கம்ப்யூட்டர் என்றதும் டிஜிட்டல் கம்ப்யூட்டரையே நினைக்கத்தோன்றும். கம்ப்யூட்டர் வரலாற்றில் ஆர்வம் இருந்தால், பர்சனல் கம்ப்யூட்டர்களுக்கு முந்திய மைக்ரோ கம்ப்யூட்டர் மற்றும் அதற்கு முந்தைய மெயின்பிரேம் கம்ப்யூட்டர்கள் நினைவுக்கு வரலாம். டிஜிட்டல் கம்ப்யூட்டர்களுக்கு முன் அனலாக் கம்ப்யூட்டர்கள் இருந்தன. அனலாக் கம்ப்யூட்டர் என்பவை அடிப்படையில் இயந்திரங்கள் தான். அவற்றில் இருந்த சக்கரங்களும் அவற்றின் சுழற்சியும் எண்களை குறிக்க, அவற்றுக்கு இடையிலான செயல்பாடுகள் கூட்டல், பெருக்கல், கழித்தல்களாக கொள்ளப்பட்டன. இந்த சக்கரங்கள் மற்றும் அவற்றுக்கு இடையிலான செயல்பாடுகளை மாற்றி அமைப்பதன் […]
கம்ப்யூட்டர் என்றதும் டிஜிட்டல் கம்ப்யூட்டரையே நினைக்கத்தோன்றும். கம்ப்யூட்டர் வரலாற்றில் ஆர்வம் இருந்தால், பர்சனல் கம்ப...