Category: இணைய செய்திகள்

கூகுல் தரும் நஷ்டஈடு

ஜிமெயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்டஈடு தருவதாக கூகுல் அறிவித்துள்ளது. கூகுலின் பிரபலமான ஜிமெயில் சேவையில் சமீபத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ஜி மெயில் சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு கூகுல் மன்னிப்பு கேட்டிருந்தது. பராமரிப்பின் போது ஏற்பட்ட மனித தவறால் இது நேர்ந்தது என்று கூகுல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கூகுல் ஜிமெயில் கோளாறால் ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்டஈடு வழங்குவதாக அறிவித்துள்ளது. பயனாளர்கள் ஒவ்வொருவருக்கும் 2.05 டாலர்கள் […]

ஜிமெயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்டஈடு தருவதாக கூகுல் அறிவித்துள்ளது. கூகுலின் பிரபலமான ஜிமெயில் சேவையில் சமீபத்...

Read More »

மன்னிப்பு கேட்டது கூகுல்

இரண்டு மணிநேரம் இ‍ மெயில் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது? அதிலும் லட்சக்கணக்கானோருக்கு இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? ஜி மெயிலை பயன்படுத்துவோருக்கு தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்கு கூகுல் வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுள்ளது. ஜி மெயில் 3‍ வது பெரிய இ மெயில் சேவையாக திகழ்கிறது. 113 மில்லியன் பேர் ஜி மெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் ஜி மெயில் பயனாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஜி மெயில் சேவையில் கோளாறு […]

இரண்டு மணிநேரம் இ‍ மெயில் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது? அதிலும் லட்சக்கணக்கானோருக்கு இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வத...

Read More »