Category: இணைய செய்திகள்

-சொந்த வீடும் சொந்த இணையதளமும்.

சொந்த வீடு ,சொந்த இணையதளம் இரண்டுக்குமான எதிர்பார்ப்பும் சாத்தியங்களும் வேறு வேறானவை.சொந்த வீடு எல்லோருடைய கனவு.சொந்த இணையதளம் என்பது இண்டெர்நெட் யுகத்தில் உருவாகியிருக்கும் ஆர்வம். சொந்த வீடு வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு பலரும் சொந்த இணையதளம் தேவை என்று நினைப்பதில்லை.அதோடு சொந்த வீட்டிற்காக ஒரு இணையதளம் அமைக்க வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.ஆனால் ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த லூக் எவரிங்காம் என்பவர் தனது வீட்டிற்காக ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளார். சொந்த வீட்டிற்காக சொந்த இணையதளம் என்றவுடன் அந்த வீடு […]

சொந்த வீடு ,சொந்த இணையதளம் இரண்டுக்குமான எதிர்பார்ப்பும் சாத்தியங்களும் வேறு வேறானவை.சொந்த வீடு எல்லோருடைய கனவு.சொந்த இண...

Read More »

கூகுலின் (மேலும் ஒரு)புதிய சேவை

கூகுல் எதையும் விட்டு வைப்பதாக இல்லை போலும்.புது புது சேவைகளை அறிமுகம் செய்த வண்னம் இருக்கும் கூகுல் இப்போது இணையதள முகவரிகளை சுருக்கும் சேவையை ஓசைப்படாமல் அறிமுகம் செய்திருக்கிற‌து.

கூகுல் எதையும் விட்டு வைப்பதாக இல்லை போலும்.புது புது சேவைகளை அறிமுகம் செய்த வண்னம் இருக்கும் கூகுல் இப்போது இணையதள முகவ...

Read More »

ஒரு நாள் ,இண்டெர்நெட்டில் ஒரு நாள்

தகவல் வரைபடம் என்பது இன்ஃபோகிராபிக் என்னும் சொல்லுக்கான சரியான தமிழ் பதமா என்பது தெரியவில்லை.ஆனால் தகவல் வரைப‌டம் ஒரே நேரத்தில் விவரங்களை துல்லியமாகவும் சுவார்ஸ்யமாகவும் காட்டக்கூடியது என்ப‌தில் சந்தேகம் இல்லை. பக்கம் பக்கமாக எழுதுவதை விட சமயங்களில் ஒரு புகைப்படம் விஷயத்தை அழகாக உணர்த்திவிடக்கூடும் என்பது பரவலாக அறிந்த விஷயம் தான்.அதோடு சொல்லப்படும் விஷயத்தின் சாரம்சத்தை உணர்த்தக்கூடிய சித்திரங்கள் அல்லது வரைபடங்கள் மையக்கருத்தை புரிந்து கொள்ள பேரூதவியாக இருக்கும். கட்டுரைகளுக்கு நடுவே புள்ளிவிவரங்களை வரைபடமாக கட்டம் போட்டு […]

தகவல் வரைபடம் என்பது இன்ஃபோகிராபிக் என்னும் சொல்லுக்கான சரியான தமிழ் பதமா என்பது தெரியவில்லை.ஆனால் தகவல் வரைப‌டம் ஒரே நே...

Read More »

கூகுல் அனுப்பும் தபால்

ஆயிரம், இல்லை லட்சம் தான் சொல்லுங்கள் கூகுலுக்கு நிகர் கூகுல் தான். புதிய சேவையை அறிமுகம் செய்வதிலும் சரி சின்ன சின்னதாக புதுமை செய்வதிலும் சரி கூகுல் தனக்கென தனி பாணியையும் சுறுசுறுப்பையும் கொண்டுள்ளது. இதுவரை எத்தனையோ முறை இணையவாசிகளை அச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள கூகுல் இப்போது மீண்டும் ஒருமுறை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.உல‌கிலேயே மிக‌வும் பிர‌ப‌ல‌மான‌ இமெயில் சேவை அளித்து வ‌ரும் கூகுல் அமெரிக்க‌ர்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ வாழ்த்து அட்டையை த‌பாலில் அனுப்பி வைப்ப‌த‌ற்கான் சேவையை அறிமுக‌ம் செய்துள்ள‌து. கிறிஸ்தும‌ஸ் […]

ஆயிரம், இல்லை லட்சம் தான் சொல்லுங்கள் கூகுலுக்கு நிகர் கூகுல் தான். புதிய சேவையை அறிமுகம் செய்வதிலும் சரி சின்ன சின்னதாக...

Read More »

ஃபேஸ்புக்+டிவிட்ட‌ர்+யூடியூப்=புதுமை திருமணம்

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படலாம்.ஆனால் அவை யுடியூப்பில் ஒளிபரப்படுகின்றன.ஃபேஸ்புக்கில் அறிவிக்கப்படுகின்றன.டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஹைடெக் காலத்து திருமணங்கள் இப்படி தான் இருக்கின்றன. இதற்கான உதாரணமாக அமெரிக்காவின் டான ஹன்னா திருமணத்தை குறிப்பிடலாம்.ஹன்னா சமீபத்தில் டிரேசி என்பவரை மணந்து கொண்டார்.திருமணம் சுற்றத்தாறும் நண்பர்களும் வாழ்த்த சிறப்பாகவே நடந்தேறியது. திருமணத்தின் நடுவே ஹன்னா தனது செல்போனை கையில் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தார். ஃபேஸ்புக் ப‌ய‌னாளிக‌ளுக்கு அவ‌ர் என்ன‌ செய்தி அனுப்பி வைத்திருப்பார் என‌ யூகிப்ப‌து […]

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படலாம்.ஆனால் அவை யுடியூப்பில் ஒளிபரப்படுகின்றன.ஃபேஸ்புக்கில் அறிவிக்கப்படுகின்றன.டிவ...

Read More »