Category: தேடல்

கூகுலின் ஹோலோகிராம் லோகோ

டென்னிஸ் கேபரை உங்களூக்கு தெரியுமா? கோபர் ஹோலோகிராமை கண்டுபிடித்தவர்.இதற்காக நோபல பரிசும் பெற்றவர்.கோபரின் பிறந்த நாள் இன்று. கேப‌ரின் பிற‌ந்த‌ நாள் யாருக்கு நினைவுல் இருக்கிற‌தோ இல்லையோ கூகுலுக்கு நினைவில் உள்ள‌து. அத‌னால் தான் அவர‌து நினைவை போற்றும் வ‌கையில் த‌ன‌து லோகோவை ஹோலோகிராம் போல‌ மாற்றிய‌மைத்து கோப‌ருக்கு ம‌ரியாதை செய்துள்ள‌து. கோப‌ரின் 110 வ‌து பிற‌ந்த‌ நாள் என்னும் குறிப்போடு இந்த‌ லோகோவை கிளிக் செய்தால் வ‌ரும் இணைப்பில் கோப‌ருக்கான‌ தேட‌ல் முடிவுக‌ள் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டுள்ள‌து.கேப‌ர் ஹ‌ங்கேரியை […]

டென்னிஸ் கேபரை உங்களூக்கு தெரியுமா? கோபர் ஹோலோகிராமை கண்டுபிடித்தவர்.இதற்காக நோபல பரிசும் பெற்றவர்.கோபரின் பிறந்த நாள் இ...

Read More »

கிளிக் செய்யாமலேயே தேடுவதற்கு ஒரு தேடியந்திரம்

எத்த‌னை கால‌ம் தான் கூகுலையே ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டிருப்ப‌து ஒரு மாற்ற‌ம் தேவை என‌ நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக புதியதொரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியுள்ளது.கூகுலை விட்டு விட்டு இனி தாரளமாக அந்த தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்க்கலாம். அட போங்கய்யா கூகுலைவிட சிறந்த தேடியந்திரமா? எத்தனை முறை இதே வர்ணனையை கேட்டு ஏமாந்திருக்கிறோம் என அலுத்து கொள்பவர்கள் கவனிக்க உண்மையிலேயே சூப்பர் தேடிய‌ந்திரம் இது என்ப‌தை உறுதியாக‌ சொல்ல‌லாம். ட‌க்ட‌க்கோ என்னும் விநோத‌மான‌ பெய‌ர் கொண்ட‌ அந்த‌ புதிய‌ தேடிய‌ந்திர‌ம் […]

எத்த‌னை கால‌ம் தான் கூகுலையே ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டிருப்ப‌து ஒரு மாற்ற‌ம் தேவை என‌ நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச...

Read More »

கூகுல் லோகோவில் ஒரு அதிசயம்

கூகுல் முதன் முதலாக விளையாடக்கூடிய லோகோவை உருவாக்கியுள்ளது.பிரபலமான வீடியோ கேமின் 30 வது ஆண்டை முன்னிட்டு கூகுல் தனது லோகோவை பேக்மேன் கேமேகாவே மாற்றியமைத்து விட்டது. கூகுலின் லோகோ சித்திரத்தின் அடுத்த படி என்று இதனை குறிப்பிடலாம். முக்கிய தினங்களின் போது கூகுல் ஏதாவது ஒரு வகையில் அந்த தினத்தை குறிக்கும் வகையில் தனது லோகோவை மாற்றியமைப்பது வழக்கம்.இந்த லோகோ சித்திரம் கூகுல் டூடுல் என்று அழைக்கப்படுகிற‌து. அந்த வகையில் வீடியோ கேமான பெக்மேன் 30 வது […]

கூகுல் முதன் முதலாக விளையாடக்கூடிய லோகோவை உருவாக்கியுள்ளது.பிரபலமான வீடியோ கேமின் 30 வது ஆண்டை முன்னிட்டு கூகுல் தனது லோ...

Read More »

தற்கொலையை தடுக்கும் கூகுல்

கூகுலை மிஞ்சக்கூடிய ஒரு தேடியந்திரம் இனி பிறந்து தான் வர வேண்டும் என்று தோன்றுகிறது.காரணம் மற்ற எந்த தேடியந்திரத்தையும் விட கூகுல் எப்போதுமே ஒரு படி முன்னிலையிலேயே இருக்கிறது. அதிலும் புதிய சேவைகளை அறிமுகம் செய்வது என்று வரும் போது கூகுலின் பக்கத்தில் கூட மற்ற தேடியந்திரங்களை நினைத்துப்பார்க்க முடியவில்லை. கூகுல் அந்த அளவுக்கு அதி நுட்பமான சேவைகளை அறிமுகம் செய்து அசத்தி விடுகிற‌து. தேட‌ல் க‌லையில் இனி புதிய‌ யுத்திக‌ள் சாத்திய‌ம் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும் […]

கூகுலை மிஞ்சக்கூடிய ஒரு தேடியந்திரம் இனி பிறந்து தான் வர வேண்டும் என்று தோன்றுகிறது.காரணம் மற்ற எந்த தேடியந்திரத்தையும்...

Read More »

சிலி பூகம்பமும் கூகுலின் நேசக்கரமும்

ஹைத்தி பூகம்பம் உண்டாக்கிய பாதிப்பும் வடுக்களும் இன்னும் ஆறியபாடில்லை.அதற்குள் தென்னமெரிக்க நாடான சிலி பயங்கர பூகம்பத்தின் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறது. ரிக்டர் அளவில் 8.8 ஆக பதிவான இந்த பூகம்பம் பேரழிவை ஏற்ப‌டுத்தியுள்ளது.பூகம்பத்தின் கோரத்தான்டவத்தால் நிலை குலைந்து போயிருக்கும் சிலியில் இப்போது சோகமும் குழப்பமும் தான். புயல் மழை சூறாவளி ,பூகம்பம் போன்ற பேரழிவு ஏற்படும் இடங்களில் மீட்பு பணியிலும் நிவாரணப்பணியிலும் ஓடோடி வந்து உதவ பல சர்வதேச அமைப்புகள் இருக்கின்றன. எல்லோருக்கும் தெரிந்த செஞ்சிலுவை சங்கம் […]

ஹைத்தி பூகம்பம் உண்டாக்கிய பாதிப்பும் வடுக்களும் இன்னும் ஆறியபாடில்லை.அதற்குள் தென்னமெரிக்க நாடான சிலி பயங்கர பூகம்பத்தி...

Read More »