Category: தேடல்

கூகுலுக்கு 3 லட்சம் அபராதம்

பாரீஸ் நீதிமன்றம் ஒன்று கூகுலுக்கு அபராதம் விதித்துள்ளது.3 லட்சம் யூரோக்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் யூரோக்கள் அபாராதத்தொகையாக‌ விதிக்கப்பட்டுள்ளது. கூகுல் புக்ஸ் என்னும் பெயரில் கூகுல் உலகில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்யும் மாபெரும் திட்டத்தில் ஈடுபட்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.இது ஒரு மாபெரும் திட்டம் .மகத்தான திட்டம் .ஆனால் சர்ச்சைக்குறியதாக இருக்கிற‌து. காப்புரிமை தொடர்பாக எழுத்தாள‌ர்களும் பதிப்பகங்களும் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.புத்த‌க‌ங்க‌ளை டிஜிட்ட‌ல் ம‌ய‌மாக்குவ‌து வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌து என்றாலும் இந்த‌ […]

பாரீஸ் நீதிமன்றம் ஒன்று கூகுலுக்கு அபராதம் விதித்துள்ளது.3 லட்சம் யூரோக்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் யூரோக்கள் அ...

Read More »

கூகுலின் (மேலும் ஒரு)புதிய சேவை

கூகுல் எதையும் விட்டு வைப்பதாக இல்லை போலும்.புது புது சேவைகளை அறிமுகம் செய்த வண்னம் இருக்கும் கூகுல் இப்போது இணையதள முகவரிகளை சுருக்கும் சேவையை ஓசைப்படாமல் அறிமுகம் செய்திருக்கிற‌து.

கூகுல் எதையும் விட்டு வைப்பதாக இல்லை போலும்.புது புது சேவைகளை அறிமுகம் செய்த வண்னம் இருக்கும் கூகுல் இப்போது இணையதள முகவ...

Read More »

கூகுல் அனுப்பும் தபால்

ஆயிரம், இல்லை லட்சம் தான் சொல்லுங்கள் கூகுலுக்கு நிகர் கூகுல் தான். புதிய சேவையை அறிமுகம் செய்வதிலும் சரி சின்ன சின்னதாக புதுமை செய்வதிலும் சரி கூகுல் தனக்கென தனி பாணியையும் சுறுசுறுப்பையும் கொண்டுள்ளது. இதுவரை எத்தனையோ முறை இணையவாசிகளை அச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள கூகுல் இப்போது மீண்டும் ஒருமுறை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.உல‌கிலேயே மிக‌வும் பிர‌ப‌ல‌மான‌ இமெயில் சேவை அளித்து வ‌ரும் கூகுல் அமெரிக்க‌ர்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ வாழ்த்து அட்டையை த‌பாலில் அனுப்பி வைப்ப‌த‌ற்கான் சேவையை அறிமுக‌ம் செய்துள்ள‌து. கிறிஸ்தும‌ஸ் […]

ஆயிரம், இல்லை லட்சம் தான் சொல்லுங்கள் கூகுலுக்கு நிகர் கூகுல் தான். புதிய சேவையை அறிமுகம் செய்வதிலும் சரி சின்ன சின்னதாக...

Read More »

ஒரே நேரத்தில் நான்கு கூகுலில் தேட முடியுமா?

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூகுலில் தேட வேண்டும் என்று எப்போதாவது முய‌ர்சித்திருக்கிறீக‌ளா? அப்ப‌டி நீங்க‌ள் முய‌ர்சித்திருக்காவிட்டாலும் கூட‌ அத‌ற்கான‌ வ‌ச‌தி இப்போது கிடைத்திருக்கிற‌து.நான்கு கூகுல் இணைய‌த‌ள‌த்திற்கு சென்றால் இப்ப‌டி ஒரே நேர‌த்தில் நான்கு கூகுலில் தேட‌லாம்.அதாவ‌து திரையில் நான்கு க‌ட்ட‌ங்க‌ளாக‌ நான்கு கூகுல் முக‌ப்பு பக்க‌ங்க‌ள் தோன்றும்.ஒவ்வொன்றிலுமாக‌ த‌க‌வ‌ல்க‌ளை தேட‌லாம். எதற்கு இந்த‌ வ‌ச‌தி ?இதனால் என்ன‌ ப‌ய‌ன்?என்பதெல்லாம் தெரிய‌வில்லை. கூகுலை அடிப்ப‌டையாக‌ கொண்டு வித‌வித‌மான‌ சேவைக‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன.ஒரு சில விளையாட்டுத்தனமானவை.அந்த‌ வ‌ரிசையில் இதுவும் சேர்ந்திருக்கிற‌து. […]

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூகுலில் தேட வேண்டும் என்று எப்போதாவது முய‌ர்சித்திருக்கிறீக‌ளா? அப்ப‌டி நீங்க‌ள் முய...

Read More »

மர்மமான கூகுல்

கூகுல் சார்ந்த புதுமையான மற்றும் வியக்க வைக்கக்கூடிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ள‌து. மர்ம்மான கூகுல்(மிஸ்டிரி கூகுல்)இது தான் அந்த சேவை.கருப்பு நிற பின்னணியில் தேடல் காட்டத்திற்கு மேல் நிலவு மின்னிக்கொண்டிருக்க ஒரு வித அமாணுஷ்ய தன்மையோடு காட்சி தரும் இந்த சேவையில் என்ன சிறப்பு என்றால் நிங்கள் குறிப்பிட்ட ஒரு பதத்தை சொல்லி தேடும் போது வழக்கமாக கூகுல் செய்வது போல அதற்கு பொருத்தமான தேடல் முடிவுகள் தோன்றுவதற்கு பதிலாக கிளி சீட்டை பொருக்கி எடுப்பது போல […]

கூகுல் சார்ந்த புதுமையான மற்றும் வியக்க வைக்கக்கூடிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ள‌து. மர்ம்மான கூகுல்(மிஸ்டிரி கூகுல்)இது...

Read More »