Category: தேடல்

உலகின் முதல் தேடியந்திரம்.

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது. கல் தோன்றி மண் தோன்றா காலம் என்பது போல இணையம் தோன்றி வலை ( வைய விரிவு வலை) தோன்றா காலத்தில், அதாவது 1990 ல் ஆர்ச்சி உதயமானது. அப்போது வலைமனைகள் இல்லையே தவிர இணையத்தில் சிறிய அளவிலான வலைப்பின்னல்களும், அவற்றில் பல கோப்புகளும் இருந்தன. இந்த கோப்புகளை எல்லாம் பட்டியலிட்டு வைத்து கொண்டு […]

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது....

Read More »

ஒரு தேடியந்திரம் வரலாகிறது.

நீங்கள் அல்டாவிஸ்டாவை அறிந்திருக்கலாம்.பயன்படுத்தியிருக்கலாம்.அப்படி ஒரு தேடியந்திரம் இருப்பதையே மறந்திருக்கலாம். அநேகமாக எல்லோரும் மறந்து விட்ட அந்த தேடியந்திரத்தை யாஹு இப்போது நினைவுபடுத்தியிருக்கிறது.அதுவும் கடைசி முறையாக நினைவுபடுத்தியுள்ளது. ஆம்,யாஹு தன் வசம் இருந்த அல்டாவிஸ்டா தேடியந்திர சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இணைய தேடியந்திரங்களுக்கு என்று நீண்ட வரலாறு இருக்கிறது.அதில் மைல்கல்லாக விளங்கியது அல்டாவிஸ்டா. அதாவது இணைய உலகில் கூ.மு (கூகுலுக்கு முன்) காலத்தில் கொடி கட்டி பறந்த தேடியந்திரம் அல்டாவிஸ்டா. அப்போது லைகோஸ்,கோ,இன்ஃபோசீக் என பல போட்டி தேடியந்திரங்களும் […]

நீங்கள் அல்டாவிஸ்டாவை அறிந்திருக்கலாம்.பயன்படுத்தியிருக்கலாம்.அப்படி ஒரு தேடியந்திரம் இருப்பதையே மறந்திருக்கலாம். அநேகமா...

Read More »

கூகுல் த‌லை மேல் ஒரு தேடியந்திரம்.

மாற்று தேடியந்திரங்கள் எத்தனை இருந்தால் என்ன  தேடியந்திர மாற்றம் தேவையில்லை என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர்.அதாவது மாற்று தேடியந்திரம் வேண்டாம்,கூகுலே போதும் என நினைக்கின்றனர். ஆனாலும் மாற்று தேடியந்திரங்களுக்கு குறைவில்லை. கூகுலோடு போட்டியிட்டு வெல்ல முடியாவிட்டாலும் தங்களுக்கென தனி தேடல் பாதையை உருவாக்கி கொண்டுள்ள தேடியந்திரங்களும் இல்லாமல் இல்லை. இவற்றில் சில இணையவாசிகளின் கூகுல் அபிமானத்தை சோதிக்க கூடியது.சிலவற்றின் நோக்கம் கூகுலின் தேடல் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் இருக்கிறது.ஒரு தேடியந்திரமாக கூகுலின் போதாமைகளை சுட்டிக்காட்டி அதற்கு தீர்வு […]

மாற்று தேடியந்திரங்கள் எத்தனை இருந்தால் என்ன  தேடியந்திர மாற்றம் தேவையில்லை என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர்.அதாவது ம...

Read More »

உலக அதிசயங்களை காண கூகுல் வசதி

அருங்காட்சியகங்களை மட்டும் அல்ல உலக அதிசயங்களையும் சரித்திர நினைவு சின்னங்களையும் கூகுல் மூலம் கண்டு களிக்கலாம்.அவற்றின் எழிலையும் ,வரலாற்று மேன்மையும் அனுபவித்து மகிழலாம்.எல்லாம் உங்கள் வீட்டில் இருந்தபடியே. உலக அதிசயங்கள் (வேர்ல்டு வொன்டர்ஸ்) என்னும் பெயரிலான இந்த வசதி கூகுல் ஆர்ட் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான இணையதளத்தில் உலகின் 18 நாடுகளை சேர்ந்த 132 சரித்திர நினவு சின்னங்களை கண்டு களிக்கலாம்.இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன் ஹென்ஜ்,ஆஸ்திரேலியவைல் உள்ள ஷார்க் பே,ஜப்பானில் உள்ள கயோட்டா […]

அருங்காட்சியகங்களை மட்டும் அல்ல உலக அதிசயங்களையும் சரித்திர நினைவு சின்னங்களையும் கூகுல் மூலம் கண்டு களிக்கலாம்.அவற்றின்...

Read More »

பிடிக்காத சொற்களை பிலாக் செய்யும் சேவை.

கவிஞர் விக்கிரமாதித்யன் இண்டெர்நெட் மீதோ தொழில்நுட்பம் மீதோ அதிக ஆர்வம் கொண்டவர் இல்லை.ஆனால் கூகுல் குரோம் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியை பார்க்கும் போது அவர் தான் நினைவுக்கு வருகிறார்.அதாவது அவரது கவிதை தான் நினைவுக்கு வருகிறது. ‘அருவியை நீர்விழிச்சி என்று யாரேனும் சொல்லி விட்டால் மனம் பதறுகிறது’என்பது தான் அந்த கவிதை.விக்கிரமாதித்யனின் கவிதைகளில் தமிரபரணியின் சலசலப்பையும் குற்றாலத்தின் சாரலையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அலங்கார பூச்சு இல்லாமல் அவர் பயன்படுத்தும் எளிய சொற்களில் கவிதையின் உணர்வுகளை எளிதாக […]

கவிஞர் விக்கிரமாதித்யன் இண்டெர்நெட் மீதோ தொழில்நுட்பம் மீதோ அதிக ஆர்வம் கொண்டவர் இல்லை.ஆனால் கூகுல் குரோம் அறிமுகம் செய்...

Read More »