Category: இதர

பொறாமைப்படும் கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர்கள் பொறமைப்பட தொடங்கியிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த செய்தி உங்களுக்கு தெரி யாமல் இருந்தாலும் பரவாயில்லை. காரணம் கம்ப்யூட்டர்கள் வெகு அண்மையில்தான் பொறாமைப்பட தொடங்கி இருக்கின்றன. பொறாமைப்படும் கம்ப்யூட்டர் பற்றி முதல் செய்தி சுவீடனிலிருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி உள்ளது. . நிச்சயம் இது வியப்பை அளிக்கும் செய்திதான். கம்ப்யூட்டர்களுக்கு சுட்டுப் போட்டாலும் சுயமாக சிந்திக்கும் திறன் வராது என்று கருதப்படுகிறது. அதனையும் மீறி கம்ப்யூட்டர்களுக்கு சொற்பமாக வேனும் சிந்திக்கும் ஆற்றலை ஏற்படுத்தி தருவதற்காக […]

கம்ப்யூட்டர்கள் பொறமைப்பட தொடங்கியிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த செய்தி உங்களுக்கு தெரி யாமல் இருந்தாலும்...

Read More »

நாடோடி அதிபர்கள்-2

நாடோடி அதிபர்களாக நீங்களும் வாழலாம் என்று சொன்னால், நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இன்டெர்நெட் யுகத்தில் இது ஒன்றும் சாத்தியம் ஆக முடியாத அதிசயம் அல்ல. துணிச்சலும், புதிய இடங்களை பார்ப்பதில் பரவசமாகும் ஆர்வம் இருந்தால் நீங்களும் கூட ஊர் ஊராக சென்றபடி அங்கிருந்தே வேலை பார்க்கலாம். அல்லது தொழில் செய்யலாம். . மேலை நாட்டினர் பொதுவாகவே பயண பிரியர்களாக இருப்பதால் அவர்களில் ஒரு சிலர் இப்படி துணிந்து நாடோடி அதிபர்களாகியிருக்கின்றனர். குறிப்பிட்ட காலம் உழைத்து விட்டு […]

நாடோடி அதிபர்களாக நீங்களும் வாழலாம் என்று சொன்னால், நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இன்டெர்நெட் யுகத்தில் இது ஒன்றும் ச...

Read More »

நாடோடி அதிபர்கள்1

‘மாதந்தோறும் 800 டாலர்கள் சம்பாதிக்கிறேன். ஆனால் நாடோடியாக சுற்றிக்கொண்டிருக்கிறேன்’ இப்படி கூறும் அந்தோனி பேஜ் குரலில் ஒருவித ஆனந்தம். அவரது முகத்தில் ஒரு எல்லையில்லாத திருப்தி.  லண்டனைச் சேர்ந்த பேஜ், சந்தோஷமாக உலகில் சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கிறார் அதனால்தான் தன்னை நாடோடி என்று குறிப்பிடுகி றார். அதேநேரத்தில், கைநிறைய சம்பாதிக்கவும் செய்கிறார். . புதிய புதிய இடங்களை சுற்றிப் பார்த்தபடி, மனதுக்கு பிடித்த வேலையை செய்து கொண்டிருப்ப தால், அவர் பேரானந்தத்தோடு இருக்கிறார். பேஜ் நிச்சயம் புதுமையான மனிதர் […]

‘மாதந்தோறும் 800 டாலர்கள் சம்பாதிக்கிறேன். ஆனால் நாடோடியாக சுற்றிக்கொண்டிருக்கிறேன்’ இப்படி கூறும் அந்தோனி ப...

Read More »

இமெயில் இன்னல்

இமெயில் கலாச்சாரம்  பிடிபடவில்லை என்ற எண்ணம் கொண்டவர்களா நீங்கள்? அப்படி என்றால் அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்! இமெயில் தொடர்பான நுணுக்கங்கள் அனைத்தும் அத்துபடி என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் தகுதி உங்களுக்கு இல்லாமல் போகலாம்.  எதற்கெடுத்தாலும் இமெயில் அமைப்பு என்று சொல்லும் பழக்கமும், தேவையும் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்   அப்படி இருந்தால் ஒருவிதத்தில் அது நல்லதுதான். இமெயில் விஷயங் களில் பரிட்சயம் பெற்றிருப்பது, நவீன வாழ்க்கைக்கு ஏற்றவராக  உங்களை கருதப்பட வைக்கும் என்றாலும், இமெயிலுக்கென்று சில குறைகள் […]

இமெயில் கலாச்சாரம்  பிடிபடவில்லை என்ற எண்ணம் கொண்டவர்களா நீங்கள்? அப்படி என்றால் அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்! இமெயில்...

Read More »

கலைஞர்களின் மைஸ்பேஸ்

மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும் ஏற்பட்டு விடும். அதற்கு முன் ஒரு எச்சரிக்கை குறிப்பு. நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர் என்றால் இந்த தளம் உங்கள் நேரத்தை குடித்துவிடும். அது மட்டும் அல்ல, மீண்டும் மீண்டும் இந்த தளத்திற்கு விஜயம் செய்யும் அளவிற்கு இதற்கு அடிமையாகி விடுவீர்கள். . ஆனால் இதனால் ஒன்றும் பாதகமில்லை. உண்மையான கலா ரசிகனுக்கு இதைவிட மகிழ்ச்சியை தரக்கூடியது வேறு […]

மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும் ஏற்பட்...

Read More »