Category: AI

ஆஸ்க் ஜீவ்ஸ் அளித்த நேரடி பதில்கள்

ஏஐ தேடியந்திர யுகத்தில், ஆஸ்க்ஜீவ்ஸ் சேவையை முன்னோடி தேடியந்திரம் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் தேவை இருக்கிறது. ஏனெனில், கேள்வி பதில் அடிப்படையில் தேட வழி செய்த முதல் என்.எல்.பி., தேடியந்திரம் என்பது தவிர, பின்னாளில் ஆஸ்க்.காமாக மாறிய ஆஸ்க் ஜீவ்ஸ் பல முன்னோடி தேடல் வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. உதாரணத்திற்கு, ஆஸ்க் ஜீவ்ஸ் அறிமுகம் செய்த ஸ்மார்ட் ஆன்சர் (Smart Answers ) வசதியை இப்போது திரும்பி பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது. பயனாளிகள் தேடி வரும் பொருள் […]

ஏஐ தேடியந்திர யுகத்தில், ஆஸ்க்ஜீவ்ஸ் சேவையை முன்னோடி தேடியந்திரம் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் தேவை இருக்கிறது. ஏ...

Read More »

கூகுள்- பெர்ப்லக்சிடி ஒரு ஒப்பீடு!

கூகுளுக்கு மாற்று என்று சொல்லப்படும் ஏஐ தேடியந்திரம் பெர்ப்ல்க்சிடி தேடியந்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில் சிறிய நூல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னைப்பொருத்தவரை இந்த நூல் சத்திய சோதனை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இதில் நான் பெர்ப்லக்சிட்டி புகழ் பாடப்போவதில்லை. அதற்காக கூகுளுக்கு கொடி பிடிக்கிறேன் என்ற பொருளும் இல்லை. தேடியந்திரமாக கூகுள் மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அண்மை ஆண்டுகளாக கூகுளின் தேடல் முடிவுகளில் வெளிப்படையாக தெரியும் வர்த்தக+ விளம்பர […]

கூகுளுக்கு மாற்று என்று சொல்லப்படும் ஏஐ தேடியந்திரம் பெர்ப்ல்க்சிடி தேடியந்திரத்தை அறிமுகம் செய்யும் வகையில் சிறிய நூல்...

Read More »

மொழிபெயர்ப்பு செய்த இணைய மீனும் கூகுளின் மறதியும்!

கூகுள் தேடலில் ஈடுபடும் போது, அதன் முடிவுகளை கண்ணை மூடிக்கொண்டு ஏற்காமல் சீர் தூக்கி பார்க்க வேண்டும் என்பது மட்டும் அல்ல, பல நேரங்களில் அது முன்னிறுத்தும் முதல் முடிவு எத்தனை அபத்தமானது அல்லது பொருத்தமற்றது என்பதை உணர்வதும் அவசியம்.இதற்கான காரணங்களை அறிய அல்டாவிஸ்டாவின் பேபல் பிஷ் சேவை தொடர்பாக கூகுளில் தேடிப்பார்க்கவும். பேபல் பிஷ் (Babel fish) என்பது பல ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட அல்டாவிஸ்டா தேடியந்திரம் சார்பில் அதற்கு முன் வழங்கப்பட்ட மொழிபெயர்ப்பு சேவை. […]

கூகுள் தேடலில் ஈடுபடும் போது, அதன் முடிவுகளை கண்ணை மூடிக்கொண்டு ஏற்காமல் சீர் தூக்கி பார்க்க வேண்டும் என்பது மட்டும் அல்...

Read More »

சாட்பாட்கள் மூலம் உங்களோடு நீங்கள் உரையாடும் வழி !

சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சாட்பாட்களை எப்படி பயன்படுத்தலாம் என்று வழிகாட்டும் பல கட்டுரைகளும், வீடியோக்களும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை, வெற்று மிகைப்படுத்தலும், வணிக நோக்கிலான முன்னெடுப்புகளும் என புறந்தள்ளி விடலாம். மற்றபடி, ஏஐ சாட்பாட்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான கண் திறப்பாக அமையக்கூடிய வழிகளை தேடி கண்டுபிடிக்க வேண்டும். இந்த பின்னணியில் மிச்சிலி ஹாங் (Michelle Huang ) எனும் டிஜிட்டல் கலைஞர் சாட்ஜிபிடியை பயன்படுத்திய விதம், புதுமையானதாகவும், முன்னோடி அம்சம் கொண்டதாகவும் இருக்கிறது. ஹாங், […]

சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சாட்பாட்களை எப்படி பயன்படுத்தலாம் என்று வழிகாட்டும் பல கட்டுரைகளும், வீடியோக்களும் இருக்கின்றன. இ...

Read More »

சில நேரங்களில் சாட்ஜிபிடி உளருவது ஏன்?

சாட்ஜிபிடி தலை நிமிர்ந்து நிற்கும் தருணங்களும் உண்டு. போதையில் தடுமாறி உளறிக்கொட்டும் தருணங்களும் இருக்கின்றன. இந்த உளரல் சாட்ஜிபிடியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. ஏஐ மொழியில் இந்த உளறலை ஹால்யுசினேஷன் (hallucination) என்று சொல்கின்றனர். அதாவது, பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகளில் இல்லாத, பயிற்சி அடிப்படையில் அளிக்க வேண்டிய பதில்களுக்கு மாறாக, இல்லாத தகவல்கள் கொண்ட பதிலை சாட்ஜிபிடி அளிக்கும் போது, அது உளறிக்கொடுவதாக கருதப்படுகிறது. இது சாட்ஜிபிடியின் பிழை அல்ல: அதன் பின்னே உள்ள மொழி மாதிரியின் (language […]

சாட்ஜிபிடி தலை நிமிர்ந்து நிற்கும் தருணங்களும் உண்டு. போதையில் தடுமாறி உளறிக்கொட்டும் தருணங்களும் இருக்கின்றன. இந்த உளரல...

Read More »