விருந்தினர்களோடு சேர்ந்து நிகழ்ச்சிகளை திட்டமிட உதவும் தளம்.

நிகழ்ச்சிகளை திட்டமிட உதவும் மேலும் ஒரு இணையதளம் தான் என்றாலும் குவான்டூவை மற்ற திட்டமிடல் தளங்களில் இருந்து ஒரு படி மேலானது என்று சொல்லலாம்.காரணம் இந்த தளம் விருந்தினர்களோடு சேர்ந்து நிகழ்ச்சிகளை திட்டமிட வழி செய்கிறது. அதாவது நிகழ்ச்சியை திட்டமிடும் போதே விருந்தினர்களின் எதிர்ப்பார்ப்பையும் அறிந்து கொள்ள வழி செய்கிறது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி குவான்டூ மூலமாக மூன்றே படிகளில் திட்டமிட்டு விடலாம். முதல் படி நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை உருவாக்குவது.அல்லது நிகழ்ச்சியை உருவாக்குவது என்றும் வைத்து […]

நிகழ்ச்சிகளை திட்டமிட உதவும் மேலும் ஒரு இணையதளம் தான் என்றாலும் குவான்டூவை மற்ற திட்டமிடல் தளங்களில் இருந்து ஒரு படி மேல...

Read More »

இது உங்கள் டிவிட்டர் ஜாதகம்.

நீங்கள் டிவிட்டர் பயன்படுத்துபவரா?ஆம் எனில் டிவிட்டரில் நீங்கள் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த கேள்விக்கான பதிலை அழகாக முன் வைக்கிறது டிவிட்டர்லான்ட் இணையதளம். டிவிட்டர் சார்ந்த தளங்கள் எத்தனையோ இருக்கின்றன.டிவிட்டரில் ஒருவர் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார் ,அவரது செல்வாக்கு என்ன,ஒருவரது தொடர் படையின் பலம் என்ன போன்ற விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து சொல்லும் தளங்கலும் இருக்கின்றன. இந்த வகையில் டிவிட்டர்லான்ட் டிவிட்டரில் ஒருவர் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை அவரது டிவிட்டர் பதிவுகளை ஆராய்ந்து […]

நீங்கள் டிவிட்டர் பயன்படுத்துபவரா?ஆம் எனில் டிவிட்டரில் நீங்கள் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த கேள்விக்கான பதிலை...

Read More »

உங்கள் பேஸ்புக் பக்கத்தை பார்ப்பது யார்?

சேனல்மீ சேவை இணையதளத்தை வெவ்வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து ஒரே நேரத்தில் பார்க்க வழி செய்கிறது என்றால் ஹூ ஈஸ் லைவ் சேவை நாம் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அதே நேரத்தில் வேறு யாரெல்லாம் பார்க்கின்றனர் என்பதை அறிய உதவுகிற‌து.இதுவும் சுவாரஸ்யமான் சேவை தான். ஒரு சில வலைப்பதிவுகளில் எத்த‌னை பேர் ஆன்லைனில் இருக்கின்றனர் என்ற விவரம் தெரிவிக்கப்படுவதை பார்க்க முடியும்.ஆனால் இது வெறும் எண்ணிக்கை கணக்கு தான்.அந்த எண்ணிக்கை பின்னே உள்ளே தனிநபர்களை அறிவதற்கான் […]

சேனல்மீ சேவை இணையதளத்தை வெவ்வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து ஒரே நேரத்தில் பார்க்க வழி செய்கிறது என்றால் ஹூ...

Read More »

ஒரே இணையதளத்தை ஒரே நேரத்தில் எல்லோரும் பார்க்க!

இணையதளங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வது மிகவும் சுலபமானது.இணையதள முகவரிகளை இமெயில் மூலமே டிவிட்டர் மூலமோ பகிர்ந்து கொண்டு அந்த தளங்களை பார்வையிட கேட்டுக்கொள்ளலாம். இன்னும் ஒரு படி மேலே போய் நாம் பார்த்து கொண்டிருக்கும் அதே இணையதளத்தை அதே நேரத்தில் நண்பர்களையும் பார்க்கச்செய்யலாம்.அப்படியே அந்த தளம் தொடர்பான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு உடனடி உரையாடலிலும் ஈடுபடலாம்! சேனல்மீ இணைய சேவை இப்படி ஒரே நேரத்தில் இணையதளங்களை பார்வையிடும் வசதியை வழங்குகிற‌து. நண்பர்களோடு சேர்ந்து இணையதளங்களை பார்வையிட விரும்புகிறவர்கள் […]

இணையதளங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வது மிகவும் சுலபமானது.இணையதள முகவரிகளை இமெயில் மூலமே டிவிட்டர் மூலமோ பகிர்ந்து கொண...

Read More »

வன‌விலங்கு ஆர்வலர்களுக்கான இணையதளம்.

இன்று என்ன விலங்கை காணலாம் என்ற ஆர்வ‌த்தோடு தின‌ந்தோறும் விஜயம் செய்யத்தூண்டும் வகையில் அமைந்திருக்கிற‌து வைல்டுஆப்ஸ் இணைய‌தளம்.அதே போல ஒரு நாள் விஜயம் செய்யா விட்டாலும் இன்று என்ன விலங்கை தவறவிட்டோமே என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம். வனவிலங்கு ஆர்வலர்களுக்கான இந்த தளம் கண்ணில் பட்ட வன‌விலங்கு பற்றிய விவரத்தை சக‌ வனவிலங்கு ஆர்வலர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது. பறவை நோக்கல் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.கண்ணில் படும் பற‌வைகளை ரசித்து மக்ழிவதும் புதிய பற‌வைகளை காண நேர்ந்தால் அவை […]

இன்று என்ன விலங்கை காணலாம் என்ற ஆர்வ‌த்தோடு தின‌ந்தோறும் விஜயம் செய்யத்தூண்டும் வகையில் அமைந்திருக்கிற‌து வைல்டுஆப்ஸ் இண...

Read More »