Category: டிவிட்டர்

எல்லையில்லாமல் டிவீட் செய்ய புதிய வசதி.

டிவிட்டரின் அடையாளமாகவே மாறிவிட்ட 140 எழுத்து வரம்பை மீறி கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் சேவைகள் வரிசையில் புதிதாக பைபர் டிவீட் அறிமுகமாகியுள்ளது. மற்ற சேவைகள் போல இல்லாமல் பைபர் டிவீட் பிரவுசருக்கான நீட்டிப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பைபர் டிவீட் இணையதளத்தில் இருந்து இந்த நீட்டிப்பு சேவைக்கான டுல் பாரை டவுண்லோடு செய்து கொண்டால் இதனை பயன்படுத்த துவங்கி விடலாம். அதன் பிறகு 140 எழுத்து கட்டுப்பாடு இல்லாமல் விரும்பிய அளவில் செய்திகளை வெளியிடலாம்.சக பைபர் […]

டிவிட்டரின் அடையாளமாகவே மாறிவிட்ட 140 எழுத்து வரம்பை மீறி கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் சேவ...

Read More »

ஒரு முறை டிவீட் செய்தா நூறு முறை டிவீட் செய்யலாம்.

உங்கள் டிவிட்டர் செய்தி ஒலிபெருக்கி செய்யப்பட்டது போல உரக்க ஒலிக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? ஷவுட் ஏ டிவீட் இணையதளம் இப்படி டிவிட்டர் செய்தி உரக்க ஒலிக்க வழி செய்கிறது. ஒரு கருத்தை ஒருவர் மட்டுமே சொல்லிக்கொண்டிருப்பதை விட பல்ர் சேர்ந்து சொன்னால் ,அதிலும் ஒரே நேரத்தில் சொன்னால் அதன் சக்தியே தனியாக இருக்கும் தானே.அதை தான் டிவிட்டர் உலகில் சாத்தியமாக்கி தர முயல்கிறது இந்த சேவை. அதாவது ஒருவர் பகிர்ந்து கொள்ள விரும்பும் டிவிட்டர் செய்தியை […]

உங்கள் டிவிட்டர் செய்தி ஒலிபெருக்கி செய்யப்பட்டது போல உரக்க ஒலிக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? ஷவுட் ஏ டிவீட் இணைய...

Read More »

இது உங்கள் டிவிட்டர் ஜாதகம்.

நீங்கள் டிவிட்டர் பயன்படுத்துபவரா?ஆம் எனில் டிவிட்டரில் நீங்கள் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த கேள்விக்கான பதிலை அழகாக முன் வைக்கிறது டிவிட்டர்லான்ட் இணையதளம். டிவிட்டர் சார்ந்த தளங்கள் எத்தனையோ இருக்கின்றன.டிவிட்டரில் ஒருவர் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார் ,அவரது செல்வாக்கு என்ன,ஒருவரது தொடர் படையின் பலம் என்ன போன்ற விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து சொல்லும் தளங்கலும் இருக்கின்றன. இந்த வகையில் டிவிட்டர்லான்ட் டிவிட்டரில் ஒருவர் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை அவரது டிவிட்டர் பதிவுகளை ஆராய்ந்து […]

நீங்கள் டிவிட்டர் பயன்படுத்துபவரா?ஆம் எனில் டிவிட்டரில் நீங்கள் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த கேள்விக்கான பதிலை...

Read More »

டிவிட்டர் வழி கருத்து கணிப்புகள்.

கருத்து கணிப்புகளை பெரிய நிறுவங்கள் தான் நடத்த முடியும் என்றில்லை.இணையத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் கருத்து கணிப்பை நடத்தலாம்.வலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவில் மிக சுலபமாக எந்த விஷயம் தொடர்பாக வேண்டுமானாலும் கருத்து கணிப்பை நடத்தலாம்.கருத்து கணிப்பை நடத்தும் வசதியை அளிக்கும் பிரத்யேக இணையதளங்களும் இருக்கின்றன. இப்போது டிவிட்டர் மூலமும் கருத்து கணிப்பை நடத்தலாம்.டிவிட்டரில் ஒருவருக்கு உள்ள பின்தொடர்பாளர்கள் மத்தியில் எந்த பொருள் குறித்தும் கருத்து கணிப்பு நடத்தி கொள்ள பாலோர்ஸ் இணைய‌தளம் வழி செய்கிறது. இந்த சேவையை […]

கருத்து கணிப்புகளை பெரிய நிறுவங்கள் தான் நடத்த முடியும் என்றில்லை.இணையத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் கருத்து கணிப்பை ந...

Read More »

டிவிட்டர் (மூலம்) அரசாளும் வெனிசுலா அதிபர்.

வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் டிவிட்டரை பயன்படுத்தி வருவது தெரிந்த் செய்தி தான்.நாட்டு மக்களோடு தொடர்பு கொள்ளவும்,தனது கருத்துக்களளை பகிர்ந்து கொள்ளவும் டிவிட்டரை பயன்ப‌டுத்தி வரும் சாவேஸ் இப்போது டிவிட்டர் மூலமே அரசாட்சி நடத்தி வருகிறார். வெனிசுலாவின் புரட்சித்தலைவன் என்று பாராட்டப்படும் சாவேஸ் அநாட்டை சோஷியலிச பாதையில் கொண்டு சென்று வருகிறார்.பெரும்பாலான மக்களால கொண்டாடப்பட்டாலும் சர்வாதிகாரி என்று சிலரால விமசிக்கப்படும் சாவேஸ் சமீபகாலமாக சர்சைகளையும் சோதனைகளையும் சந்தித்து வருகிறார். இந்த சோதனைகளை எல்லாம் சாவேஸ் தனது பாணியில் […]

வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் டிவிட்டரை பயன்படுத்தி வருவது தெரிந்த் செய்தி தான்.நாட்டு மக்களோடு தொடர்பு கொள்ளவும்,தனது க...

Read More »