Category: இணைய செய்திகள்

விண்டோசில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை

விண்டோஸ் 10 இயங்குதளம் பற்றியும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. பரவலாக எதிர்பார்க்கபட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட்மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோசுக்கு திரும்பியிருப்பதும் முக்கியமாக குறிப்பிடப்படுகிறது. ஸ்டார்ட்மெனு வசதி விண்டோஸ் 95 –ல் முதலில் அறிமுகமானது.அதன் பிறகு கிட்டத்தட்ட விண்டோஸ் இயங்குதளத்தின் அடையாள அம்சமாகவே மாறிவிட்டது. கோடிக்கணக்கான விண்டோஸ் பயனாளிகளை பொறுத்தவரை ஸ்டார்ட்மெனு என்பது விண்டோசுக்கான நுழைவு வாயில் […]

விண்டோஸ் 10 இயங்குதளம் பற்றியும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. பரவலாக எதி...

Read More »

காதலுக்காக ஒரு இணையதளம்

காதலுக்காக சிலர் எந்த அளவுக்கு செல்லத்தயராக இருக்கின்றனர் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்க வாலிபர் ஒருவர் காதலுக்காக என்றே இணையதளம் ஒன்றை அமைத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். – சரியாக சொல்வதானால் காதலியை தேடுவதற்காக தனி இணையதளம் அமைத்திருக்கிறார். டேட்டிங் கலாச்சாரமும் ,அதற்கு உதவும் இணையதளங்களும், இப்போது டிண்டர் போன்ற செயலிகளும் பிரபலமாக இருக்கும் ஒரு தேசத்தில் ஒருவர் காதலியை தேடிக்கொள்ள என்று தனியே இணையதளம் அமைப்பது இன்னும் விசித்திரமானது தான்! ஆனால், ரென் யூ (Ren […]

காதலுக்காக சிலர் எந்த அளவுக்கு செல்லத்தயராக இருக்கின்றனர் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்க வாலிபர் ஒருவர...

Read More »

டிஜிட்டல் இந்தியா திட்டம் என்ன சாதிக்கும்?

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் இந்தியா திட்டம் கருத்தளவில் நோக்கும் போது தேசத்தையே மாற்றி அமைக்க கூடிய நவீன அம்சங்களை கொண்ட மகத்தான திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தின் நோக்கம் , இதனால் ஏற்படக்கூடிய பலன்கள் மற்றும் இதை நிறைவேற்றுவதில் உள்ள சவால்கள் பற்றி ஒரு பார்வை; எல்லாமே டிஜிட்டலுக்கு மாறிக்கொண்டிருக்கும் காலம் இது. கேமிரா டிஜிட்டலாக மாறிவிட்டது. திரைபடங்களிலும் படச்சுருளும்,படப்பெட்டியும் விடைபெற்று ஹார்ட்டிஸ்க்கும், செயற்கைகோள் ஒளிபரப்பும் வந்திருக்கிறது. பணத்திலும் டிஜிட்டல் மணி […]

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு அறிமுகம் செய்துள்ள டிஜிட்டல் இந்தியா திட்டம் கருத்தளவில் நோக்கும் போது தேசத்தையே மாற்றி அமை...

Read More »

இரட்டைக்குழந்தைகளால் இணையப்புகழ் பெற்ற ஆஸ்திரேலிய அம்மா!

இரட்டைக்குழந்தைகளுக்கு பெற்றோராக இருந்தால் எல்லா இடங்களிலும் அவர்கள் மீது கவனம் ஏற்படுவது இயல்பானது தான். ஆனால் ஆஸ்திரேலிய இளம் அம்மா ஒருவர் தனது இரட்டை குழந்தைகளால் இணையம் முழுவதும் புகழ்பெற்றிருக்கிறார்.கூடவே சர்ச்சைக்கும் இலக்காகி இருக்கிறார். இதற்கு காரணம் இரட்டை குழந்தைகள் பற்றி வழக்கமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் அவர் மொத்தமாக பதில் அளிக்கும் வகையில் சுவாரஸ்யமான முறையில் செயல்பட்டது தான். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் 26 வயதான ஆனி நோலன் மூன்று குழந்தைகளுக்கு தாய். மூவரில் […]

இரட்டைக்குழந்தைகளுக்கு பெற்றோராக இருந்தால் எல்லா இடங்களிலும் அவர்கள் மீது கவனம் ஏற்படுவது இயல்பானது தான். ஆனால் ஆஸ்திரேல...

Read More »

ஸ்டார்ங்கான பாஸ்வேர்டை உருவாக்க எளிய வழி

இணையத்தில் தாக்காளர்கள் கைவரிசை காட்டி ஆயிரக்கணக்கில் பாஸ்வேர்டுகளை களவாடுவது பற்றி எல்லாம் படிக்கும் போது நம்முடைய பாஸ்வேர்டு பலமானது தானா என்ற சந்தேகமும் அச்சமும் உங்களுக்கு ஏற்படலாம். இத்தகைய அச்சம் உண்டாவது நல்லது தான். அச்சம் மட்டும் போதாது, உங்களுடைய பாஸ்வேர்டு பலமானது தானா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.பொதுவாக எளிதில் ஊகித்துவிடக்கூடிய பாஸ்வேர்ட்கள் அதே அளவு எளிதாக தாக்காளர்களின் கைகளில் சிக்க கூடியது என்கின்றனர். எனவே பாஸ்வேர்டு உருவாக்கத்தில் வழக்கமான பின்பற்றப்படும் முறைகளை கைவிட்டு எவராலும் […]

இணையத்தில் தாக்காளர்கள் கைவரிசை காட்டி ஆயிரக்கணக்கில் பாஸ்வேர்டுகளை களவாடுவது பற்றி எல்லாம் படிக்கும் போது நம்முடைய பாஸ்...

Read More »