Category: இணைய செய்திகள்

தினம் தினம் ஒரு முகப்பு பக்கம்

இப்போது நாம் பார்க்கப்போகும் இணையதளம் கொஞ்சம் விநோதமானது.ஆனால் சுவாரஸ்யமானது.இந்த தளத்தை பயன் தரும் என்றும் சொல்ல முடியாது.இருப்பினும் தினம்தோறும் விஜயம் செய்யத்தூண்டும் தளம். டெய்லிகிரேப் என்ப‌து அந்த‌ த‌ள‌த்தின் பெய‌ர். இந்த தளத்தை உருவாக்கியவர் விளையாட்டாகவே அதனை அமைத்திருக்கிறார்.மற்றவர்கள் விளையாடி மகிழ அமைத்திருக்கிறார்.அது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம்.விளையாட்டு என்ற‌வுட‌ன் வீடியோ கேம் விளையாட்டு என‌ நினைத்து விட‌ வேண்டாம்.முக‌ப்பு ப‌க்க‌த்துட‌னேயே விளையாடும் வாய்ப்பை ஏற்ப‌டுத்தி த‌ரும் த‌ள‌ம் இது. ஆம் இந்த‌ த‌ள‌த்தின் முக‌ப்பு ப‌க்க‌த்தில் […]

இப்போது நாம் பார்க்கப்போகும் இணையதளம் கொஞ்சம் விநோதமானது.ஆனால் சுவாரஸ்யமானது.இந்த தளத்தை பயன் தரும் என்றும் சொல்ல முடியா...

Read More »

பேஸ்புக்கிறகு நம்பர் ஒன் இடம்

இண்டெர்நெட்டில் அதிகம் விஜயம் செய்யப்படும் இணையதளங்களின் பட்டியலில் பேஸ்புக் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.யாஹூ இரண்டாவது இடத்தையும் லைவ் டாட காம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் விக்கிபீடியா நான்காவது இடத்தில் வருகிறது.சீனாவின் கூகுலான பெய்டூவுக்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது.இணைய உலகில் பரபரப்பாக பேசப்படும் டிவிட்ட பதினெட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆட்பிளேனர் என்னும் அமைப்பு வெளியீட்டுள்ள இணைய உலகில் முன்னிலை வகிக்கும் முதல் ஆயிரம் தளங்களின் பட்டியலல் தான் இந்த தகவல்களை தெரிவிக்கிறது. வலைப்பின்னல் சேவை தளங்களில் […]

இண்டெர்நெட்டில் அதிகம் விஜயம் செய்யப்படும் இணையதளங்களின் பட்டியலில் பேஸ்புக் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.யாஹூ இரண்டாவ...

Read More »

டிவிட்டர் சாதனை;ஷாருக்கிற்கு அமிதாப் வாழ்த்து

பாலிவுட் பாதுஷா ஷாருக் கானுக்கு ஷாயென்ஷா அமிதாப் அவர‌து டிவிட்டர் சாதனைக்காக வாழ்த்து தெரிவித்துள்ளார்.டிவிட்டரில் 4 லட்சம் பிதொடர்பாளர்கள் என்னும் மைல்கலை ஷாருக் எட்டிப்பிடித்ததை முன்னிட்டு அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் வேண்டுமானால் அமிதாப் சீனியராக இருக்கலாம் ஆனால் டிவிட்டர்வெளியை பொருத்தவரை ஷாருக் தான் அவருக்கு சீனியர்.ஆம் நேர்டி மற்றும் உடனடி தகவல் பதிவு சாதனமான டிவிட்டரின் மகிமையை ஆரம்பத்திலேயே புரிந்து கொண்ட நட்சத்திரங்களீல் ஒருவரான ஷாருக் எப்போதோ டிவிட்டரில் தனக்கென தனி […]

பாலிவுட் பாதுஷா ஷாருக் கானுக்கு ஷாயென்ஷா அமிதாப் அவர‌து டிவிட்டர் சாதனைக்காக வாழ்த்து தெரிவித்துள்ளார்.டிவிட்டரில் 4 லட்...

Read More »

,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி

158 உயிர்களை பலி வாங்கிய மங்களூர் விமான விபத்து தொடர்பான கண்ணீர் கதைகளுக்கு மத்தியில் டிவிட்டரில் இருந்து நெகிழ வைக்கும் சோக கதை வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் ஏறுவதற்கு முன் இளம்பெண் ஒருவர் பகிர்ந்து கொண்ட டிவிட்டர் செய்தி இணையவாசிகளை கண்ணீர் விட வைத்துள்ளது. ஹர்ஷினி பூஞ்சா எனப்து அந்த இளம்பெண்ணின் பெயர்.17 வயதாகும் அவர் மல்டி மீடியா மாணவி.கடந்த சனிக்கிழமை அன்று பூஞ்சா தனது பெற்றோர்க‌ளோடு துபாயில் இருந்து மங்களுருக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணமானார்.மங்களூரில் […]

158 உயிர்களை பலி வாங்கிய மங்களூர் விமான விபத்து தொடர்பான கண்ணீர் கதைகளுக்கு மத்தியில் டிவிட்டரில் இருந்து நெகிழ வைக்கும்...

Read More »

கூகுல் லோகோவில் ஒரு அதிசயம்

கூகுல் முதன் முதலாக விளையாடக்கூடிய லோகோவை உருவாக்கியுள்ளது.பிரபலமான வீடியோ கேமின் 30 வது ஆண்டை முன்னிட்டு கூகுல் தனது லோகோவை பேக்மேன் கேமேகாவே மாற்றியமைத்து விட்டது. கூகுலின் லோகோ சித்திரத்தின் அடுத்த படி என்று இதனை குறிப்பிடலாம். முக்கிய தினங்களின் போது கூகுல் ஏதாவது ஒரு வகையில் அந்த தினத்தை குறிக்கும் வகையில் தனது லோகோவை மாற்றியமைப்பது வழக்கம்.இந்த லோகோ சித்திரம் கூகுல் டூடுல் என்று அழைக்கப்படுகிற‌து. அந்த வகையில் வீடியோ கேமான பெக்மேன் 30 வது […]

கூகுல் முதன் முதலாக விளையாடக்கூடிய லோகோவை உருவாக்கியுள்ளது.பிரபலமான வீடியோ கேமின் 30 வது ஆண்டை முன்னிட்டு கூகுல் தனது லோ...

Read More »