மான‌ ஏல‌ங்க‌ள் அர‌ங்கேறுவ‌து போல‌ இந்த‌ த‌ள‌த்திலும் வித்தியாச‌மான‌ விள‌ப்ப‌ர‌ங்க‌ள் […]

அமெரிக்க‌ர் ஒருவ‌ர் த‌ன‌து பெற்றோர்க‌ளை விற்ப‌தாக கூறி ப‌ர‌ப‌ர‌ப்பை ஏற்ப‌டுத்தியுள்ளார்.இத‌ற்கான‌ அறிவிப்பை அவ‌ர் கிரைலி...

Read More »

டிவிட்டரில் இந்திய கேப்டன் டோனி

தொழில்நுட்பத்தின் தாக்கம் நமக்கு எதிர்மறையாகாவே அறிமுகமாவது குறித்து எனக்கு எப்போதுமே வருத்தம் உண்டு. இமெயிலின் அருமையை உணர்வதற்கு முன் இமெயில் மோசடி பற்றி தான் அதிகம் தெரிந்துகொண்டோம்.செல்போன் கொண்டு வ‌ந்துள்ள‌ மாற்ற‌ங்க‌ள் குறித்து எத‌தனையோ ந‌ல்ல‌ விஷய‌ங்க‌ள் இருக்க‌ செல்போனில் ஆபாச‌ ப‌ட‌ம் எடுக்க‌ முடிவ‌து ப‌ற்றியே அதிக‌ம் செய்திக‌ள் வெளியாகின்ற‌ன‌. பொதுவாக‌வே இண்டெர்நெட் ப‌ய‌ன்பாடு தொட‌ர்பாக‌ எதிர்ம‌றையான‌ செய்திக‌ளே பெரிய அளவில் வெளியாகின்றன.இண்டெர்நெட் அறிமுகமில்லாதவர்கள் இந்த செய்திகளை படிக்க நேர்ந்தால் இந்த தொழில்நுடபமே தீமையானது என […]

தொழில்நுட்பத்தின் தாக்கம் நமக்கு எதிர்மறையாகாவே அறிமுகமாவது குறித்து எனக்கு எப்போதுமே வருத்தம் உண்டு. இமெயிலின் அருமையை...

Read More »

இண்டெர்நெட்டின் முன்னோடி எம் பி

சமீபத்தில் மரணமடைந்த அமெரிக்க ‘எம் பி’ டெட் கென்னடிக்கு இணைய உலகின் சார்பில் வீரவண‌க்கம் செலுத்த வேண்டும்.காரணம் மனிதர் சாதரண எம் பி இல்லை .இண்டெர்நெட்டின் முன்னோடி எம் பி. ஆம் இண்டெநெநெட்டில் தனக்கென இணையதள‌த்தை அமைத்துக்கொண்ட முதல் அமெரிக்க எம் பி இவர் தான். அநேகமாக உலகிலேயே முதல் எம் பியாகவும் இருக்க வேண்டும். ஒரு எம் பி சொந்தமாக இணையதளம் வைத்திருப்பது இன்று பெரிய விஷயமல்ல. அது மட்டுமல்ல அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் […]

சமீபத்தில் மரணமடைந்த அமெரிக்க ‘எம் பி’ டெட் கென்னடிக்கு இணைய உலகின் சார்பில் வீரவண‌க்கம் செலுத்த வேண்டும்.கா...

Read More »