Category: இதர

வாக்குப்பதிவு தகவல்களை அறிவதற்கான தேர்தல் கமிஷன் செயலி

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை அறிய வேண்டுமா? உங்கள் கையில் உள்ள போனிலேயே இந்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கான வோட்டர் டர்ன் அவுட் செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் விவரத்தை வாக்காளர்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம், வோட்டர் டர்ன் அவுட் எனும் செயலியை […]

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குப்பதிவு சதவீதத்தை அறிய வேண்டுமா? உங்கள் கையில் உள்ள போனிலேயே இந்த தகவல்களை தெ...

Read More »

கருந்துளையை கண்டறிந்தவர்

2019 ல் தான் கருந்துளையை படமெடுப்பதே சாத்தியமாகி இருக்கிறது. இதுவே மாபெரும் அறிவியல் சாதனை என்பது வேறு விஷயம். ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஒருவர் கருந்துளை பற்றி சொல்லியிருக்கிறார் என்பது ஆச்சர்யத்திற்கு உரியது தானே. பிரிட்டனின் ஜான் மைக்கேல் தான் இந்த பெருமைக்குரியவர். ஆங்கியே இயற்கை தத்துவஞானி மற்றும் மதகுருமார் என விக்கிபீடியாவால் வர்ணிக்கப்படும் இவர் தான், முதன் முதலில் கருந்துளைக்கான கருத்தாக்கத்தை முன் வைத்தவர் என்பது இன்னும் ஆச்சர்யமான விஷயம். அறிவியல் உலகில் அதிகம் […]

2019 ல் தான் கருந்துளையை படமெடுப்பதே சாத்தியமாகி இருக்கிறது. இதுவே மாபெரும் அறிவியல் சாதனை என்பது வேறு விஷயம். ஆனால் இரு...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள்-1 பிக்டேட்டா நாயகி பிளார்ன்ஸ் நைட்டிங்கேல்!

பிளாரன்ஸ் நைட்டிங்கேலை தெரியுமா? என்று கேட்பது பொருத்தமாக இருக்காது. ஆனால், நைட்டிங்கேல் யார்? என கேட்பது ’பிக்டேட்டா’ யுகத்தில் சரியாகவே இருக்கும். ஏன்? என பார்க்கலாம்… நைட்டிங்கேல் நர்சிங் துறையின் முன்னோடி என்பதும், நோயாளிகள் மீது அவர் காட்டிய பரிவு, மனிதநேயத்திற்காக அவர் இன்றளவும் கொண்டாடப்படுவதும் பொதுவாக பலரும் அறிந்ததே. மருத்துவமனையில் அவர் பணியாற்றிய காலங்களில் இரவில் கையில் விளக்குடன் சுற்றி வந்து நோயாளிகள் நலனில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார். இதற்காகவே அவர் கையில் விளக்கு […]

பிளாரன்ஸ் நைட்டிங்கேலை தெரியுமா? என்று கேட்பது பொருத்தமாக இருக்காது. ஆனால், நைட்டிங்கேல் யார்? என கேட்பது ’பிக்டேட்டா’ ய...

Read More »

டெக் டிக்ஷனரி-17 கெர்னல் (kernel ) – இயங்குதள மையம்.

கம்ப்யூட்டர் உலகில் கெர்னல் என்றால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் என அறியப்படும் இயங்குதளத்தின் மையமாகும். தாயில்லாமல் நானில்லை என சொல்வது போல, கெர்னல் இல்லாமல் எந்த இயங்குதளமும் இல்லை. மைக்ரோசாப்டின் விண்டோஸ், ஓபன் சோர்ஸ் பிரியர்கள் கொண்டாடும் லினக்ஸ் என எல்லா இயங்குதளங்களிலும் கெர்னல் உண்டு. கெர்னல் இயங்குதளத்தின் மையம் என்பதால், அதன் மற்ற பகுதிகள் அனைத்திற்குமான அடிப்படை சேவைகளை அளிக்கிறது. இயங்குதளத்தை இயக்கும் போது முதலில் லோடு ஆவது அதன் மையமான கெர்னல் தான். ஏனெனில், கம்ப்யூட்டரில் […]

கம்ப்யூட்டர் உலகில் கெர்னல் என்றால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் என அறியப்படும் இயங்குதளத்தின் மையமாகும். தாயில்லாமல் நானில்லை...

Read More »