திரைப்பட ரசிகர்களுக்கான இணையதளம்.

இந்த தளம் திரைப்பட ரசிகர்களுக்கானது என்றாலும் எல்லா ரசிகர்களுக்குமானது அல்ல;இன்டி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் சுதந்திரமான படங்களை தேடிப்பிடித்து பார்த்து ரசிப்பவர்களுக்கானது. அதாவது வழக்கமாக வெளிவரும் வணிக ரீதியிலான படங்களில் இருந்து மாறுபட்டவை.ஹாலிவுட் படங்கள் தயாராகும் ஸ்டுடியோ முறைக்கு வெளியே உருவாகும் படங்கள்.லாப கணக்கு போடாமல் அதற்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் ஒரு படைப்பாளி முழு சுதந்திரத்தோடு எடுக்கும் படங்கள். தயாரிப்பாளரை ,விநியோகிஸ்தரை திருப்தி படுத்த வேண்டும் என்ற நிர்பந்தங்கள் இல்லாமல் உருவாகும் இந்த வகையான […]

இந்த தளம் திரைப்பட ரசிகர்களுக்கானது என்றாலும் எல்லா ரசிகர்களுக்குமானது அல்ல;இன்டி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் சுதந்த...

Read More »

வேண்டாத மெயில்களை எதிர்த்து போராடும் இணையவீரர்.

எல்லோரும் தான் வேண்டாத இமெயில்களால் பாதிக்கப்படுகிறோம்.ஆனால் எத்தனை பேருக்கு இவற்றை அனுப்பி வைப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. உண்மையில் ஸ்பேம் என்று சொல்லப்படும் தேவையில்லாத விளம்பர மெயில்களை எதிர்த்து ஏதாவது செய்ய முடியும் என்று கூட எத்தனை பேருக்கு தோன்றியிருக்கும் என்று தெரியவில்லை.பெரும்பாலானோர் ஸ்பேம் மெயில்களை அடையாளம் கண்டதுமே அவற்றை டெலிட் செய்து விட்டு பேசாமல் இருந்துவிடுகின்றனர். இருப்பினும் ஸ்பேம் மெயில்களை அனுப்புகிறவர்கள் கவர்ச்சிகரமான மற்றும் நம்பத்தகுந்த தலைப்புகளை கொடுத்து அவை நிஜமான மெயில் […]

எல்லோரும் தான் வேண்டாத இமெயில்களால் பாதிக்கப்படுகிறோம்.ஆனால் எத்தனை பேருக்கு இவற்றை அனுப்பி வைப்பவர்களை எதிர்த்து போராட...

Read More »

டிவிட்டருக்கு வயது ஐந்து;வாழ்த்தாக‌ 100 வது பதிவு.

காலையில் ஒருவர் என்ன சாப்பிட்டார் என்பது போன்ற அற்ப விவரங்களை எல்லாம் பகிர்ந்து கொள்ள உதவும் சேவையால் யாருக்கு என்ன பயன்? குறும்பதிவு சேவையான டிவிட்டர் அறிமுகமான போது பல‌ரும் கேட்ட கேள்வி தான். ஆனால் இந்த ஆரம்ப கேள்விகளை மீறி டிவிட்டர் இணைய உலகில் வெற்றிக்கொடி நாட்டியிருப்பதோடு தவிர்க்க இயலாத இணைய சேவையாகவும் ஆங்கீகாரம் பெற்றுள்ளது.இன்று இணையம் என்றாலே பேஸ்புக்,டிவிட்டர் ஆகிய இரண்டு வலைப்பின்னல் சேவைகளுமே முதலில் குறிபிடப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் யாராவது ஒரு பிரபலம் […]

காலையில் ஒருவர் என்ன சாப்பிட்டார் என்பது போன்ற அற்ப விவரங்களை எல்லாம் பகிர்ந்து கொள்ள உதவும் சேவையால் யாருக்கு என்ன பயன்...

Read More »

புத்தம் புதிய புக்மார்கிங் சேவை.

  புக்மார்கிங் சேவை எளிமையானதாக இருக்க வேண்டும்.அதாவது தளங்களை பார்க்கும் போதே அவற்றை சேமித்து வைக்க கூடியதாக இருக்க வேண்டும்.அதொடு புக்மார்கிங் சேவை அழமானதாக இருந்தாக வேண்டும்.ஆழமானது என்றால் அர்த்தம் பொதிந்த்தாக இருக்க வேண்டும்.அதாவது அவற்றின் மூலம் உங்களுக்கு பயனளிக்க கூடிய புதிய தளங்களை அறிமுக செய்து கொள்வதற்கான வசதி இருக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களையும் நல்ல புக்மார்கிங் சேவைகாக இலக்கனம் என்று வைத்து கொண்டால் இந்த பிரிவில் புதிதாக நுழைந்திருக்கும் ரிங்குவிற்கு சிவப்பு கம்பள […]

  புக்மார்கிங் சேவை எளிமையானதாக இருக்க வேண்டும்.அதாவது தளங்களை பார்க்கும் போதே அவற்றை சேமித்து வைக்க கூடியதாக இருக்க வேண...

Read More »

நன்றி என்னும் நதி பாய்ந்தோடும் இணையதளம்.

மீண்டும் ஆத்மாநாமின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. இந்த கைக்குட்டையை போல எத்தனை பேர் கசங்கியுள்ளனரோ,இந்த செருப்பை போல எத்தனை பேர் மிதிபட்டுள்ளனரோ, … அவர்கள் சார்பாக உங்களுக்கெல்லாம் நன்றி இத்துடனாவது விட்டதற்கு என்னும் அந்த வரிகளை அய‌ம்தேங்க்புல் இணையதளம் நினக்க வைக்கிறது. யோசித்து பார்த்தால் நாம் எல்லாவற்றுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.ஏதோ பலனடைந்தால் தான் நன்றி சொல்ல வேண்டும் என்றில்லை. ஒரு யோகியை போன்ற மனதிருந்தால் ஒவ்வொரு நாளுக்கும் நன்றி சொல்லலாம்.இயற்கையின் மீது நாட்டம் […]

மீண்டும் ஆத்மாநாமின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. இந்த கைக்குட்டையை போல எத்தனை பேர் கசங்கியுள்ளனரோ,இந்த செருப்பை போல எ...

Read More »