உலக் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று சொல்வதை போல இணைய உலகில் முதல் முறையாக திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் உங்கள் மொழியிலேயே பார்த்து ரசிப்பதற்கான வாய்ப்பை வைகி இணையதளம் ஏற்படுத்தி தருகிறது. காட்சி பிரியர்களுக்கு இந்த தளம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தரக்கூடும்.ஒன்று அனைத்து வகையான திரைப்படங்கள்,டிவி நிகழ்ச்சிகள் மற்றும் செய்தி படங்கள் போன்ரவற்றை இந்த தளத்தில் பார்க்கலாம் என்பது.இரண்டாவது தான் இன்னும் பெரிய மகிழ்ச்சியை உண்டாக்கும்.எல்லாவற்றையும் அவரவர் மொழியிலேயே பார்த்து ரசிக்கலாம் என்பது தான் அது. உதாரணமாக […]
உலக் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று சொல்வதை போல இணைய உலகில் முதல் முறையாக திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்ச...