Category: இணைய செய்திகள்

டிவிட்டரில் அவதார் நம்பர் ஒன்

ஜேம்ஸ் கேம‌ரூனின் அவ‌தார் பாக்ஸாபிசில் ம‌ட்டும் அல்ல‌ டிவிட்ட‌ரிலும் ந‌ம்ப‌ர் ஒன் இட‌த்தை பிடித்திருக்கிற‌து. கேமரூனின் 14 ஆண்டு கால உழைப்பால் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவதார் எந்த விததிலும் ஏமாற்றாமல்  ரூ 3000 கோடிக்கு மேல் வசூலித்துக்கொடுத்துள்ளது.அதிக வசூலுக்கான முந்தையை சாதனைகளை முறியடிக்க வாய்ப்பிருப்பதாக பேசப்படும் நிலையில் அவதார் டிவிட்டரிலும் சாதனை படைத்திருக்கிறது. என்னைப்பொருத்தவரை அவதாரின் வசூல் சாதனையைவிட டிவிட்டர் சாதனையே கவனிக்கத்தக்கது.காரணம் டிவிட்டர் வெளி சொல்வதை காது கொடுத்து கேட்டால் உலகம் என்ன நினைக்கிறது என […]

ஜேம்ஸ் கேம‌ரூனின் அவ‌தார் பாக்ஸாபிசில் ம‌ட்டும் அல்ல‌ டிவிட்ட‌ரிலும் ந‌ம்ப‌ர் ஒன் இட‌த்தை பிடித்திருக்கிற‌து. கேமரூனின்...

Read More »

ஒரு திருடனின் ஃபேஸ்புக் சவால்

காவலில் இருந்து தப்பிசென்ற ஒரு திருடன் காவலர்களுக்கு தண்ணி காட்டி வருவதோடு ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் அவர்களை வெறுப்பேற்றி கொண்டிருப்பது  இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிற‌து. கிரேக் லேசி எனும் அந்த வாலிபர் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர்.சிறையில் இருந்து எப்ப‌டியோ கம்பி நீட்டிவிட்ட கிரேக் அதன் பிறகு போலிசில் சிக்காமல் கண்ணாமூச்சி காட்டி வருகிறார்.இந்த திருடன் போலீஸ் விளையாட்டு மற்றவர்களுக்கு தெரியாமலே இருந்திருக்கும்.கிரேக் ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தாமல் இருந்தால்… ஆம் மற்ற இளைய தலைமுறையினர் […]

காவலில் இருந்து தப்பிசென்ற ஒரு திருடன் காவலர்களுக்கு தண்ணி காட்டி வருவதோடு ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் அவர்களை வெறுப்பேற்...

Read More »

2010 ல் தொழில்நுட்பம்

வரும் 2010 வது ஆண்டில் தொழில்நுட்பம் எப்படி இருக்கும் என்று க‌ணிப்பின் அடிப்படையில் விளக்கும் வீடியோ கார்டியன் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஆர்வ‌ம் உள்ளோர் சென்று பார்க்கலாம். ———— http://www.guardian.co.uk/technology/video/2009/dec/29/technology-look-ahead-2010

வரும் 2010 வது ஆண்டில் தொழில்நுட்பம் எப்படி இருக்கும் என்று க‌ணிப்பின் அடிப்படையில் விளக்கும் வீடியோ கார்டியன் இணையதளத்த...

Read More »

தாய் தமிழ் தேடியந்திரம்

தமிழில் தகவல் வேட்டை நடத்த விரும்பினால் அதற்கேற்ற தமிழ் தேடியந்திரம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ்வேட்டை என்னும் பொருள்படும் ‘தமில்ஹண்ட்’ தான் அந்த தேடியந்திரம். தமிழ் செய்தி தளங்கள்,வலைப்பதிவுகள் என இண்டெர்நெட்டில் தமிழ் சார்ந்த விஷயங்கள் பொங்கிப்பெருக தொடங்கியிருக்கின்றன.தொழில்நுட்ப செய்திகள் மற்றும் வர்த்தக துறை செய்திகளை கூட தமிழிலேயே படிக்க முடிகிறது. தமிழில் தகவல்கல் நிறையும் வேளையில் அவற்றை சுலபமாக தேடிப்படிக்க உதவக்கூடிய தேடியந்திரத்தின் தேவை ஏற்படுவது இயல்பானது தான்.  இந்நிலையில் த‌மிழிலேயே த‌க‌வ‌லை தேட‌ கைகொடுக்க‌ […]

தமிழில் தகவல் வேட்டை நடத்த விரும்பினால் அதற்கேற்ற தமிழ் தேடியந்திரம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ்வேட்டை என்னும் ப...

Read More »

யூடியூப்பில் அமீர் கான் திரைப்படம்

இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக யூடியூப்பில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது.அமீர் கான் நடிப்பில் வெளியாக உள்ள 3 இடியட்ஸ் திரைப்படம் அதன் உள்ளடக்கம் மற்றும் புதுமையான விளம்பர அணுகுமுறை காரணமாக எதிரப்பர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கூமர் ஹிரானி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நம்மூர் மாதவனும் நடித்துள்ளார். புகழ் பெற்ற எழுத்தாளர் சேத்தன் பகத் எழுதிய 5 பாயிண்ட் சம்திங் நாவலை மையமாக வைத்து எடுக்கபப்ட்ட இந்த படம் விரைவில் வெளியாக‌ உள்ளது. இந்நிலையில் படத்தின் […]

இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக யூடியூப்பில் ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது.அமீர் கான் நடிப்பில் வெளியாக உள்ள 3...

Read More »